சிக்கனுடன் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்க :
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
தாளிக்க:
இதர பொருட்கள் :
கடைசியில் பிரியாணியின் மேலே சேர்க்க:
செய்முறை :
v வெங்காயம், தக்காளியினை நீட்டாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
v ஒரு பெரிய அடிகணமான பாத்திரத்தில்(நாம் பிரியாணி செய்ய போகின்ற பாத்திரம்) தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
v பிறகு அதில் தக்காளி + பச்சை மிளகாய் + புதினா, கொத்தமல்லி + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
v அரிசி வேகவைக்கும் பாத்திரம்: இப்பொழுது வேறு ஒரு பாத்திரத்தில்(அரிசியினை 3/4 பாகம் வேகவைக்க) 1 தே.கரண்டி நெய் ஊற்றி கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அதில் 2 – 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
v அரிசி வேகவைக்கும் பாத்திரம்: இதற்கிடையில் தண்ணீர்கொதிவந்தவுடன் அரிசியினை அதில் சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வைத்து பின் கஞ்சியினை வடிக்கட்டி சாதத்தினை தனியாக வைக்கவும்.
v பிரியாணி செய்கின்ற பாத்திரம் : சிக்கன் நன்றாக வெந்து பிறகு அதன் மீது முக்கால் பாகம் வேகவைத்துள்ள சாதத்தினை சேர்த்து சமபடுத்தவும்.
2. சாதத்தினை சிக்கன் கலவையில் சேர்க்கும் பொழுது கிளற கூடாது. அப்படியே சிக்கன் கலவையின் மேல் சேர்க்கவேண்டும்.
v இப்பொழுது இந்த பிரியாணி பாத்திரத்தினை நன்றாக அழுத்தமாக மூடிவும்(வேண்டுமனால் அலுமினியம் பாயில் சுற்றவும் அல்லது எதவது கணமான பொருளினை பிரியாணி பத்திர்த்தின் தட்டின் மீது வைக்கவும்) தோசை கல்லின் மீது வைத்து தோசை கல்லில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
v பிரியாணி அப்படியே இந்த தோசை கல்லின் மீது வைப்பதால் குறைந்த தணலில் தம்மில் வைத்து வேகவைப்பதில் தான் பிரியாணியின் சுவை அதிகமாக கூடுகின்றது.
v 15 – 20 நிமிடம் கழித்து அடுப்பினை அனைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து தட்டினை எடுத்து பிரியாணியை மிகவும் பக்குவமாக பெரிய கரண்டியால் கிளறிவிடவும்.
v இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்பு :
சிற்றூண்டி – Breakfast
12 comments:
பார்த்தாலே சாப்பிடவேணும்போல் இருக்கு கலகுறிங்கே கீதா தமிழ் ட்ய்பிங் mistake இருந்தா மனிக்கவும்
அன்புடன்
மஞ்சுளா
மிகவும் நன்றி மஞ்சளா. கண்டிப்பாக செய்து பாருங்கள்..மிகவும் சுலபம். தமிழில் நன்றாக
டயிப் பன்னி இருக்கிங்க...நன்றி.நீங்கள் விரும்பினால் ஆங்கிலத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
எனக்கு இந்த மாதிரி சாதம் வடித்து தம போடுறது வரமாட்டேங்குது,நீங்க நல்லா செய்தீருக்கிங்க கீதா.
மிகவும் நன்றி மேனகா. இந்த மாதிரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
Woww super...
கீதா எனக்கு ஒரு சந்தேகம் நான் ஹைதராபாத் பிரியாணி பன்னினப்ப மேலே கலர் ஊற்றியபின் எனக்கு 3 கலராக சாதம் இருந்தது... ஆனா உங்க பிரியாணி எல்லா கலரும் கலந்து இருக்கே எப்படி?
மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. நான் நினைக்கிறேன் ஒரு வேளை நீங்கள் அதிகமாக கலர் சேர்த்து இருப்பீங்க..அல்லது கலரின் அளவிற்கும் சாதத்தின் அளவிற்கு குறைவாக இருக்கலாம் அல்லது மேலோட்டமாக பிரியாணியை கரண்டியால் கலந்து இருப்பிங்கள்.. அப்படி இல்லை என்றால் தெரியவில்லையே..
thanks frnd seimurai recipe elam superaa kudurukinga good
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகநாதன்.
கண்டிப்பாக இந்த ப்ளாக் பக்கம் அடிக்கடி வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். நன்றி
good,
thank u for sharing ur recipie
kep it up
good
thanks for sharing ur recipie
Akka,biriyani seimurai romba kolappama(Because naa oru paiyan ippa thaan samaikka palagikittu irukean)irukku easya oru method sulabama,but taste-ta irukura mathiri solunnga akka,I'm Waiting for your Reply............
Madam
Ennai mathiri velinattil sontha samayal seithu sappidupavargalukku ungal Website Oru ATCHAYA PATHIRAM. sirantha vilakkam. thelivana sei muraigal.. Thodaratuumungal sevai....
Thank you.
senthilkumar.j
Post a Comment