எனக்கு கிடைத்த ப்ரெண்ட்ஸ் அவார்ட்..


எனக்கு கிடைத்த இன்னொரு அவார்ட்...
இதனை எனக்கு அளித்தது ஒன்று அல்ல இருவர்...
குறை ஒன்றும் இல்லை "ராஜ்குமார்" அண்ணா மற்றும் "Sashiga" மேனகா.
இவர்கள் இருவருக்கும், என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களுடைய இந்த அவார்டினை பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்,
கீதா ஆச்சல்.

6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி... ஜக்கம்மாவை மதிச்சதுக்கு!!

Ammu Madhu said...

வாழ்த்துக்கள் அக்கா.

அன்புடன்,
அம்மு.

கீதா ஆச்சல் said...

பின்ன என்ன அண்ணா...ஜக்காம்மா சொன்னா மதிக்கனும் இல்லை....அதை விட அண்ணாவின் அன்பு கட்டளையினை எப்படி மீறுவது....

கீதா ஆச்சல் said...

நன்றி அம்மு.

dharshini said...

vazthukal geetha..

கீதா ஆச்சல் said...

நன்றி தர்ஷினி..

Related Posts Plugin for WordPress, Blogger...