எனக்கு கிடைத்த அவார்ட் (Interesting Blog Award)


திருமதி. மேனகாவிற்கு என்னுடைய நன்றி. எனக்கு இந்த “இண்ட்ரஸ்டிங் ப்ளாக் அவார்ட்” வழங்கி என்னை மேலும் ஊக்கம் கொடுத்து உற்சாகம் செய்யும் அவர்களுக்கு நன்றிகள்.

இந்த ப்ளாகினை தொடங்கியேதே ஒரு பெரிய கதை. எனக்கு ப்ளாக் தொடங்க வேண்டும் என்ற எண்ணெமே இல்லை. என்னுடைய பதிவுகளை எல்லாம் அருசுவை என்ற ஒரு தளத்தில் தான் எழுதுகொண்டு இருந்தேன். அப்பொழுது தான், ஒரு முறை மேனகாவுடன் பேசும் பொழுது ,அவர்கள் என்னையும் ப்ளாக் எழுதுங்கள் என்று சொன்னாங்க. நானும் அப்பொழுது எனக்கு என்று ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணி ஆரம்பிப்பது தான் இந்த ப்ளாக்.

இப்பொழுது ப்ளாக் தொடங்கியதன் மூலம் பல முகம் அறியாத நபர்கள் என்னுடைய நண்பர்களாக கிடைத்து உள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

என்னுடைய ப்ளாகில் Followersயாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து படித்து என்னை ஊக்கவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

2 comments:

Ammu Madhu said...

கீதா அக்கா,


இந்த அவார்ட் உங்களின் ப்ளாகிற்கு கிடைத்ததற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

கீதா ஆச்சல் said...

மிகவுன் நன்றி அம்மு. உங்களை போன்ற தோழிகளின் ஊக்கம் கண்டிப்பாக எனக்கு தேவை. உங்கள் ப்ளாக் கொள்ளை அழகு.

அற்புதமாக சமைத்தாலும் அதனை நீங்கள் டேகரேட் செய்யும் விதம் அருமையோ அருமை.அதுவே உங்கள் ப்ளாகின் தனிதுவம்.Really Very Nice.

Related Posts Plugin for WordPress, Blogger...