யம்மி ப்ளாக் அவார்ட் (Yummy Blog Award)என்னுடைய தோழி திருமதி. அம்மு மது அவரக்ளுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய ப்ளாகிற்கு அவர்கள் அளித்த YUMMY BLOG AWARD “ பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த அவார்டினை திருமதி. அம்மு மது வழங்கியது எனக்கு மிகவும் சந்தோசம். ஒருமுறை அருசுவையில் வெளியான என்னுடைய குறிப்பினை பார்த்து சமையல் செய்து அதற்கு பின்னுட்டம் + அந்த குறிப்பிற்கான போட்டோவினை எனக்கு மெயில் அனுப்பினாங்க. அதனை பார்தே வியந்தேன். அவ்வளவு அழகாக சமைத்ததை Present செய்து இருந்தாங்க. அது தான் எங்களுடைய முதல் அறிமுகம். இப்பொழுது, அருசுவை தளத்தின் மூலம் அறிமுகமாகி, ப்ளாக் எழுதுவதன் மூலம் நல்ல தோழிகளாகிவிட்டோம்.

அம்முவிற்கு நல்ல கலைநயம். இவருடைய சமையலில் எனக்கு(அனைவருக்கும்) மிகவும்பிடித்த விஷயம் அதனை கடைசியில் ப்ரஸெண்ட் செய்கின்றவிதம் தான்.

எனக்கு இந்த அவார்ட் கிடைத்ததற்கு காரணமாக இருக்கும் என்னுடைய நண்பர்கள் (Followers) மிகவும் நன்றி. பின்னுட்டம் வழங்கி என்னை உற்சாகம் செய்கின்றனர்.

உங்களுடைய ஆதரவினால் இப்பொழுது கூடிய சீக்கிரத்தில் என்னுடைய 50 பதிவினை எழுத உள்ளேன்.

என்னுடைய தோழிகள் திருமதி. மேனகா மற்றும் திருமதி. ஹர்ஷினி அம்மாவிற்கு இந்த அவார்டினை வழங்குகின்றேன்.

அன்புடன்,

கீதா ஆச்சல்

10 comments:

Ammu Madhu said...

கீதா அக்கா நீங்கள் என் ப்ளாகிற்கு "இன்டரஸ்டிங் ப்ளாக் அவார்ட்"கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி..

அன்புடன்
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி கீதா....எனக்கும் அம்மு ப்ரஸெண்டேசன் பார்த்து பல சமையம் வியந்துள்ளேன்....உங்க எல்லா ரெசிபியும் ரொம்ப yummy...yummy.

Mrs.Menagasathia said...

நன்றி கீதா!!

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி அம்மு.

கீதா ஆச்சல் said...

ஆமாம் ஹர்ஷினி அம்மா. நீங்கள் சொல்வது உண்மை தான். மிகவும் அழகாக பிரசெண்ட் செய்வாங்க அம்மு.

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா.

கீதா ஆச்சல் said...

வாழ்த்துகள் மேனகா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்..

கீதா ஆச்சல் said...

நன்றி அண்ணா.

सुREஷ் कुMAர் said...

அடுத்த அவார்ட் திருவிழா ஸ்டார்ட் ஆகிடுச்சா..

விருதுக்கு வாழ்த்துக்கள்..

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சுரேஷ் குமார்...

Related Posts Plugin for WordPress, Blogger...