நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்!!!!!!!


எங்கள் வீட்டில் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல். நான் Chipotle- Mexcian Grillயின் பரமரகிசை… அதனால் அதே போல நான் வீட்டில் சமைத்த உணவு. இது தான் எங்களுடைய Weekend Special.
v Pinto Beans
v Sour Cream, Cheese & Lettuce


இந்த பொருட்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஒரு பெரிய Tortillaயில் வைத்து மடித்து கொடுப்பாங்க…மிகவும் சுவையாக இருக்கும்

7 comments:

தமிழன் said...

வணக்கம்! தாங்கள் தொடர்ந்து அதிகாலை இணையத்தில் www.adhikaalai.com எழுத விருப்பமிருப்பின் தெரிவிக்கவும். தொடர்பு கொள்க : editor@adhikaalai.com நன்றி!
அதிகாலை நவின் - அமெரிக்கா

Pavithra said...

Nice geetha...i will invite myself there for the dinner.. I too make this often.. we love so much.. since we dont eat chicken I will avoid it.

Nithya said...

Looks yummy.. :)

கீதா ஆச்சல் said...

//i will invite myself there for the dinner.//கண்டிப்பாக நீங்கள் இல்லாமால...தரலமாக வாங்க பவித்ரா...

//I too make this often.. we love so much//ஆமாம்...சிப்போடேலே பிடித்துவிட்டால் இப்படி தான்...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா

asiya omar said...

நல்லாயிருக்கு ,அப்படியே அந்த சிப்போடேலே சிக்கன் ரெசிப்பி கொடுங்க,நான் சிக்கன் ரசிகைபா.

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...இந்த ரெசிப்பினை கொடுத்து இருக்கின்றேன்...மேலே க்ளிக் செய்து பாருங்க...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...