ஒட்ஸ் சுண்டல்(Oats Sundal)

நாம் பலவகையான சுண்டல் சாப்பிட்டு இருப்போம்…கொண்டைகடலை சுண்டல், வேர்க்கடலை சுண்டல், பட்டாணி சுண்டல், காரமணி சுண்டல், என..சொல்லி கொண்டே போகலாம்…
ஒரு முறை இந்த ஒட்ஸ் சுண்டலையும் செய்து பாருங்கள்…சத்தான சுவையான ஒட்ஸ் சுண்டலை செய்ய வாங்க…


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ ஒட்ஸ் – 1 கப்
§ உப்பு – 1/4 தே.கரண்டி
தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ காய்ந்த மிளகாய் – 1
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ கருவேப்பில்லை – 4 இலை
§ தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி
செய்முறை :
v ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.
v பொடித்த ஒட்ஸ் + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சாப்பத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
v பிசைந்து வைத்துள்ள மாவினை, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். (சுண்டல் அளவிற்கு)

v இந்த ஒட்ஸ் சுண்டலினை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.

v இப்பொழுது ஒட்ஸ் சுண்டல் ரெடி.

v ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + காய்ந்த மிளகாய் + உளுத்தம் பருப்பு + கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கடைசியில் தேங்காய் துறுவல் + ஒட்ஸ் சுண்டல் போட்டு ஒரு முறை கிளறவும்.
v இப்பொழுது சுவையான சத்தான ஒட்ஸ் சுண்டல் ரெடி.

27 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க...

*பிரியங்கா* said...

பாக்கவே அழகா இருக்குங்க... செஞ்சி பாத்துடறேன்.. நன்றி!! :)

Pavithra said...

Oh wow thats so innovative geetha will surely try it..

Saro said...

wow!!!thats extremely healthy sundal...

இலா said...

Nice one Geetha

Saranya Venkateswaran said...

பிரமாதம் கீதா!

Mrs.Menagasathia said...

படத்தைப் பார்த்ததும் ஒட்ஸ் இந்த ஷேப்லயும் இருக்குமான்னு சந்தேகம் வந்தது.படித்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்.ரொம்ப நல்லா செய்திருக்கிங்க கீதா!!

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்

கீதா ஆச்சல் said...

//பாக்கவே அழகா இருக்குங்க... செஞ்சி பாத்துடறேன்..//

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியங்கா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

//Oh wow thats so innovative geetha will surely try it..//
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா..

கீதா ஆச்சல் said...

//wow!!!thats extremely healthy sundal...//
தங்கள் கருத்துக்கு நன்றி சரஸ்வதி.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி இலா...அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சரண்யா..

கீதா ஆச்சல் said...

//படத்தைப் பார்த்ததும் ஒட்ஸ் இந்த ஷேப்லயும் இருக்குமான்னு சந்தேகம் வந்தது.படித்து பார்த்து தெரிந்துக் கொண்டேன்//..
தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.
ஒ அப்படியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..

oov said...

Hi Geetha, today is the first day ever i came to know about your blog via your orkut page & visted it.. each & every recipe of yours is so innovative, healthy & mouth watery too! i was amazed to read your recipes! keep up with your good work :). Im gonna try this 'oats sundal' this evening & will let ya know the feed back :) 'KUDOS' to you!! - Viji

sarusriraj said...

geetha very tasty recepie .... my children like it vey much

Anonymous said...

geetha ur oats sundal , very tasty

கீதா ஆச்சல் said...

//each & every recipe of yours is so innovative, healthy & mouth watery too! i was amazed to read your recipes! keep up with your good work :)//தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி விஜி.

அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

கீதா ஆச்சல் said...

செய்து பார்த்துவிட்டிங்களா...மிகவும் சந்தோசம் சாரு.

kino said...

hai....geetha ots sundal superbaa irukku....naan paarththavudan ots intha shappil irukkumaanu ninaichen..appuram padiththaal araiththu neengadhaan antha shapela kondu vanthu irukkeenga...romba innavativaa seythu irukkeenga.....chance illa romba nallaa irukku...seythu paarkkiren.thanks.

கீதா ஆச்சல் said...

//aan paarththavudan ots intha shappil irukkumaanu ninaichen..appuram padiththaal araiththu neengadhaan antha shapela kondu vanthu irukkeenga...romba innavativaa seythu irukkeenga.....chance illa romba nallaa irukku.// மிகவும் நன்றி kino..

oov said...

Hello Geetha! sundal came out really good.. my hubby & i liked it so much. Thanks for the recipe & sure! will visit your site often :) Have a good day there..

கீதா ஆச்சல் said...

செய்து தங்கள் கருத்தினை தெரிவித்ததற்கு மிகவும் நன்றி oov

susri said...

rempa nallaa irukku naan seiya pooReen en blog
http://susricreations.blogspot.com

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ..

அன்னு said...

கீதாக்கா,

இன்று மாலை இதை கொஞ்சம் மாற்றி செய்திருந்தேன். எனக்கும் ஜுஜ்ஜூவிற்கும் மிக மிக பிடித்தமானதாகி விட்டது. :)))))


நன்றி. நன்றி.. நன்றி...

:))))))

Anonymous said...

சுன்னதலி பாருக்கும் பேதே நாவுறுகிறதே. நல்ல செய்முறை விளக்கம் சகோதரி

Related Posts Plugin for WordPress, Blogger...