விருது விழா...அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்...வாங்க


திருமதி. ஹேமாவிற்கு என்னுடைய நன்றிகள். உங்களிடம் இருந்து விருதுகள் கிடைத்தில் மிகவும் மகிழ்ச்சி.


இந்த அவார்டினை, திருமதி. மேனகாசத்யா, திருமதி. ஹர்ஷினி அம்மா மற்றும் திருமதி. அம்மு மது அவர்களுக்கு வழங்குகின்றேன். நன்றி.


இந்த விருதினை, திருமதி. பவித்ரா , செல்வி. நித்யா, திருமதி. சாரு ஸ்ரீராஜ், திருமதி. ப்ரியா (Ensamayal), திருமதி. பாயிசா அவர்களுக்கு வழங்குகின்றேன். நன்றி.


இந்த விருதினை, திரு. ராஜ்குமார், திரு. நட்புடன் ஜமால், திரு. நவாஸுதீன், திரு.யோகா, திரு. சிங்க்குட்டி , திரு. வால்பையன் , திரு. ப்ரியமுடன் வசந்த் அவர்களுக்கு வழங்குகின்றேன். நன்றி.


இந்த விருதினை, செல்வி. பொன்மலர், செல்வி. ஸ்வர்ணாரேகா , திரு. சம்பத் குமார் (தமிழ்வெப்) அவர்களுக்கு வழங்கின்றேன். நன்றி.


இந்த விருதினை என்னுடைய ப்ளாக் Followers அனைவருக்கும் வழங்கின்றேன். நன்றி.

18 comments:

யோ வாய்ஸ் said...

விருதுக்கு நன்றி கீதா அக்கா, உங்களது விருதுக் எங்களை ஊக்குவிக்கும், நன்றி

வால்பையன் said...

ஆஹா, காலையிலேயே ஒரு கோப்பை நிறையா காபி! மிக்க நன்றி!

அந்த அவார்டுக்கு தமிழ்ல என்ன அர்த்தம் மேடம்!?

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி...

Nithya said...

Virudhukku mikka nandri... Aanal nan Thirumadhi illa.. Selvi. Nithya than :(

அதிரை அபூபக்கர் said...

விருது பெற்ற உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

அட எனக்கும் இருக்கா. நன்றி சகோதரி

சிங்கக்குட்டி said...

நன்றி நன்றி நன்றி கீதா ஆச்சல்.
தங்கமணிக்கு உங்க பதிவுதான் சமையல் டீச்சர், அதனால அவுங்க உங்களுக்கு வச்சு இருக்கபேரு "கிச்சன் மாஸ்டர்" :-))

Mrs.Menagasathia said...

விருதுக்கு மிக்க நன்றி கீதா.உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

புதுகைத் தென்றல் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் கீதா

En Samaiyal said...

Congrats on ur awards geetha & Thanx for sharing pa.....one doubt --- i should take the Beautiful site award right...& the blog followers Award aaa....

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

மற்றும் நன்றிகள்

Divya Vikram said...

Unga blog romba sooper a irukku! Love your way of writing and all those authentic recipes!

ஷ‌ஃபிக்ஸ் said...

விருந்து வலைதளத்தில் அழகிய விருதுகள், நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

Pavithra said...

Geetha thanks for passing me this award.. I am honoured and thanks for thinking of me geetha. one more thing i asked abt the rice flour thats day i bought deer brand rice flour and which came out so good for kozhuttai and rice flour chappathi too. As it is imported from India it did not had the chunkiness in the dish.. So wanted to let u know. Thanks so much for ur immed responsed that day..

பிரியமுடன்...வசந்த் said...

நன்றிங்க மேடம்

ஹர்ஷினி அம்மா said...

நன்றி கீதா...சீக்கிரம் வந்து விருதை எடுத்துக்குரேன் :-)

ஸ்வர்ணரேக்கா said...

நன்றி கீதா... மிக்க நன்றி..

பொன்மலர் said...

Thank you so much ka.

Related Posts Plugin for WordPress, Blogger...