இந்த வாரம் நாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்இங்கு Upstate New Yorkயில், Apple Picking மிகவும் பிரபலம். ஆப்பிள் தோட்டத்திற்கு சென்று கட்டணம் செலுத்தி, ஆப்பிளினை பறிக்கலாம். இங்கே சில படங்களை இணைத்து இருக்கின்றேன்.


39 comments:

En Samaiyal said...

Wow Apple thootam kannuku kulirchiya eruku & looks Fantastic Geetha....Ur daughter looks cute & busy in picking apples ..soo sweet ....

En Samaiyal said...

PLs collect ur award from my blog ...

எவனோ ஒருவன் said...

படம்லாம் நல்லா இருக்கு, எங்குன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நலா இருக்கும்...

RAKS KITCHEN said...

Aaha,arumai!! enjoy pannunga :)

sarusriraj said...

கீதா ஆப்பிள் தோட்டம் சூப்பர் எனக்கு ஒரு டஜன் அனுப்பி வைங்க

யோ வாய்ஸ் (யோகா) said...

எப்படியோ கீதா அக்கா புண்ணியத்தில் அப்பிள் மரம் பார்த்து விட்டேன். இதற்கு கீழே படுத்து தானே நியுட்டண் புவியீர்ப்பை கண்டு பிடித்தார். அது இந்த மரமா?

வால்பையன் said...

படங்கள் அனைத்தும் அருமை!

Priya said...

Apple thootam supera irruku Geetha...freshana apples pakkave azhaga irruku...Unga cutie pie supera irruka.

Geetha Achal said...

//Wow Apple thootam kannuku kulirchiya eruku & looks Fantastic Geetha....Ur daughter looks cute & busy in picking apples ..soo sweet //
நன்றி ப்ரியா.

தங்கள் விருதுக்கும் மிகவும் நன்றி.

Geetha Achal said...

//படம்லாம் நல்லா இருக்கு, எங்குன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நலா இருக்கும்.//
நன்றி.

இங்கு Upstate New York, US யில் Apple Picking மிகவும் பிரபலம். இந்த ஆப்பிள் தோட்டம் எங்கள் வீட்டில் இருந்து 15 நிமிட துரத்தில் இருக்கின்றது.

இங்கு ஆப்பிள் மட்டும் அல்லாது, பூசிணிக்காய், பேரிக்காய், strawberries, tomato picking என்று எல்லாம் இருக்கின்றது.

Geetha Achal said...

ஆமாம் ராஜேஸ்வரி, மிகவும் நல்லா என்சய் செய்தோம்...

அக்ஷ்தா குட்டிக்காக சென்றோம்...போன வருடம் அவ குட்டி குழந்தையாக இருக்கும் பொழுதே மிகவும் ஆசைபட்டாள்...அதான்..இந்த வருடமும்...

Geetha Achal said...

சாரு அக்கா, ஆப்பிள் தோட்டத்தில் இருந்து பறிந்த பழங்களை ப்ளூ கலர் பகில் 4வது போட்டோவில் இருக்கின்றது பாருங்க..அது மாதிரி 2 பக் பறித்தோம்...

வீட்டின் அருகில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்தோம்.

அதில பாதியினை உங்களுக்கும் அனுப்பிவிட்டேன்...கிடைத்ததா...

Geetha Achal said...

//எப்படியோ கீதா அக்கா புண்ணியத்தில் அப்பிள் மரம் பார்த்து விட்டேன். இதற்கு கீழே படுத்து தானே நியுட்டண் புவியீர்ப்பை கண்டு பிடித்தார். அது இந்த மரமா?//

யோகா...நன்றி..அம்மா நலமா...

ஆமாம், ஆமாம்..அதே மரம் தான்...ஆனா..இது வேற மரம்..

Geetha Achal said...

நன்றி வால்பையா..எப்படி இருக்கின்றிங்க...எங்க இந்த பக்கம் ஆளையே காணும் ...

அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

Geetha Achal said...

//Apple thootam supera irruku Geetha...freshana apples pakkave azhaga irruku...Unga cutie pie supera irruka.//

மிகவும் நன்றி ப்ரியா.

Mrs.Menagasathia said...

ம்ம் ஆப்பிள் தோட்டம் அழகா இருக்கு.அதைவிட அக்‌ஷதா குட்டி ஆப்பிள் பறிக்கும் விதம் கொள்ளை அழகு.

Malar said...

superb....romba azhaga iruku apple thottam..and tat cute baby(www.malar-n.blogspot.com)

Shobana senthilkumar said...

I am sure ur kid njoyed a lot:)

my kitchen said...

Geetha,
Apples looks so tempting.please send one bag for me.

அமுதா கிருஷ்ணா said...

மாந்தோட்டம்,ஆரஞ்ச் தோட்டம்,எலுமிச்சை,திராட்சை தோட்டங்கள் போய் இருக்கிறேன். ஆப்பிள் தோட்டம் இப்பதான் பார்க்கிறேன்.(நேரில் பார்க்க ஆசை) சிம்லாவில் இருக்கும் என்று சேதி....படங்கள் அழகு..கீதா...

சிங்கக்குட்டி said...

கீதா மரத்து ஆப்பிள விட உங்க குட்டி ஆப்பிள் அழகா இருக்கு :-)) சுத்தி போடுங்க...
ஏங்க பிள்ளைய கண்ணு போடாதீங்கன்னு தங்கமணி சொல்ல சொன்னது :-))

Thamarai selvi said...

கீதா நீங்க போய்ட்டு வந்தாச்சா? சந்தோஷ் Oct1ல் ஸ்கூல்ல இருந்து போறான், நானும் வரலாமானு கேட்க்கனும்னு நினைச்சேன்,ஆனால் கேட்க்கல.இப்போ உங்க ஃபோட்டோ பார்த்ததும் உடனே போய் கேட்க்கனும்..ஃபோட்டோஸ் சூப்பர்..

NIZAMUDEEN said...

ஆப்பிள் மரங்கள் + பழங்கள் நன்றாக இருக்கின்றன.

படங்கள் நன்றாக இருக்கின்றன.

அக்ஷதா பாப்பாவும் அழகாக இருக்கின்றது.

பின்னோக்கி said...

ஆப்பிள் மரத்தை இப்பத்தான் பார்க்குறேன். எவ்வளவு பணம் தரணும் ? எவ்வளவு வேணா பறிச்சுக்கலாமா ? இல்லை லிமிட் இருக்க ?

Geetha Achal said...

//ம்ம் ஆப்பிள் தோட்டம் அழகா இருக்கு.அதைவிட அக்‌ஷதா குட்டி ஆப்பிள் பறிக்கும் விதம் கொள்ளை அழகு//

நன்றி மேனகா..

அக்ஷ்தாவிற்கு ஆப்பிள் தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும்...அது அவளுடைய 3வது ட்ரிப் ஆப்பிள் தோட்டதிற்கு...அதனால்...ஒரே கொண்ட்டாம் தான்...

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மலர்...உங்கள் ப்ளாக் அருமையாக இருக்கு...நன்றி...

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

Geetha Achal said...

நன்றி ஷோபனா..

ஆமாம், அக்ஷ்தாவிற்கு ஒரே கொண்ட்டாம் தான்...போங்க...

Geetha Achal said...

நன்றி செல்வி...உங்களுக்கு ஒரு பக் பார்சல் அனுப்பிவிட்டேன்...நன்றி..

Geetha Achal said...

//மாந்தோட்டம்,ஆரஞ்ச் தோட்டம்,எலுமிச்சை,திராட்சை தோட்டங்கள் போய் இருக்கிறேன். ஆப்பிள் தோட்டம் இப்பதான் பார்க்கிறேன்.(நேரில் பார்க்க ஆசை) சிம்லாவில் இருக்கும் என்று சேதி....படங்கள் அழகு..கீதா.//


ஆமாம் அமுதா, North India பக்கம் இருக்கும் என்று என்னுடைய தம்பி சொல்லியிருக்கான்...அவன் ட்ரிப் போகும் பொழுது பார்த்து இருக்கின்றானம்..

இது Newyorkயில் எடுத்த படம்...நன்றி அமுதா..

Geetha Achal said...

//கீதா மரத்து ஆப்பிள விட உங்க குட்டி ஆப்பிள் அழகா இருக்கு :-)) சுத்தி போடுங்க...
ஏங்க பிள்ளைய கண்ணு போடாதீங்கன்னு தங்கமணி சொல்ல சொன்னது :-)//

மிகவும் நன்றி சிங்ககுட்டி, சிங்ககுட்டியின் தங்கமணிக்கும்.

தங்கமணியை மிகவும் கேட்டதாக சொல்லவும்...நன்றி.

Geetha Achal said...

//கீதா நீங்க போய்ட்டு வந்தாச்சா? சந்தோஷ் Oct1ல் ஸ்கூல்ல இருந்து போறான், நானும் வரலாமானு கேட்க்கனும்னு நினைச்சேன்,ஆனால் கேட்க்கல.இப்போ உங்க ஃபோட்டோ பார்த்ததும் உடனே போய் கேட்க்கனும்..ஃபோட்டோஸ் சூப்பர்.//

கண்டிப்பாக தவறாமல் போய்விட்டு வாங்க தாமரை...மிகவும் சூப்பராக இருக்கும் ஆப்பிள் தோட்டம்...நன்றி.

Geetha Achal said...

//ஆப்பிள் மரங்கள் + பழங்கள் நன்றாக இருக்கின்றன.

படங்கள் நன்றாக இருக்கின்றன.

அக்ஷதா பாப்பாவும் அழகாக இருக்கின்றது.//

மிகவும் நன்றி நிஜாமூதின்.

Geetha Achal said...

//ஆப்பிள் மரத்தை இப்பத்தான் பார்க்குறேன். எவ்வளவு பணம் தரணும் ? எவ்வளவு வேணா பறிச்சுக்கலாமா ? இல்லை லிமிட் இருக்க //

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்ரி பின்னோக்கி....

இந்த apple pickingக்கு 10$ கட்டினால் ஒரு பெரிய பேக் கொடுப்பாங்க...பை கொள்ளும் அளவிற்கு பழங்களை பறித்து கொள்ளலாம்.

தனி நபர் கட்டணம் கிடையாது...நாங்கள் மூன்று பேர் போனோம்...ஒரு பை 10$ கொடுத்து வாங்கினால் போதும்...

ஒரு பை சுமார் 100 - 125 ஆப்பிள் பழங்களை கொள்ளும் அளவு இருக்கும்.

Pavithra said...

Wow the apple is looking so cute with ur kutti too.. hope u have enjoyed to the extent.

Jaleela said...

கீதா சூப்பர் ஆ இருக்கு ஆப்பில் தோட்டம், பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருகக்லாம் போல் இருக்கு.

அக்ஷ‌தா நல்ல வளர்ந்து விட்டால் , குட்டியா உங்கள் கையில் வைத்து எடுத்த போட்டோவில் பார்த்தது.

ஆப்பில் தோட்டத்தை ஃபிரியாகவே நாங்களும் பார்த்தாச்சு.

Geetha Achal said...

நன்றி பவித்ரா...ஆமாம் என்னுடைய பொன்னும் மிகவும் நன்றாக ஆட்டம் போட்டாள்....

அவளுக்கு ஒரே சந்தோசம்...குழந்தையாக இருக்கும் பொழுதே அவ்வளவு சந்தோசம் இப்ப கேட்கவே வேண்டாமே...அப்படி ஒரு கொண்ட்டாம்...

Geetha Achal said...

//கீதா சூப்பர் ஆ இருக்கு ஆப்பில் தோட்டம், பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருகக்லாம் போல் இருக்கு.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜலிலா அக்கா..

நீங்கள் எப்படி இருக்கின்றிங்க...உங்கள் மகன்கள் நலமா...

ஆமாம் அக்கா, அக்ஷ்தா வளர்த்துவிட்டாள்...இப்ப தான் பிறந்த மாதிரி இருக்கின்றது...அதற்குள் பார்த்தால்..2 1/2 வயது ஆகிவிட்டது...டைம் சீக்கிரமாக ஒடிவிடுகின்றது...

அம்மா ஊரில் இருந்து எங்களை பார்க்க இங்கு வந்து இருக்கின்றாங்க...அதனால எங்கள் எல்லோரும் ஒரே கொண்ட்டாம் தான் ....

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

படங்கள் அருமை

Geetha Achal said...

நன்றி ஷஃபிக்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...