சிம்பிள் சிக்கன் சாலட்(Simple Chicken Salad)சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
சாலட் செய்ய கீரைகள் – ஸ்பினாச், லெட்டூஸ் சிறிதளவு
விரும்பிய பழங்கள் – சில
சிக்கன் – 1/2 கிலோ
சிக்கன் சமைக்க தேவைப்படும் பொருட்கள் :
· வெங்காயம் – 1 பெரியது( துண்டுகளாக நறுக்கியது)
· மிளகு – 1 தே.கரண்டி
· சீரகம் – 1 தே.கரண்டி
· இஞ்சி + பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
· எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
· உப்பு – தேவையான அளவு
· எண்ணெய் – 2 தே.கரண்டி
செய்முறை :
v சிக்கனை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
v வெங்காயம் + மிளகு + சீரகம் + இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.
v அரைத்து கலவை + சிக்கன் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வேகவிடவும்.

v சிக்கன் வேகும் சமயம், சாலட் செய்ய தேவையானதை எடுத்து தயராக வைத்து கொள்ளவும்.
v சிக்கன் வெந்த பிறகு, ஒரு தட்டில் முதலில் கீரைவகைகளை வைத்து, அதன் மீது சுடான சிக்கனை வைக்கவும். கடைசியில் இந்த சிக்கன் மீது விரும்பிய பழங்கள் சேர்க்கவும்.(நான் சேர்த்து இருப்பது மாம்பழம் + மாதுளை).

v சுவையான எளிதில் செய்ய கூடிய ஈஸியான சிம்பிள் சிக்கன் சாலட் ரெடி.
குறிப்பு :
உங்கள் விருப்பதற்கு எற்றாற் போல சாலட் செய்முறையினை மாற்றி கொள்ளலாம்.
இந்த சிக்கன் மிகவும் கரமாக ஸ்பைசியாக இல்லாமல் இருப்பதால் குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

26 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

I am veg .. so i put my vote in tamilish....

S.A. நவாஸுதீன் said...

Romba Nallaa Irukku

Sanghi said...

Wow.. new chicken salad.. looks delicious colourful!

NIZAMUDEEN said...

பலவகையான உணவுப் பொருட்களும்
சேர்ந்திருப்பதால் நிச்சயம் சுவையானதாகவும்
சத்தானதாகவும் இருக்கும் என்பது
திண்ணம் (என் எண்ணம்)

Priya said...

Chicken salad pakkura pothey pasiya undu pannuthu..arumaiyana salad Geetha..

பாத்திமா ஜொஹ்ரா said...

very nice geetha,thanks


I AM LOVING IT

Pavithra said...

Salad looks sooooooooooooo colorful and gorgeous...

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு சத்தானதாகவும் அதே நேரத்தில் டயட்டுக்கும் ஏற்றதா இருக்கு.

Mrs.Menagasathia said...

ஹெல்தியான சாலட் நல்லாயிருக்கு!!

நட்புடன் ஜமால் said...

செம செம செம

Geetha Achal said...

தங்கள் வருகைக்கு, கருத்துக்கும் மிகவும் நன்றி கிருஷ்ணா.

தங்களுடைய தமிழிஸ் வோட்டிற்கு மிகவும் நன்றி.

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவும் என அன்புடன் அழைக்கின்றேன்.

Geetha Achal said...

நன்றி நவாஸுதீன்

Geetha Achal said...

நன்றி சங்கீ.

Geetha Achal said...

//பலவகையான உணவுப் பொருட்களும்
சேர்ந்திருப்பதால் நிச்சயம் சுவையானதாகவும்
சத்தானதாகவும் இருக்கும் என்பது
திண்ணம் (என் எண்ணம்)//

மிகவும் நன்றி நிஜாமூதீன்.

Geetha Achal said...

நன்றி ப்ரியா.

Geetha Achal said...

நன்றி பாத்திமா.

தங்களுடைய வருகைக்கு மிகவும் நன்றி.

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவும் என அன்புடன் அழைக்கின்றேன்.

Geetha Achal said...

நன்றி பவித்ரா

Geetha Achal said...

நன்றி ஜலிலா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ஹெல்தியாக இருக்கும்.

நீங்கள் எப்படி இருக்கின்றிங்க...உங்கள் மகன்கள் நலமா...பெரியவனுக்கு கலேஜ் எல்லாம் எப்படி இருக்கின்றது..நன்றி.

Geetha Achal said...

நன்றி மேனகா.

Geetha Achal said...

நன்றி ஜமால்.

Priya said...

salad luks yum...pls check my blog for on going event
diwali 2009"Contest..here is the link..http://priyasfeast.blogspot.com/2009/10/announcing-diwali-2009-event.html

Valarmathi said...

Wow.. chicken salad parka romba nallairuku.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

சாலட் சூப்பர், செஞ்சு பார்த்துடுவோம், நானும் ஒரு முறை சீஸர் சாலட் செய்யப்போய் அது வேற ஏதோ ஒன்னா மாறிப்போச்சு, அப்புறம் ஒரு மாதிரி மேக்கப் செய்து சாப்பிட்டோம், இனிமேல் தான் அதுக்கு பேரு வைக்கனும்!!

Geetha Achal said...

நன்றி ப்ரியா..கண்டிப்பாக அந்த ஈவண்டில் கலந்து கொள்கிறேன்..நன்றி

Geetha Achal said...

நன்றி வளர்மதி.

Geetha Achal said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஷஃபிக்ஸ்...

//நானும் ஒரு முறை சீஸர் சாலட் செய்யப்போய் அது வேற ஏதோ ஒன்னா மாறிப்போச்சு, அப்புறம் ஒரு மாதிரி மேக்கப் செய்து சாப்பிட்டோம், இனிமேல் தான் அதுக்கு பேரு வைக்கனும்!//

சீக்கரமாக அந்த சாலடிற்கு பெயர் வையுங்கள்..நன்றி..

Related Posts Plugin for WordPress, Blogger...