இட்லி சத்தான காலை சிற்றுண்டியா????..


இட்லியினை பற்றிய உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கவும்…என்னுடய அடுத்த பதிவில் இட்லியினை பற்றிய சில தகவல்களுடன் வருகிறேன்…நன்றி

சிங்ககுட்டி கொடுத்த அவார்ட். நன்றி சிங்ககுட்டி.

ஸாதிகா அக்கா, மேனகாசத்யா கொடுத்த அவார்ட்..நன்றி ஸாதிகா அக்கா..நன்றி மேனகா


40 comments:

Ann said...

COngrats for your awards :)
Im not sure if idli is a healthy breakfast since its high in carb.. but for SURE a very tasty breakfast.. :P

தக்குடுபாண்டி said...

நல்ல மல்லிபூ மாதிரி கொஞ்சமா ஒரு 8 இட்லியும், கொத்தமல்லி சட்னியும் இருந்தா மார்னிங் டிபன் பேஷ்! பேஷ்! நு சொல்லின்டே சாப்பட்லாம்...:)

Chitra said...

Congratulations!

Chitra said...

http://niyasworld.blogspot.com/2010/02/health-benefits-of-idli.html

http://eat-healthy-indianpedi.blogspot.com/2007/05/healthy-snacks-for-breakfast-or.html

அப்பாவி தங்கமணி said...

இட்லி நிச்சியமா சூப்பர் உணவு தான் அதுல சந்தேகமே இல்ல. அது என்னமோ என்னோட ராசி இட்லி இட்லிமாதிரி எப்பவும் வந்ததில்ல... நீங்க போட போற போஸ்ட்க்கு ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

Deivasuganthi said...

வாழ்த்துக்கள் கீதா!!!. இட்லி ஒரு சமச்சீரான (balanced breakfast) உணவு!!!

அப்பாவி தங்கமணி said...

//தக்குடுபாண்டி said...
நல்ல மல்லிபூ மாதிரி கொஞ்சமா ஒரு 8 இட்லியும், கொத்தமல்லி சட்னியும் இருந்தா மார்னிங் டிபன் பேஷ்! பேஷ்! நு சொல்லின்டே சாப்பட்லாம்...:)//

கஷ்டம் தான்...

LK said...

//என்னமோ என்னோட ராசி இட்லி இட்லிமாதிரி எப்பவும் வந்ததில்ல... நீங்க போட போற போஸ்ட்க்கு ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் //

இட்லியே ஒழுங்கா வராட்டி தோசை எப்படி இருக்கும் ???

LK said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

LK said...

@கீதா
சத்தோ இல்லையோ எனக்கு தெரியாது . ஆனால் கொஞ்சம் கெட்டி சட்னி(காரமா) இட்லி மேல கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி ஒரு 8 - 10 இட்லி சாப்பிடுவேன்

Gita Jaishankar said...

I am not sure what to say about this Geetha...I think it is not so ideal for people trying to ut down carbs since it is a little high in carbs but a very nutritious breakfast for kids, you can even smear some ghee on the idlis for babies, covers all food groups (carb, protein, and fat) this way.

ஜெய்லானி said...

Congratulations!

SUFFIX said...

மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்!!

மங்குனி அமைச்சர் said...

//இட்லியினை பற்றிய சில தகவல்களுடன் வருகிறேன்…நன்றி///


vaanga vaanga

சிங்கக்குட்டி said...

இட்லி மட்டுமல்ல தோசை என்று அரிசியில் செய்யும் அனைத்து உணவுகளுமே கார்போஹைட்ரேட் நிறைத்தது, அது நம் தமிழரின் பாரம்பரிய உணவு என்றாலும், அன்று அவர்களை போல நாம் இன்று கடின வேலை அல்லது உடற்பயிற்சி செய்வது கிடையாது நடப்பதும் கிடையாது அதனால் எப்போதாவது ஒரு முறை ரசித்து ருசித்து சாப்பிடுவதில் தவறில்லை.

அல்லது நல்லா தொப்பை வளர்க்க வேண்டும் என்றால் தினம் சாப்பிடலாம், வெறும் சட்டினியோடு மட்டுமல்ல ஒரு கிண்ணத்தில் நெய் வைத்துக்கொண்டு சிறிய ஸ்பூணில் இட்லி மாவை எடுத்து அதை அப்படியே நெய் கிண்ணத்தில் முக்கி எடுத்து பனியார தட்டு போல உள்ள இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து அந்த நெய் இட்லியுடன் சைடிஷ்சாக தேங்காய் (கார்போஹைட்ரேட்) சட்னி + கார சிகப்பு மிளகாய் சட்னி + புதினா சட்னி மற்றும் பருப்பு (வாய்வு), கத்திரிக்காய் (எந்த விட்டமினும் கிடையாது) போட்ட சாம்பாருடன் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு கொழுப்பும் சேர்ந்து "நல்லா டிரம் மாதிரி" உடம்பை கெடுக்கும் ஸாரி கொடுக்கும்.

அதெல்லாம் வேணாம் நம்ம வேலைக்கு தகுந்த ஆரோக்கியமான உணவுடன் நல்ல உடல்வாகு வேண்டும் என்றால், தினம் காலை உணவாக இரண்டு அவித்த முட்டையுடன் ஒரு கப் கருப்பு தேனீர் (காபி அல்ல) சர்கரைக்கு பதிலாக அரை எலுமிச்சை துண்டை போட்டு கலக்கி குடிக்கவும்.

அல்லது இரண்டு வாழை பழத்துடன் ஒரு கப் ஆரஞ்ஜூஸ் குடிக்கவும்.

பின்ன என்னாங்க இட்லிய கண்ணுல பாத்து ரெண்டு வருசமாச்சு, இப்ப வந்து "இட்லி" ஐயோ....! இப்படி கேட்டா? "
சீ...சீ...இட்லி உடலுக்கு ஆரோக்கியம் இல்லை."

இந்த சின்ன இடுகைக்கு எவ்வளவு பெரிய பின்னூட்டமெல்லாம் போட்டு சமாளிக்க வேண்டி இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-).

நட்புடன் ஜமால் said...

விருதுகளுக்கு வாழ்த்துகள்.

இட்லி நல்ல சிற்றுண்டி தான் ...

Mrs.Menagasathia said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!

என்னைப் பொருத்தவரை இட்லி நல்ல உணவு.குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை சாப்பிடக்கூடியா,எளிதில் செரிக்கதக்க உணவு...

malar said...

ஏன் தோசைக்கு என்னா?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

என்னைப் பொருத்தவரை இட்லி நல்ல உணவு.குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை சாப்பிடக்கூடியா,எளிதில் செரிக்கதக்க உணவு...

mee too

SathyaSridhar said...

Vazhthukkal,,Geetha...Idli rombhavum sathaana sitrundi thaan athula santhegamae illai aavila(steam) vendha unavu koluppu (cholestrol) ethum illatha uvanu seekrama serimaanam aagum unavu,,,

asiya omar said...

கீதாஆச்சல் வாழ்த்துக்கள்.இட்லி நிச்சயம் சத்தானதும் ஆரோக்கியமானதும் கூட.தினமும் இட்லியும் மாற்றுக்கு சட்னி வேறு வேறு தந்தால் எப்பவும் சாப்பிட தயார்.நானும் இட்லி பதிவை டிராஃப்டில் வைத்து இருக்கேன்.நீங்க விடும் பொழுது நானும் விடுறேன்.

manjula said...

Idly healthy illai but superana break fast

NIZAMUDEEN said...

வாழ்த்துக்கள்!
இட்லி மிகவும் ஆரோக்கியமான உணவு!
தோசை மிக ஆரோக்கியமான உணவு
என்று நான் சொல்லவில்லை; ஆனால்,
சுவையான உணவு.
(நானே தோசையை வச்சி என் வலைப்பூவில
ரெண்டு கதை எழுதியிருக்கிறேன். நானே
அதை ஆதரிக்கலைன்னா எப்படி?)

kamalabhoopathy said...

Idly is healthy food it is fermented steamed and balanced light food for breakfast.

Jaleela said...

விருது களுக்கு வாழ்த்துகள்

உலகத்திலேயே பெஸ்ட் பிரேக் பாஸ்ட் இட்லி தான்.


லைட்டான உணவு
, சத்தானது தான்.

டயட் செய்பவர்கள் . அரிசி உணவு என்பதால் அதிகமாக எடுத்து கொள்ளமுடியாது.

இங்கு துபாயில் வெள்ளி ஆனால் பிரியானி, பகாரா கானா தான் ,மதிய் உணவு.


இரவு எண்ணை இல்லாத அயிட்டமா சாப்பிடுவோம். இட்லி (அ) ஆப்பம்/

அநன்யா மஹாதேவன் said...

இட்லி ஆவியில் வெந்தது உடம்புக்கு நல்லது தான். அளவா சாப்பிட்டா நல்லது. தக்குடு எல்.கே மாதிரி எல்லாம் சாப்பிட்டு பின்விளைவுகளுக்கு கொம்பேனி பொறுப்பேற்காது!

கண்ணா.. said...

//malar said...

ஏன் தோசைக்கு என்னா?//

அதானே...! :))))))))))))

யாரெல்லாம் தோசைக்கு ஆதரவோ அவங்கெல்லாம் இந்த பக்கமா கைய தூக்குங்க.....

அநன்யா மஹாதேவன் said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் கீதா!

Kanchana Radhakrishnan said...

'Idli' is considered to be the complete food and most nutritious
food in the World.Because it contains Carbohydrates,proteins,
enzymes,fats and fibre.
It is very good for breakfast.

Priya said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!

rajan said...

IDLY IS BEST FOOD ITEM, EVEN 6 MONTH OLD BABY ADVICED TO FEED IDLY BY DOCTORS, FOOD PREPARED BY STEAM IS ALWAYS GOOD FOR HEALTH AND IT CAN BE EASILY DIGESTABLE FOOD ITEM, IDLY IS BEST THAN DOSAI.

தக்குடுபாண்டி said...

கீதா அக்கா, இட்லியை பத்தி கருத்து கேக்கர மாதிரி கேட்டு இது வரைக்கும் கமுக்கமா உங்களோட ப்ளாக் படிச்சுண்டு இருந்தவா எல்லாரையும் கமண்ட வைத்த உங்க சாதுர்யம் பார்த்து நான் வியக்கிறேன்...;)

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ann...நன்றி சித்ரா...நன்றி சுகந்தி...நன்றி தக்குடு...நன்றி மேனகா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி தங்கமணி...நன்றி கார்த்திக்...நன்றி கீதா...நன்றி ஜெய்லானி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி suffix...நன்றி சிங்ககுட்டி...நன்றி மங்குனி அமைச்சர்...நன்றி ஜமால்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மலர்...நன்றி ஸ்ரீகிருஷ்ணா...நன்றி சத்யா...நன்றி ஆசியா அக்கா...

Shama Nagarajan said...

Congrats dear...nice post

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி அநன்யா...நன்றி மஞ்சளா...நன்றி நிஜாம்...நன்றி கமலாபூபதி...நன்றி ஜலிலா அக்கா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கண்ணா...நன்றி கஞ்சனா...நன்றி தக்குடு...நன்றி ப்ரியா...நன்றி ராஜன்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா...

Related Posts Plugin for WordPress, Blogger...