Spring Blossoms



Spring ஆரம்பிக்கும் பொழுது மரங்களை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நம்மூரில் இலை வந்த பிறகு தான் பூ, காய் எல்லாம் காய்க்கும்..இங்கு அமெரிக்காவில், அப்படியே தலைகீழ்..நாங்கள் இருக்கும் நியூயார்கில், பல மரங்கள் முதலில் பூ பூத்தபிறகு தான் இலையே வரும்...

இங்கு நீங்கள் பார்ப்பது Cherry Blossom என்று அழைப்பார்கள்..இதனை  White House அருகில் தான் நிறைய பார்க்கலாம்... பூ பூக்கும் இந்த சமயம் ஒரு விழாவினையே அங்கு கொண்டாடுவாங்க...

எங்கள் வீட்டின் அருகில் எடுத்த சில படங்கள், நீங்கள் பார்க்க இங்கே இணைத்துள்ளேன்...



36 comments:

LK said...

சமையல் அறையில் பூக்கள் !!!!

மிக மிக அழகான படங்கள். எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி

மன்னார்குடி said...

அழகாயிருக்கு.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...நன்றி மன்னார்குடி...

Kanchana Radhakrishnan said...

photos are nice

Chitra said...

Spring is in the air......!
Very beautiful photos. The little one is cute!
Thank you for sharing them with us.

மனோ சாமிநாதன் said...

கீதா!
புகைப்படங்கள் மிக அழகாயிருக்கின்றன, உங்கள் மகளுடன்!

ஹுஸைனம்மா said...

படங்கள் அழகு; ஜப்பானிலும் இந்தமாதிரித்தான் இருக்கும் என்று படங்களில் பார்த்த நினைவு. படங்கள் தெளிவா இருக்குப்பா.

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து; இனி அடிக்கடி வருவேன் கீதா.

sarusriraj said...

ரொம்ப அழகா இருக்கு கீதா , அக்‌ஷதா நல்லா வளந்துட்டா

சசிகுமார் said...

நான் என்னவோ பெரிய பார்க் என்று நினைத்தேன், உங்கள் வீடு மிகவும் அழகாக இருக்குமென்று நினைக்கிறேன்

SathyaSridhar said...

Geetha,,ella padangalum rombha azhaga irukku paa cherry blossoms rombha cute ah unga ponnu maadiriye irukku...

Geetha Achal said...

தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கஞ்சனா...நன்றி சித்ரா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மனோ ஆன்டி...நன்றி சாரு அக்கா...

Geetha Achal said...

//ஜப்பானிலும் இந்தமாதிரித்தான் இருக்கும் என்று படங்களில் பார்த்த நினைவு. படங்கள் தெளிவா இருக்குப்பா.

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து; இனி அடிக்கடி வருவேன் கீதா//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹுஸைனம்மா...ஆமாம்...இந்த Cherry Blossomயினை ஒரு ஜப்பானிஸ் திருவிழாவினை தான் இங்கு இப்படி கொண்டாடுகின்றாங்க....நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சசி...நன்றி சத்யா...

Dershana said...

lovely! kuttu pappa per enna?

RAKS KITCHEN said...

Lovely lovely! Thanks for sharing the pictures!

Nithu Bala said...

very nice picture..

Mrs.Menagasathia said...

எல்லா போட்டோக்களும் அழகா இருக்கு கீதா!!

sreevijii said...

Thanks geetha.Your comments are very much appreciated.I heard about your blog from my sis.I think you know her.she told me that you was her mentor and you inspired her a lot before she starts cooking and now too..Do you know ammu?she is my sis.Thanks for dropping by in my blog.Do visit often.BTW cherry blossoms looks fabulous.

Thanks,
Viji.

Priya said...

Thanks for sharing these visual treats, looks awesome..Springanale oru santhosham than..

thenammailakshmanan said...

செர்ரி ப்ளாஸம் அருமையா இருக்கு கீதா ...குட்டிப் பொண்ணு கூட

Gita Jaishankar said...

Nice pictures dear...your kid is so cute :)

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி தர்ஷினி...நன்றி மேனகா...நன்றி ராஜி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீவிஜி...ஒ..அம்முவின் தங்கையாக நீங்கள்...சூப்பர்ப்..நீங்கள் வாங்க ...வந்து உங்க அக்காவினை போலவே கலக்குங்க...வாழ்த்துகள்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி நிது...நன்றி கீதா...நன்றி ப்ரியா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி தேன்...

Malar Gandhi said...

Beautiful pictures...

மங்குனி அமைச்சர் said...

///அமெரிக்காவில், அப்படியே தலைகீழ்..நாங்கள் இருக்கும் நியூயார்கில், பல மரங்கள் முதலில் பூ பூத்தபிறகு தான் இலையே வரும்...////


ஆமாங்க அமெரிக்க , அப்படி பூமி உருண்டைல நமக்கு தலகீழா தான இருக்கு

Jaleela said...

ரொம்ப சூப்பர் கீதா ஆச்சல்,அந்த கலர் எனக்கு ரொம்ப பிடித்த கலரும் கூட அதில் ஒரு சின்ன ரோஜா நிற்பது தான் மிக அருமை.
.

Vijis Kitchen said...

கீதா பிங்கிஷ் ப்யூட்டிபுல். ம்..எங்க வீட்டின்முன்பு இருக்கே. ம்.. நானும் படம் போடறேன். குட்டி மரம் தான். எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல் தெளிவா இருக்கு படங்கள்.குட்டி பொன் நல்ல வளர்ந்திட்டாப்பா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...நன்றி விஜி...நீங்கள் படம் போடுங்க...பார்க்க ஆவலாக இருக்கின்றது...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...நன்றி மலர்...

Geetha Achal said...

///அமெரிக்காவில், அப்படியே தலைகீழ்..நாங்கள் இருக்கும் நியூயார்கில், பல மரங்கள் முதலில் பூ பூத்தபிறகு தான் இலையே வரும்...//


ஆமாங்க அமெரிக்க , அப்படி பூமி உருண்டைல நமக்கு தலகீழா தான இருக்கு//எப்படிங்க மங்குனி இப்படி எல்லாம்...ஆனால் நானும் இப்படி தான் நினைப்பது உண்டு...அறிவாளிகள் எல்லாம் இப்படி தான் நினைப்பாங்க போல...ஆனால் அது தான் உண்மை...நன்றி மங்குனி

அமுதா கிருஷ்ணா said...

சூப்பராக இருக்கு...

சிங்கக்குட்டி said...

அடடே வடை போச்சே?

படமெல்லாம் எடுத்து வைத்தேன், எழுதத்தான் நேரம் கிடைக்காமல் இந்த வார இறுதியில் எழுத நினைத்து இருந்தேன்.

இருந்தாலும் பரவாயில்லை நம்ம கீதாதானே, இடுகையும் படமும் சூப்பர்.


ஆனாலும் "டீ இன்னும் வரவில்லை" அதை நான் கொடுக்கிறேன் என் அடுத்த இடுகையில் :-).

நன்றி!.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சிங்ககுட்டி....குட்டிஸ் என்ன செய்கின்றாங்க...குட்டிஸை பார்த்து கொள்ளவே நேரம் இருக்காது...பொறுமையாக வந்து அடுத்த பதிவினை போடுங்க...உங்கள் அன்பு தங்கை...

Related Posts Plugin for WordPress, Blogger...