அவகோடா தயிர் பச்சடி - Avocoda Pachadi / Dip


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         அவகோடா – 1
·         வெங்காயம் – 1/2
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         தயிர் – 2 கப்
·         உப்பு – தேவைக்கு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
·         அவகோடாவின் தோலினை நீக்கி அதனையும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
·         நறுக்கிய பொருட்கள் + தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான சத்தான அவகோடா தயிர் பச்சடி ரெடி.

குறிப்பு :
அவகோடா மிகவும் பழுக்காமல் இருந்தால் பச்சடிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

28 comments:

Sukanya Ramkumar said...

Cool looking dip Geetha..... Great for this summer....YUM!

Chitra said...

That looks good. :-)

ஜெய்லானி said...

தயிர் பிடிக்காது அதனால்
.
.
உள்ளேன் ஐயா..!!

Niloufer Riyaz said...

migavum pudumayana pachidi

Chitra said...

Nice post..New to me..never seen avacoda here..will search :)

Nithu Bala said...

Have never tried this..looks yum..will try soon..thanks for sharing..

asiya omar said...

very healthy pachadi.looks yummy.

தெய்வசுகந்தி said...

அவக்காடோல தயிர் பச்சடி செஞ்சதேயில்ல !!! ட்ரை பண்ணீரலாம்.

Mrs.Menagasathia said...

அவகோடா பச்சடி மிக அருமை!!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகன்யா...நன்றி சித்ரா...நன்றி நிலோப்பர்...நன்றி ஜெய்லானி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி நிது...நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெய்வசுகந்தி...நன்றி மேனகா...

மங்குனி அமைச்சர் said...

தயிர் பச்சடி எனக்கு ரொம்ப பிடிக்கும் , அவகோட அப்படின்னா என்னா மேடம் ?

Kanchana Radhakrishnan said...

healthu pachadi.looks yummy

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா

vanathy said...

Geetha, super. Very healthy recipe.

Priya said...

Pachadi looks delicious and refreshing...pakkave supera irruku Geetha.

Mano Saminathan said...

அவகேடோ சாலட் பார்க்க ரொம்பவும் அழகாயிருக்கிறது கீதா!

Valarmathi said...

Healthy pachadi, looks refreshing and yummy.

அன்புடன் மலிக்கா said...

பிரஷண்டேஷனே சூப்பர் அப்படியே எடுத்துகவா? வெயில்காலம்வேறையா தயிரைப்பார்த்தும் கைகள் தானாக நீழுது..

callmeasviju said...

Hi geetha,
Very nice blog.....if u can write in english it would be helpful for people like me......

Regards
viju

Malar Gandhi said...

Superb.

I liked ur capsicum omlette as well.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மங்குனி....அவகோடாவினை பற்றி மேலும் அறிய இங்கே பார்க்கவும்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா....நன்றி சாரு அக்கா...நன்றி வானதி....நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி...நன்றி வளர்மதி....நன்றி விஜி...நன்றி மலர்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மலிக்கா அக்கா...வாங்க ...எங்க வீட்டிக்கு...உங்களுக்கு இல்லாமலா....எடுத்து கொள்ளுங்கள்...நன்றி....

Jaleela Kamal said...

பச்சடி நல்ல இருக்கு கீதா ஆச்சல்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...

Related Posts Plugin for WordPress, Blogger...