பஜ்ஜியினை சாப்பிடலாமா!!!!!!! - Bajji

இது எங்க அம்மாவின் ஸ்பெஷல் பஜ்ஜி……இந்த பஜ்ஜி மிகவும் அருமையாக பூஸ்பூஸ் என்று உப்பலாக இருக்கும்…முக்கியமாக எண்ணெயினை அதிகம் குடிக்காது இந்த பஜ்ஜி….நீங்கள் செய்து பாருங்கள்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலைமாவு – 1 கப்
·         மைதா மாவு – 1/2 கப்
·         பேக்கிங் பவுடர் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி
·         ரெட் கலர் பவுடர் – சிறிதளவு
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி (விரும்பினால்)
·         விரும்பிய காய்கள் – வெங்காயம், வாழைக்காய், உருளைகிழங்கு
·         எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
·         கடலைமாவு + மைதா மாவு + பேக்கிங் பவுடர் +உப்பு + ரெட் கலர்பவுடர் + மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
·         இத்துடன் தேவையான அளவு தண்ணீர்(சுமாராக 2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்….) ஊற்றி கட்டிபடாமல் பஜ்ஜி மாவு அளவிற்கு கலக்கவும்.
·         காய்களை எல்லாம் சிறிய துண்டுகளாக மெல்லியதாக வெட்டி வைக்கவும்.
·         எண்ணெயினை காயவைத்து, காய்களை ஒவ்வொன்றாக பஜ்ஜிமாவில் நினைத்து அதனை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
·         சுவையான பஜ்ஜி ரெடி. இதனுடன் தேங்காய் சட்னி அல்லது சாஸ் வைத்து சாப்பிட சுவையான மாலைநேர ஸ்நாக் ரெடி.

34 comments:

Mahi said...

சூப்பர் பஜ்ஜி கீதா! மைதா சேர்த்து கலந்ததில்லை..போட்டோவைப் பார்க்கும்போதே வாயில் நீர் ஊறுது!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா சுட சுட எனக்கு இரண்டு கொடுங்க அய்யோ அடி இல்லை பஜ்ஜி !

vanathy said...

super bajji!!

Premalatha Aravindhan said...

omg want to have this immediately,i love all kind of bajis...very nice to see the colour.

LK said...

mng bhajjiya arumai geetha

ஸாதிகா said...

அழகான பஜ்ஜியை படம் போட்டுக்காட்டிய நீங்கள் கூடவே காரசட்னி ரெஸிப்பியும் போட்டு இருக்கலாம்.

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு கீதா

asiya omar said...

pajji saappittachu.super.

Chitra said...

I usually add 1/4 cup rice flour to 1 cup besan. Adding maida is a new tip. Will definitely try it out. Thank you for sharing your family recipe with us. :-)

மனோ சாமிநாதன் said...

பஜ்ஜி மிக மிக அழகு கீதா! இப்பவே சாப்பிடத் தூண்டுவதாய் அந்த அளவு சிவந்த நிறமாய் பொன் முறுவலாய் அழகு! நானும் மைதா, சிறிது அரிசி மாவு சேர்த்து செய்வேன். இப்படித்தான் உப்பலாக வரும். [பேக்கிங் பவுடர் சேர்க்காமல்]

Niloufer Riyaz said...

bajji supera irukku. appadiye eduthu sapidanum pola irukku

எம் அப்துல் காதர் said...

//பூஸ்பூஸ் என்று உப்பலாக இருக்கும்…முக்கியமாக எண்ணெயினை அதிகம் குடிக்காது இந்த பஜ்ஜி//

அதுதானே வேணும். இன்னிக்கி ஈவ்னிங் இது தான் டிபன்- சொல்லியாச்சு!. தீர்ப்பை மாத்த முடியாது.

சசிகுமார் said...

ஆகா எதிர்பார்த்த மாதிரியே பஜ்ஜி போட்டு அசத்திடீங்க, நல்லா இருக்கு படத்தில பார்த்தாலே ............................உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

Mahi said...
//சூப்பர் பஜ்ஜி கீதா! மைதா சேர்த்து கலந்ததில்லை..போட்டோவைப் பார்க்கும்போதே வாயில் நீர் ஊறுது!!//கண்டிப்பாக அடுத்த முறை மைதா மாவு சேர்த்து செய்து பாருங்கள்...மைதா மாவு இல்லையெனில் கோதுமை மாவு சேர்த்து கூட செய்யலாம்...சூப்ப்பராக இருக்கும்..நன்றி மகி.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பனித்துளி சங்கர்...பஜ்ஜி தானே கொடுத்துவிட்டால போச்சு...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் மிகவும் நன்றி ப்ரேமலதா....நன்றி வானதி....நன்றி கார்த்திக்....

GEETHA ACHAL said...

ஸாதிகா said...
//அழகான பஜ்ஜியை படம் போட்டுக்காட்டிய நீங்கள் கூடவே காரசட்னி ரெஸிப்பியும் போட்டு இருக்கலாம்//காரசட்னி குறிப்பினை ஏற்கனவே போட்டு இருக்கின்றேன்..அதான் இதில் எதுவும் போடவில்லை....கண்டிப்பாக உங்களுக்காக அடுத்த வாரம் சட்னி வகைகளை போடுகிறேன்...தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா,,,,

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா....அதற்குள்ளே பஜ்ஜியினை செய்துபார்த்துவிட்டிங்களா...மிகவும் மகிழ்ச்சி...நன்றி....நன்றி சாரு அக்கா...

GEETHA ACHAL said...

Chitra said...
//I usually add 1/4 cup rice flour to 1 cup besan. Adding maida is a new tip. Will definitely try it out. Thank you for sharing your family recipe with us. :-)//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...கண்டிப்பாக அடுத்த முறை இப்படி செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்...

GEETHA ACHAL said...

மனோ சாமிநாதன் said...
//பஜ்ஜி மிக மிக அழகு கீதா! இப்பவே சாப்பிடத் தூண்டுவதாய் அந்த அளவு சிவந்த நிறமாய் பொன் முறுவலாய் அழகு! நானும் மைதா, சிறிது அரிசி மாவு சேர்த்து செய்வேன். இப்படித்தான் உப்பலாக வரும். [பேக்கிங் பவுடர் சேர்க்காமல்//தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி..அம்மா ஊரில் எல்லாம் பேக்கிங் பவுடர் சேர்க்காமல் தான் செய்வாங்க.....ஊரில் எல்லாம் மெஷினில் கொடுத்தால் நன்றாக அரைத்து கொடுப்பாங்க..இங்கெ எனக்கு கிடைக்கும் packetமாவில் சிறிது பேக்கிங் பவுடர் போட்டால் தான் நன்றாக இருக்கின்றது..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்..உங்களுக்கு இல்லாமலா...வாங்க எங்க வீட்டிற்கு பஜ்ஜி சாப்பிடலாம்....

GEETHA ACHAL said...

எம் அப்துல் காதர் said...
//பூஸ்பூஸ் என்று உப்பலாக இருக்கும்…முக்கியமாக எண்ணெயினை அதிகம் குடிக்காது இந்த பஜ்ஜி//

அதுதானே வேணும். இன்னிக்கி ஈவ்னிங் இது தான் டிபன்- சொல்லியாச்சு!. தீர்ப்பை மாத்த முடியாது//கண்டிப்பாக செய்து பாருங்க...அருமையாக இருக்கும்...தண்ணீர் அதிகமாக ஊற்றி கரைக்க வேண்டாம்...பதமாக கரைத்தால் நன்றாக இருக்கும்..செய்து பார்த்துவிட்டு தங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

GEETHA ACHAL said...

சசிகுமார் said...
//ஆகா எதிர்பார்த்த மாதிரியே பஜ்ஜி போட்டு அசத்திடீங்க, நல்லா இருக்கு படத்தில பார்த்தாலே ...........................//படத்திலை பார்த்தா மட்டும்தானே சசி...தங்கள் கருத்துக்கும் பாரட்டிற்கும் மிகவும் நன்றி சசி....

Malar Gandhi said...

Super, eppo veetukku varalam-nu solunga, hehe:) Bajji premaadham:)

Sukanya Ramkumar said...

Lovely looking bajji.... YUM! YUM!

Saro said...

looks tempting with beautiful click

Mrs.Menagasathia said...

பஜ்ஜி சூப்பராயிருக்கு...கோதுமை மாவு சேர்த்து செய்து பார்க்கிறேன்....

Priya said...

Appadiye rendy bhajiya intha pakkama uruti vidunga Geetha, nalla superaa irruku, never tried adding maida, will add while doing bhaji next time..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மலர்...எப்பவேண்டுமானாலும் நீங்க வரலாம்...உங்கள் வரவினை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்...நன்றி

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி சுகன்யா...நன்றி சரோ...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா..கண்டிப்பாக செய்து பாருங்கள்...கோதுமை மாவு சேர்த்து செய்தால் அளவினை குறைந்து கொள்ளுங்கள்...நானும் பெரும்பாலும் கோதுமை மாவு தான் சேர்ப்பது...நன்றி...

GEETHA ACHAL said...

Priya said...
//Appadiye rendy bhajiya intha pakkama uruti vidunga Geetha, nalla superaa irruku, never tried adding maida, will add while doing bhaji next time..//தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்....நன்றி

Saro said...

i made this bajji yesterday, its absolutely perfect bajji n very tasty too.. my DH loved it... thnks Geetha.

GEETHA ACHAL said...

மிகவும் மகிழ்ச்சி சரஸ்வதி...உங்கள் கணவருக்கு பிடித்து இருந்ததில்மிகவும் சந்தோசம்...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்தற்கு நன்றி சரஸ்...

Related Posts Plugin for WordPress, Blogger...