சிம்பிள் ஸ்பினாச் ஸ்ட்ராபெர்ரி அவகோடா சாலட் - Spinach Strawberry and Avocado Salad


எளிதில் செய்ய கூடிய சாலட்...ஸ்பினாச், ஸ்ட்ராபெர்ரி , ஆரஞ்சு ஜுஸ் மற்றும் அவகோடா இதில் சேர்ப்பதால் நம்முடைய உடலிற்கு தேவைப்படும் பெரும்பாலான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸும் கிடைத்து விடுகின்றது....கண்டிப்பாக நீங்கள் செய்து பாருங்கள்...        

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஸ்பினாச் கீரை – 4 கப்
·         ஸ்ட்ராபெர்ரி பழம் - 10
·         அவகோடா  - 1
·         ஆரஞ்சு ஜுஸ் – 1/4 கப்
·         ஆலிவ் ஆயில் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – 1/4 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/4 தே.கரண்டி(விரும்பினால்)

செய்முறை :
·         ஸ்ட்ராபெர்ரியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அவகோடாவினையும் பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
·         ஆரஞ்சு ஜுஸ் + ஆலிவ் ஆயில் + உப்பு + மிளகுதூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
·         ஸ்பினாச் கீரையின் மேல் ஸ்ட்ராபெர்ரி + அவகோடா சேர்க்கவும். அதன் மேலே கலந்த சாஸினை சேர்க்கவும். சுவையான சத்தான ஸ்வீட் சாலட் ரெடி.

குறிப்பு :
இது மாதிரி பழங்கள் அதிகமாக சேர்க்கும் சாலட்டில் , பழங்களின் கலர் மாறாமல் இருக்கு (அதாவது, அவகோடா, ஆப்பிள், போன்ற பொருட்கள் சேர்க்கும் சாலடில்) எலுமிச்சை சாறு சேர்ப்பதினை விட ஆரஞ்சு ஜுஸ் சேர்த்தால் கலரும் மாறாது…அதிகம் புளிப்பு சுவையுடம் இல்லாமல் ,சுவையும் கூடுதலாக இருக்கும்…

24 comments:

சசிகுமார் said...

வழக்கம் போல அயிட்டம் சூப்பர், நல்லா யோசிக்கிறீங்க அக்கா

Mrs.Menagasathia said...

colourful& healthy salad !!

Yasmeen said...

A refreshing salad :D

ஜெய்லானி said...

சலாட் பொதுவாவே ரொம்பவும் பிடிக்கும் . இது ஃபுரூட் சலாட் ஆஹா..டாப் ...!!

Premalatha Aravindhan said...

Salad luks very delicious...Very colourfull,Plan to try it for breakfast 2morrow...

Porkodi (பொற்கொடி) said...

looks delicious!!!

Cool Lassi(e) said...

The salad looks yummy and colorful!Yes, we get most of the vitamins from this combo!

Chitra said...

colorful! Instead of avocado, we add few almonds to it. I will try with avocado too. :-)

நட்புடன் ஜமால் said...

அவகோடாவுமா சாலடில்

அசத்திறீங்க ...

athira said...

நல்ல சலாட், எனக்கு மிகவும் பிடித்தது.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி யாஸ்மீன்....நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...கண்டிப்பாக செய்து பாருங்கள்....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி....நன்றி பொற்கொடி...நன்றி கூல்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா....நன்றி ஜமால்...நன்றி அதிரா....

Niloufer Riyaz said...

enna arumayana salad. avacado matrum strawberry naa oorugiradu

ஸாதிகா said...

கலர்ஃபுல் சாலட்.பார்க்கவே ரம்யமா இருக்கு.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...நன்றி ஸாதிகா அக்கா...

எம் அப்துல் காதர் said...

வெயில் நேரத்துக்கு சூப்பரா இருக்குமே மேடம்!!. ஒரு பிளேட்டை இந்த பக்கம் தள்ளுறீங்களா!!

சாருஸ்ரீராஜ் said...

கலர்புல் சாலட் கீதா

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அப்துல் காதர்...நன்றி சாரு அக்கா...

Priya said...

Colourful salad, looks very catchy..

Kanchana Radhakrishnan said...

colourful salad.looks good.

vanathy said...

Geetha, super & very colorful.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி கஞ்சனா...நன்றி வானதி....

Related Posts Plugin for WordPress, Blogger...