பார்லி பிரவுன் ரைஸ் தோசை - Barley Brown Rice Dosai


இந்த தோசை மிகவும் சத்துள்ள காலை நேர சிற்றுண்டி.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பார்லி – 2 கப்
·         பிரவுன் ரைஸ் (அல்லது ) இட்லி அரிசி – 1 கப்
·         உளுத்தம்பருப்பு – 2 மேஜை கரண்டி
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         பார்லி, வெந்தயம் ,உளுத்தம்பருப்பு + பிரவுன்ரைஸ் தனி தனி பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

·         பின்னர் பார்லி + வெந்தயம் + உளுத்தம்பருப்பினை முதலில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். அதன் பிறகு அரிசியினை போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

·         அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         பிறகு தோசைகல்லில் தோசைகள் சுடவும்.
·         சுவையான சத்தான தோசை ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :மாவு நன்றாக புளித்தால் தோசை நன்றாக மெல்லியதாக வரும்.

38 comments:

asiya omar said...

தோசையை பார்க்கும் பொழுதே சாப்பிட ஆசையாக இருக்கு.அருமை.

Kanchana Radhakrishnan said...

healthy dosai.

shanthi said...

Healthy and simple

nis (Ravana) said...

இதெல்லாம் எப்ப சாப்பிட போறனோ

RV said...

It looks crispy and healthy.

Akila said...

Dosai romba nalla iruku....

ஜெய்லானி said...

நானும் நல்லா தேடி பாத்துட்டேன் . ஆமா கீதாக்கா என்னெய் விடாம தோசை எப்படி சுடுவதுன்னு இன்னைக்கு தெளிவா கத்துகிட்டேன்..ரொம்ப நன்றி..ஹி...ஹி...(( நீங்க என்னெய் சேக்கலைன்னு நா சொல்லலை))

ஜெய்லானி said...

நானும் நல்லா தேடி பாத்துட்டேன் . ஆமா கீதாக்கா என்னெய் விடாம தோசை எப்படி சுடுவதுன்னு இன்னைக்கு தெளிவா கத்துகிட்டேன்..ரொம்ப நன்றி..ஹி...ஹி...(( நீங்க என்னெய் சேக்கலைன்னு நா சொல்லலை))

சிநேகிதி said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

சிநேகிதி said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்

http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...நன்றி கஞ்சனா...நன்றி சாந்தி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராவணா...வாங்க எங்க வீட்டிக்கு செய்து கொடுக்கிறேன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி RV...நன்றி அகிலா..

GEETHA ACHAL said...

ஜெய்லானி said...
//நானும் நல்லா தேடி பாத்துட்டேன் . ஆமா கீதாக்கா என்னெய் விடாம தோசை எப்படி சுடுவதுன்னு இன்னைக்கு தெளிவா கத்துகிட்டேன்..ரொம்ப நன்றி..ஹி...ஹி...(( நீங்க என்னெய் சேக்கலைன்னு நா சொல்லலை))//நான் இதில் தோசை மாவிற்கு மட்டும் தான் பொருட்களை கொடுத்து இருக்கின்றேன்...அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல எண்ணேயோ அல்லது நெயோ சேர்த்து தோசை சுடும் பொழுது ஊற்றி சுடலாம்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சிநேகிதி...

vanathy said...

கீதா, சூப்பர் தோசை. நல்ல க்றிஸ்பியா இருக்கு.

Torviewtoronto said...

looks delicious thank you for visiting
I have a cold dessert event check it

சௌந்தர் said...

நல்ல தோசை.... பார்க்க அழகா இருக்கு தோசை

sandhya said...

சூப்பர் பார்த்தா உடனே சாபிடணம் போல் இருக்கு ..செஞ்சு பார்க்கறேன் நன்றி .
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கீதா

athira said...

கீதா ஆச்சல் தோசை சூப்பர். நான் ஒவ்வொருமுறையும் உங்கள் தோசை பார்த்து வியக்கிறேன். எவ்வளவு மெல்லிசாக அழகாக இருக்கு. எனக்கு எப்போதாவதுதான் இப்படி அழகா வரும்.

Jay said...

Hy Geetha,

Thanx for the stop by n your wonderful comments in my space.
Just amazing space you have with a variety of healthy recipe collections. Am your happy follower now...:)
Hope to c u often.

தெய்வசுகந்தி said...

wow Crispy dosai YUMM.................

ஸாதிகா said...

பார்லியிலும் மொறுமொறு தோசை செய்து காட்டிவிட்டீர்களே!!!!!

சாருஸ்ரீராஜ் said...

தோசை சூப்பரா இருக்கு கீதா எங்க ரொம்ப நாளா ஆளை காணோம் , அக்‌ஷதா எப்படி இருக்கா?

சசிகுமார் said...

சூப்பர் அக்கா நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...நன்றி சௌந்தர்...நன்றி சந்தியா...

GEETHA ACHAL said...

athira said...
//கீதா ஆச்சல் தோசை சூப்பர். நான் ஒவ்வொருமுறையும் உங்கள் தோசை பார்த்து வியக்கிறேன். எவ்வளவு மெல்லிசாக அழகாக இருக்கு. எனக்கு எப்போதாவதுதான் இப்படி அழகா வரும்//நீங்க வேற அதிரா...நானும் எதே சுடுகிறேன்...என்னை பார்த்து இப்படி சொல்லிவிட்டிங்க...ஆனால் எனக்கு எப்பொழுது தோசையினை மெல்லியதாக சூட்டால் மிகவும் பிடிக்கும்..கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்...நன்றி தெய்வசுகந்தி...நன்றி ஸாதிகா அக்கா...நன்றி சாரு அக்கா...நன்றி சசி...

Chitra said...

Very healthy, I 'll sure try this once ..

Mrs.Menagasathia said...

dosa looks super & very crispy....

Kiran said...

Dear Geeta,

First time hear.I am hosting an event with Whole Grains:Barley.Hope you would be interested in sending your delicious recipes with barley for the event.

http://kiranjay.blogspot.com/2010/06/celebrating-my-100th-post-with-win-from.html

GEETHA ACHAL said...

Thanks for visiting my blog...Thanks Kiran...

Anonymous said...

Hello

Definitely gonna recommend this post to a few friends

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி அனானி...கண்டிப்பாக் செய்து பாருங்க..நல்லா இருக்கு...

Anonymous said...

Hi - I am certainly delighted to find this. cool job!

Priyanka Manivannan said...

Hi Geetha,
I tried this receipe today.. It s really very tasty... A healthy version of our dosa without compromising the taste.. I m glad that I find ur website.. U r indeed doing a great job.. I become a follower to your site.. Thank you for ur good work..

Asha said...

Hi madam u hav very good receipe collections for barley dosa Urad dal 2 spoons poduma , or typing mistake.pls clear it need to try.thku mam..

parhti zplus said...

பார்லியிலும் மொறுமொறு தோசை செய்து பார்த்தேன் மிக மிக அருமை. சமீபத்தில் பாலக் தோசை என்ற ரெசிபியை http://www.valaitamil.com/palak-dosa_6755.html என்ற இணையதள முகவரியை பார்த்து சமைத்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது. தங்களின் சமையல் குறிப்புகள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...