பார்லி கீரை சப்பாத்தி - Barley Green Leaves Chapathi


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பார்லி மாவு – 3 கப்
·         எதாவது ஒரு வகை கீரை – 1 கப்
·         வெங்காயம் – 1
·         பச்சைமிளகாய் - 3
·         உப்பு , எண்ணெய் சிறிதளவு

செய்முறை :
·         கீரையினை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் +பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கவும்.
·         கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி அத்துடன் கீரையினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கி, சிறிது நேரம் ஆறவிடவும்.
·         கீரை ஆறியவுடம், இதனை பார்லி மாவு + உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
·         சப்பாத்தி திரட்டுவது போல இதனை உருட்டி வைக்கவும். தோசை கல்லில் , இதனை போட்டு சுடவும்.
·         சுவையான சத்தான பார்லி கீரை சப்பாத்தி..இதனை பச்சடி, குருமா போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

18 comments:

LK said...

arumai vaalthukkal geetha

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் கீதா

Cool Lassi(e) said...

A very healthy chapathi indeed. Was it soft like the wheat roti?

Shama Nagarajan said...

new recipe dear...thanks for sharing

Niloufer Riyaz said...

superb Chappati Geeta, Kalakiteenga!!

Mrs.Menagasathia said...

very nice geetha..

Krishnaveni said...

brilliant try....looks really great.

Chitra said...

Looks very good. :-)

Priya said...

Woww itha vida vera yenna venum, super healthy chappathi, fabulous..

vanathy said...

Geetha, super & very creative!

Valarmathi said...

Healthy one, looks awesome and delicious. Superb recipe.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

Premalatha Aravindhan said...

Very unique recipe,luks very soft...too gud.

GEETHA ACHAL said...

தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...நன்றி சாரு அக்கா...நன்றி ஷாமா...

GEETHA ACHAL said...

Cool Lassi(e) said...
//A very healthy chapathi indeed. Was it soft like the wheat roti?//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கூல்...சூடாக சாப்பிடும் போது மெத்துனு இருக்கும்...ஆனால் சிறிது நேரம் ஆறியபிறகு சாப்பிட்டால் கொஞ்சம் hardஆக தான் இருக்கும். அதனால எப்பொழுதும் சூடாகவே சாப்பிடுவது....விரும்பினால் இத்துடன் 1:1 ratioவில் கோதுமை மாவு பார்லி மாவு சேர்த்து செய்தால் வித்தியாசம் ஒன்று தெரியாது.....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...நன்றி மேனகா....நன்றி கிருஷ்ணவேனி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...நன்றி ப்ரியா...நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வளர்மதி...நன்றி ப்ரேமலதா...விருதுக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...

Related Posts Plugin for WordPress, Blogger...