எல்லோரும் வாங்க....வந்து ஸ்வீட் எடுத்து கொள்ளுங்க....இது என்னுடைய 200வது பதிவு !!!!!!!!!!!….என்னுடைய ப்ளாகினை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும், பின்னுட்டம் அளித்து என்னை மென்மேலும் ஊக்கவிக்கும் நண்பர்களுக்கும், என்னுடைய ப்ளாக் பாலேவர்ஸாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்…

வாங்க வந்து ஸ்வீட் எடுத்து கொள்ளுங்கள்….நன்றி….

45 comments:

ஜெய்லானி said...

ஓ....ஓ... 200வது பதிவுக்கு...ஓ.. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

Chitra said...

200 !!!!!!


CONGRATULATIONS!!!! Super!

நிலாமதி said...

உங்கஸ்வீட்டுக்கு நன்றி.மேலும் பல நூறுபதிவுகள் இட வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

congrats on ur 2nd century!!

athira said...

ஓ....ஓ... 200வது பதிவுக்கு...ஓ.. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....../// Repeat வாழ்த்துக்கள்.. கீதா ஆச்சல்... இன்னும் பல அருமையான குறிப்புக்களைத் தர வாழ்த்துகிறேன்.

மேலே இருப்பது திருப்பதி லட்டோ??? நான் பாதியை மட்டும்(தட்டின்)எடுக்கிறேன்.... மீதியை எல்லோருக்கும் பங்கிட்டுக்கொடுங்கோ...

Cool Lassi(e) said...

Congrats on your milestone. best wishes to you to achieve more. Great sweet treat. Tx.

GEETHA ACHAL said...

தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ஜெய்லானி ......நன்றி சித்ரா....நன்றி நிலாமதி....நன்றி மேனகா....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா....//மேலே இருப்பது திருப்பதி லட்டோ???// இது திருப்பதி லட்டு கிடையாது...எல்லாம் அம்மா வந்து இருந்தப்பே செய்து கொடுத்தாங்க...பதிவினை கூடிய சீக்கிரத்தில் போடுகிறேன்....//நான் பாதியை மட்டும்(தட்டின்)எடுக்கிறேன்.... மீதியை எல்லோருக்கும் பங்கிட்டுக்கொடுங்கோ..//எவ்வளவு நல்ல மனசு....வாழ்த்துகள் அதிரா....நன்றி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி கூல்...

LK said...

வாழ்த்துக்கள் கீதா

Saro said...

Hi geetha,
Congrats!!!

Saro said...

Hi geetha,
Congrats!!!

ஹைஷ்126 said...

வாழ்த்துகள்

Kousalya said...

congrats 200....!!!!

vanathy said...

Geetha, congrats!

Kanchana Radhakrishnan said...

200வது பதிவுக்கு வாழ்த்துகள் கீதா.

Krishnaveni said...

congrats on your greatest milestone...happy blogging

malarvizhi said...

வாவ் ......வாழ்த்துக்கள்,கீதா!!!!!

srividhya Ravikumar said...

wow..200... lovely... thanks for the sweets.. congrats akka..

ஸாதிகா said...

இரு சதத்திற்கு வாழ்த்துக்கள்!மேலும் பற்பல சதத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

கக்கு - மாணிக்கம் said...

நீங்களும் மேனகா சத்யாவும் செய்யும் சாகசங்கள் தங்க முடியவில்லை.
என்னதான் சமையல் என்றாலும் இப்படியா படங்களை போட்டு
என்னை போன்ற "தின்று கெட்ட " ஜெமங்களை ஜொள் விட செய்வது ?
ரொம்ப அநியாயம் :)
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.கீதா.

சாருஸ்ரீராஜ் said...

my heartiest wishes to you geetha

Aruna Manikandan said...

congratulations and wishing u many more centuries!!!
Thx. for the sweet :-)

Niloufer Riyaz said...

வாழ்த்துக்கள் கீதா!! நீங்கள் மேலும் பல நூறு சமையல் குறிப்புகள் தர வேண்டும் என வாழ்த்துகிறேன். விரைவில் லட்டு குறிப்புக்காக காத்திருக்கிறேன் .

Priya said...

Valthukal geetha...ungal blog sevai thodarattum...

மனோ சாமிநாதன் said...

இனிப்பு சாப்பிட்ட கையோடு இருநூறாவது பதிவிற்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன் கீதா! நிறைய அளவில் சுவையான-உடலுக்கு நல்லதான குறிப்புகளைக் கொடுத்ததற்கு தனியான பாராட்டுக்கள்!! சீக்கிரம் முன்னூறைத் தொடுங்கள்!

Dershana said...

vazhthukkal geetha! wish you mnay more successful years of blogging.

சசிகுமார் said...

அப்படியா நான் தான் லேட்டா எனக்கு ஸ்வீட்டே கிடக்கல அக்கா, இன்னொரு முறை செய்து கொடுங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Priya said...

Congrats Geetha for ur 200th post, keep rocking...laddooo va va nu kupiduthu...

Shama Nagarajan said...

congrats dear...yummy sweet...

Priya said...

வாழ்த்துக்கள் கீதா!

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள் கீதா!!!!!!!!!!!

GEETHA ACHAL said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்...நன்றி சரஸ்வதி....நன்றி ஹைஷ் அங்கிள்...நன்றி கௌசல்யா....நன்றி வானதி...

GEETHA ACHAL said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கஞ்சனா...நன்றி மலர்விழி....நன்றி ஸ்ரீவித்யா....நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

கக்கு - மாணிக்கம் said...
//நீங்களும் மேனகா சத்யாவும் செய்யும் சாகசங்கள் தங்க முடியவில்லை.
என்னதான் சமையல் என்றாலும் இப்படியா படங்களை போட்டு
என்னை போன்ற "தின்று கெட்ட " ஜெமங்களை ஜொள் விட செய்வது ?
ரொம்ப அநியாயம் :)
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.கீதா// தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி மாணிக்கம் அண்ணா.... ..

GEETHA ACHAL said...

தங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி அருணா...நன்றி சாரு அக்கா....நன்றி நிலோஃபர்.கூடிய சீக்கிரத்தில் குறிப்பினை எழுதிவிடுகிறேன்...நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி...நன்றி தர்ஷினா...நன்றி சசிகுமார்....நன்றி ப்ரியா...நன்றி ஷாமா...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ப்ரியா...நன்றி தெய்வசுகந்தி...

மகி said...

வாழ்த்ததுக்கள் கீதா!

இமா said...

வாழ்த்துக்கள் கீதா.

இமா said...

வாழ்த்துக்கள் கீதா.

Premalatha Aravindhan said...

Woo Wow!!! congrats on your 200th post...

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

இரட்டை சதத்திற்கு!

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மகி.... நன்றி இமா...நன்றி ப்ரேமலதா...நன்றி வால்பையன்...

Vijiskitchen said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் சமைய்ல அறைக்கு எங்களை எல்லாம் அழைத்து எங்களுக்கு நல்ல டயட் ரெசிப்பி+நல்ல அளவுகளோடு, குறிப்புகளோடு கொடுத்து கீதாவுக்கு மேலும் மேலும் நிறய்ய சதங்கள் அடிக்க விஜி + vijisvegkitchen.blogspot.com
சார்ப்பில் வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...