வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா????

நாம் வாழைப்பழம் சாப்பிடும் பொழுதும் சரி…. அல்லது வாழைக்காயினை சமைக்கும் பொழுதும் சரி…. எப்பொழுதும் அதனுடைய தோலினை நீக்கிவிடுவது தான் உண்மையான உண்மை….அப்படி தான் நானும் இருந்தேன்…ஆனால் அதில் தான் சந்தேகம்...

வாழைக்காய் வாழைப்பழம் தோலினை சாப்பிடலாமா????..தங்களுடைய அன்பான கருத்துகளை தெரிவிக்கவும்…..அடுத்த பதிவில் சந்திப்போம்….

23 comments:

Vidhya said...

Hi Geetha, Thankjs for letting me know. I just opened my blog and it opens fine. Were you talking about those japanese(or chinese?) comments or my blog post? pls clarity. thnx

Krishnaveni said...

sorry Geetha, i really don't know about this. kondai kadalai vadai curry super, yum yum

ஜெய்லானி said...

வாவ் ..இப்பிடிதான் கேள்வி கேக்கனும் என்னை மாதிரி .இன்னும் இது போல நிறைய சந்தேகங்கள் வர வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

ஏன் சாப்பிடக்கூடாது . நாம தூக்கி போடறதை சாப்பிடக் கூடிய ஆடு , மாடு நல்லாதானே இருக்கு.

அடுத்த பதிவுல தேங்கா ஓடு ,பன்சு இதையெல்லாம் சாப்பிடலாமான்னு கேக்கப்பிடாது .அப்புறம் நா அழுதுடுவேன்..இப்ப்வே சொல்லிட்டேன்

நட்புடன் ஜமால் said...

வாழைக்காயில் சாப்பிடதுண்டு

வாழைப்பழத்தில் அப்படியே சாப்பிட்டதில்லை ஆனால் தோலின் உட்பகுதியை சாப்பிடதுண்டு

கக்கு - மாணிக்கம் said...

சில வேளைகளில் வாழைக்காயின் தோலை சீவாமல்,சுத்தம் செய்துவிட்டு நறுக்கி குழம்போ. கூட்டோ ஏன் வறுவல், பொறியல் கூட செய்வது உண்டுதான். சுவையுடன் தான் இருக்கும். மலையாளிகள் அப்படிதான் செய்வார்கள். நார் சத்து எளிதாக நமக்கு கிடைக்கிறதே அதை ஏன் வீணாக்க வேண்டும்?
ஆனால் பழத்துடன் சாபிட்டால் தோலின் துவர்ப்பு தன்மை இருக்கும். எனவே வாழைக்காயகளுக்கு இது O K
--

ஸாதிகா said...

பஜ்ஜிக்கு சீவும் பொழுது வாழைக்காய்த்தோலுடன் சீவினால்தான் கிழியாமல் வரும்.வாழைக்காய் தோலில் கூட்டு செய்தால் வாழைக்காய் கூட்டை விட பிரமாதமாக இருக்கும்.ஆனால் வாழைப்பழத்தோல்....! முடியுமா?

Jay said...

Till now, am using banana peel as compost for my garden.
But, medicinally A banana peel helps to reduce the itching and swelling from an insect bite. ...

Mrs.Menagasathia said...

waiting for ur reply!!

kavisiva said...

எனகள் வீடுகளில் நேந்திரங்காயின் தோலை மட்டும் வத்தே கூட்டு பொரியல் செய்வாங்க. வாழைக்காயில் செய்வதை விட சுவையாக இருக்கும். வாழைப்பழத்தோல்... தோலின் உட்புறம் உள்ள நார்போன்ற பகுதியைச் சாப்பிடுவது நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதிக நார்ச்சத்து இருக்குதாம் :)
தோலையும் நாமே சாப்புட்டுட்டா பாவ ஆடு மாடுங்களுக்கு தோல் கூட கிடைக்காம போயிடுமே :(

vanathy said...

கீதா, வர வர ஜெய் போல நிறைய சந்தேகங்கள் உங்களுக்கும். பாருங்கள் ஜெய் எப்படி அழுவுறார்!!!
வாழைப்பழம் உள் தோல் - நல்லா இருக்கும். முன்பு சாப்பிடுவேன். இப்ப சாப்பிடுவதில்லை.
வாழைக்காய் - மேலே இருக்கும் பச்சை நிற தோலை மெதுவாக நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் தடிப்பான தோலில் சொதி வைப்பேன். சுவையோ சுவை. இதில் நிறைய ரெசிப்பிகள் என் அம்மா செய்வார்கள்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி வித்யா...நன்றி கிருஷ்ணவேனி.....

GEETHA ACHAL said...

// ஜெய்லானி said...
வாவ் ..இப்பிடிதான் கேள்வி கேக்கனும் என்னை மாதிரி .இன்னும் இது போல நிறைய சந்தேகங்கள் வர வாழ்த்துக்கள்//ஜெய்லானி கூட சேர்ந்தா இப்படி தான் கேள்விகள் வரும்...என்ன ஜெய்லானி சரியா...

GEETHA ACHAL said...

// ஜெய்லானி said...
ஏன் சாப்பிடக்கூடாது . நாம தூக்கி போடறதை சாப்பிடக் கூடிய ஆடு , மாடு நல்லாதானே இருக்கு.//அதனால தான் இந்த கேள்வியே....

//அடுத்த பதிவுல தேங்கா ஓடு ,பன்சு இதையெல்லாம் சாப்பிடலாமான்னு கேக்கப்பிடாது .அப்புறம் நா அழுதுடுவேன்..இப்ப்வே சொல்லிட்டேன்//நான் என்ன தேவையில்லாமல் ஜெய்லானி மாதிரி கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன்..அப்படி கேட்டாலும் பதில் சொல்லும் படியாக தான் கேள்வியும் கேட்பேன்...என்ன ஜெய்லானி காரக்டா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா...நாங்களும் அப்படி தான்....

GEETHA ACHAL said...

// கக்கு - மாணிக்கம் said...
சில வேளைகளில் வாழைக்காயின் தோலை சீவாமல்,சுத்தம் செய்துவிட்டு நறுக்கி குழம்போ. கூட்டோ ஏன் வறுவல், பொறியல் கூட செய்வது உண்டுதான். சுவையுடன் தான் இருக்கும். மலையாளிகள் அப்படிதான் செய்வார்கள். நார் சத்து எளிதாக நமக்கு கிடைக்கிறதே அதை ஏன் வீணாக்க வேண்டும்?
ஆனால் பழத்துடன் சாபிட்டால் தோலின் துவர்ப்பு தன்மை இருக்கும். எனவே வாழைக்காயகளுக்கு இது O K// உண்மை தான் மாணிக்கம் அண்ணா...ஆனால் தோல் சீவாமல் எப்பொழுதும் செய்வதில்லை...எப்பொழுதாவது தான் செய்வோம்...ஆனால் தோலில் தான் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது என்பது உண்மையே...

GEETHA ACHAL said...

// ஸாதிகா said...
பஜ்ஜிக்கு சீவும் பொழுது வாழைக்காய்த்தோலுடன் சீவினால்தான் கிழியாமல் வரும்.வாழைக்காய் தோலில் கூட்டு செய்தால் வாழைக்காய் கூட்டை விட பிரமாதமாக இருக்கும்.ஆனால் வாழைப்பழத்தோல்....! //ஸாதிகா அக்கா...வாழைக்காயில் கூட்டு செய்வீங்களா...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்...ஆமாம் இதனை உரமாக பயன்படுத்துவது மிகவும் நல்லது...சூப்பர்ப்...

GEETHA ACHAL said...

தங்கள் வருகைக்கு நன்றி மேனகா...பதில் அடுத்த பதிவில்...

GEETHA ACHAL said...

//kavisiva said...
தோலின் உட்புறம் உள்ள நார்போன்ற பகுதியைச் சாப்பிடுவது நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதிக நார்ச்சத்து இருக்குதாம் :)//ஆமாம் அக்கா அதில் தான் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது.....
//தோலையும் நாமே சாப்புட்டுட்டா பாவ ஆடு மாடுங்களுக்கு தோல் கூட கிடைக்காம போயிடுமே :(//அதனால தான் ஆடு மாடு எல்லாம் தெம்பாக உடல் ஆரோகியத்துடன் இருக்கின்றது போல...

kavisiva said...

கீதா நான் அழுதுடுவேன். என்னை இப்படி அக்கான்னு சொல்லி வயசைக் கூட்டப்படாது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

GEETHA ACHAL said...

// vanathy said...
கீதா, வர வர ஜெய் போல நிறைய சந்தேகங்கள் உங்களுக்கும். பாருங்கள் ஜெய் எப்படி அழுவுறார்!!!//என்ன செய்ய வானதி...ஜெய்லானி ப்ளாக் பக்கம் சென்றதற்கே இப்படி என்றால்...கஷ்டம் தான் போங்க....//இதில் நிறைய ரெசிப்பிகள் என் அம்மா செய்வார்கள்//அம்மாவின் இந்த ரெசிப்பிஸ் எல்லாம் சீக்கிரமாக போடுங்க...நாங்க செய்து பார்க்க வேண்டாமா என்ன....

GEETHA ACHAL said...

// kavisiva said...
கீதா நான் அழுதுடுவேன். என்னை இப்படி அக்கான்னு சொல்லி வயசைக் கூட்டப்படாது. அவ்வ்வ்வ்வ்வ்வ்//ஆஹா...அழாதீங்க...இனிமேல் அக்கா இல்லை...okவா....கவி....

Related Posts Plugin for WordPress, Blogger...