டோஃபு ஒட்ஸ் வெஜ்ஜி ஆம்லட் - Tofu Oats Vegetarian Omelet

டோஃபுவில் அதிக அளவு கல்சியம், இரும்பு, புரதம் போன்ற சத்துகள் நிரம்பியுள்ளது. இதனை பன்னீருக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

முட்டை இல்லாமல் டோஃபு + ஒட்ஸ் வைத்து செய்த ஆம்லட் என்பதால் அனைவருக்கும் ஏற்ற காலை நேர புரதம் நிறைந்த Vegetarian Breakfast ….

நீங்களும் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்

இதில் முட்டையினை சேர்க்க விரும்பினால், ஒட்ஸினை தவிர்த்து முட்டையினை சேர்த்து கொள்ளவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         டோஃபு – 1 கப்
·         ஒட்ஸ் – 1/2 கப்
·         விரும்பிய வெஜ்ஜிஸ் வெங்காயம், குடைமிளகாய்
·         உப்பு தேவையான அளவு
தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு சிறிதளவு
·         மிளகு – 6

செய்முறை :
·         ஒட்ஸினை 2 – 3 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         ஊறவைத்த ஒட்ஸ் + டோஃபுவினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + குடைமிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகினை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

·         தாளித்த பொருட்கள் + அரைத்த டோஃபு + நறுக்கி வைத்துள்ள வெஜ்ஜிஸ் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         ஆம்லட் பனினை காயவைத்து, சிறிய எண்ணெய் ஊற்றிய பிறகு கலந்து வைத்து இருக்கும் கலவையினை சிறிது ஊற்றி வேகவிடவும்.

·         ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

·         சுவையான சத்தான வெஜிடேரியன் ஆம்லட் ரெடி.

கவனிக்க :
இந்த ஆம்லட்டிற்கு Silken Tofu பயன்படுத்தினால் நன்றாக வரும்.

Silken Tofu இல்லை என்றால், சாதரண டோஃபும் கூட பயன்படுத்தலாம்ஆனால் நன்றாக அரைத்து கொள்ளவும்.

அவரவர் விரும்பிய காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

இந்த ஆம்லட்டிற்கு முட்டை சேர்க்க தேவையில்லை. முட்டை சேர்பதாக இருந்தால், ஒட்ஸினை சேர்க்க வேண்டாம்.

31 comments:

Pushpa said...

Geeta,Tofu omelette with oats is very interesting and healthy...thanks for sharing..

Pushpa @ simplehomefood.com

Padhu said...

Wow they look so tempting .I am following you

LK said...

நன்றி

Chitra said...

Interesting recipe. :-)

தெய்வசுகந்தி said...

நல்ல சத்தான ஆம்லெட்!!!

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றிங்கோ

சத்தான சமையலுக்கு

புவனேஸ்வரி ராமநாதன் said...

Superb.

Jay said...

Healthy n tasty...makes a wonderful combo with hot sambar rice...:)

Tasty Appetite

Akila said...

really very new to me... love to give a try...
http://akilaskitchen.blogspot.com

Premalatha Aravindhan said...

omg,vegeterian omelette luks very tempting...very unique recipe.

asiya omar said...

அருமை.கீதா ஆச்சல் 30 வகை ஓட்ஸ் சமையல் என்று லேடீஸ் ஸ்பெஷலுக்கு அனுப்பி வைங்க.தனி புத்தகமாக வெளியிடுவாங்க.

பாத்திமா ஜொஹ்ரா said...

very nice,yummy

ஸாதிகா said...

வித்தியாசமான ஆம்லெட் தான்!

மனோ சாமிநாதன் said...

அருமையான, புதுமையான குறிப்பு கீதா!
முட்டை ஆம்லட் போல ப்ரெட்டில் வைத்து சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்!

அஸ்மா said...

முட்டையே இல்லாத ஆம்லட் நல்லாதான் இருக்கு!

Sadhana said...

Kalakureenga geetha

Priya said...

Beautiful and healthy omelette..

RAKS KITCHEN said...

Thats a healthy one Geetha,sounds good!

Niloufer Riyaz said...

tofu omlet looks superb

Krishnaveni said...

geetha unga recipes ellame romba arumayaa irukku, tofu omelet super

vanathy said...

Wow! looking yummy, Geetha.

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா...

நன்றி பத்மா...

நன்றி கார்திக்...

நன்றி சித்ரா...

நன்றி தெய்வசுகந்தி...

GEETHA ACHAL said...

நன்றி ஜமால் அண்ணா...

நன்றி புவனா..

நன்றி ஜெய்...

நன்றி ப்ரேமலதா...

நன்றி பாத்திமா..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஆசியா அக்கா...நானே தனியா டயட் சம்மந்தமாக புத்தகம் போடலாம் என்று இருக்கின்றேன்..அதனால் என்னுடைய பதிவுகளை யாருக்கும் copyrights வழங்குவதில்லை...நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி மனோ ஆன்டி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஸ்மா...

நன்றி சாதனா..

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி நிலோப்பர்...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி வானதி...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வித்யாசமா இருக்கு கீதா செய்து பார்க்கிறேன்..

Kanchana Radhakrishnan said...

அருமை. வித்தியாசமான

குறிப்பு கீதா.

Black Walnut Pearl said...

I have been wanting to make this tofu omelet for a long time and I tried it today..and it's awesome. I turned vegetarian some years ago and have been missing omelet which has been fulfilled today. Thank you so much for making my day with your wonderful recipe:)

Hema said...

A very innovative dish.. will try this for sure.. thanks geetha

GEETHA ACHAL said...

நன்றி ஹேமா...

Related Posts Plugin for WordPress, Blogger...