Chirstmas & New Year celebrations.....


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்….ஒரு மாதமாக லப்டாப் இல்லாததால் நெட் பக்கமே வர முடியவில்லை......

அக்‌ஷதா குட்டிக்கு இந்த வருடம் Christmas Tree வைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை…அவளுக்காக வீட்டில் வைத்த Chirstmas Tree… நல்லா இருக்கா…


அக்‌ஷதாவிற்கு Thomas Train தான் வேண்டும் என்று முன்னமே சொல்லிவிட்டாள்…அதற்காக அவளுக்கு தெரியாமல் வாங்கி வைத்துவிட்டோம்…ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தாள் trainயை பார்த்து....


நண்பர்கள் வருகையினால் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது….அக்‌ஷதா குட்டி, வெண்பா பாப்பா மற்றும் லயா பாப்பா…..

18 comments:

ஸாதிகா said...

கிருஸ்துமஸ் மரமும்,குழந்தைகளும்,பரிசுபொருட்களும் சூப்பர்.படங்களை சிக்கனமாக போட்டு விட்டீர்கள் கீதா?

Padhu said...

Happy New Year to u and ur family .
Lovely pics

Premalatha Aravindhan said...

Belated chrismas wishes and Happy new year to u and ur family...Lovely chrismas tree.Hope u enjoyed the Festival.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Kurinji said...

Happy New Year 2011 !!!

Pongal Feast Event

Kurinji

சசிகுமார் said...

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

ஃபோட்டாஸ் அருமை.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

mahavijay said...

அழகான கிருஸ்துமஸ் மரம்
அழகான குழந்தைகள்
நல்ல இருக்கு கீதா

Kanchana Radhakrishnan said...

Happy New Year to you and your family.

Mahi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா!
க்றிஸ்மஸ் ட்ரீ-கிப்ட்ஸ்-குட்டீஸ் எல்லாம் அழகு! வெண்பா,லயா..பெயர்கள் மிக இனிமை!:)

Priya said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

manjula said...

Kids looks cute geetha

asiya omar said...

kutties super.belated new year wishes.urukku poyaacchunnu ninaicheen.

Jaleela Kamal said...

இனிய கிருஸ்மஸ் வாழ்த்துகக்ள்

கிருஸ்மஸ் மரமும், குட்டீஸும் ரொம்ப ஜோர்,

Pavithra said...

Wow nice decor Geetha.. Wish u HAppy New year ... kutty ponnukku yennudaya special vaalthukkal.

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா & பவித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...ஊருக்கு எல்லாம் போகவில்லை...கம்பூட்டர் ரிப்பேர் ...அதான வரமுடியவில்லை...

ThangaPappa-தங்கப்பாப்பா said...

Hi,

very nice blog..

Related Posts Plugin for WordPress, Blogger...