ஒட்ஸ் கோதுமை மாவு தோசை - Oats Wheat Flour Dosaiசமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 1 கப்
·         கோதுமை மாவு – 1 கப்
·         இட்லி மாவு – 1 கப்
·         உப்பு – சிறிதளவு
·         எண்ணெய் – தோசைக்கு

செய்முறை :
ஒட்ஸினை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும். ஒட்ஸ் + கோதுமை மாவு +இட்லி மாவு + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

தோசை கல்லினை காயவைத்து மெல்லிய தோசைகள் சுடவும்.

சுவையான சத்தான தோசை ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
ஒட்ஸினை ஒன்றும் பாதியுமாக பொடித்து போட்டால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.

30 comments:

மகி said...

ஓட்ஸ்+கோதுமைமாவு+இட்லிமாவா? நல்ல காம்பினேஷன் கீதா,ட்ரை பண்ணிப் பாக்கிறேன்.

இப்ப எங்க வீட்டுல குக்கிங் ரேஞ்ச் கீதா.நான் ஏதாச்சும் பண்ணி,அப்பார்ட்மெண்ட்காரங்க சண்டைக்கு வந்துருவாங்க!ஹிஹி! இப்போதைக்கு அவன்-ஏ கதி! :)

S.Menaga said...

மிகவும் மொறுமொருப்பாக இருக்கு....

தெய்வசுகந்தி said...

தோசை மாவு கொஞ்சமா இருக்கறப்போ இப்படிதான் செய்வேன். நல்ல டேஸ்டி தோசை!

எல் கே said...

என்ன காம்பினசன் இப்படி

சசிகுமார் said...

இன்னைக்கு ஸ்பெஷல் சத்தான சமையலா ஓகே தேங்க்ஸ்

அமுதா கிருஷ்ணா said...

செய்து பார்க்கணும்.

ஜெய்லானி said...

ஒட்ஸை பாதியுமா ஒன்னா எப்படி சரியா உடைக்கிறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ..பிஸீஸ் :-)))))))))))))))

ஜெய்லானி said...

@ S.Menaga மிகவும் மொறுமொருப்பாக இருக்கு...//

இது தோசையா..அடையா..? :-)))))))

Akila said...

wow healthy dosai dear.... love it....

Reva said...

Sathaana arumaiyaana dosai..
Reva

Aruna Manikandan said...

looks healthy ......

RAKS KITCHEN said...

I too make similar way sometimes,nice recipe!

vanathy said...

சூப்பரா இருக்கு, கீதா.

savitha ramesh said...

healthy oats and wheat combo...........lovely dosai

Priya said...

Super delicious and healthy dosa, karama chutneyoda inth dosa superaa irrukume..yumm!

ஹுஸைனம்மா said...

நீங்க சொல்லித் தந்த ஓட்ஸ்+கோதுமை ரவை+உளுந்து தோசைதான் அப்பப்போ செய்வேன். இது உடனடி தோசை மாதிரி செய்ய வசதியா இருக்கும். செய்யணும்!!

Pushpa said...

Nutritious and yummy dosa.

Geetha6 said...

good for health

Priya's Feast said...

Wow..healthy recipe ,geetha...seithu parkiren..

asiya omar said...

வழக்கம் போல் இந்த ஓட்ஸ் குறிப்பும் சூப்பர்.

Krishnaveni said...

super dosai, looks great

Malar Gandhi said...

I usually mix oats with regular dosa batter'...the idea of mixing them to gothumai dosa mavu' sound slot more healthier..will try this method:)

Jay said...

crispy n tasty...
Tasty appetite

GEETHA ACHAL said...

நன்றி மகி..

நன்றி மேனகா..

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி கார்த்திக்..

GEETHA ACHAL said...

நன்றி சசி..

நன்றி அமுதா..

நன்றி ஜெய்லானி...ஒட்ஸினை ஒன்னும் பாதியுமாக எப்படி உடைப்பதா...எதோ தெரியதது மாதிரி கேட்குறிங்க...வீட்டில் தான் நீங்க அடிக்கடி செய்கின்றிங்களே..அப்புறம் என்ன...

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி ரேவதி....

நன்றி அருணா..

நன்றி ராஜி..

நன்றி வானதி...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...உடனடியாக செய்ய கூடியது..

நன்றி புஷ்பா..

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

நன்றி ப்ரியா..

நன்றி ஆசியா அக்கா...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி மலர்...

Kanchana Radhakrishnan said...

சூப்பர்.

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா...

Related Posts Plugin for WordPress, Blogger...