பிறந்தநாள் கொண்டாட்டம்.....It'zzzzzzzzzzzzzzzzz Party Time...எல்லொரும் ஸ்வீட் எடுத்து கொள்ளுங்க…என்னடா ஆவுனா ஸ்வீட் எடுத்துக்க சொல்கின்றாங்க என்று நினைக்கின்றிங்களா…

இன்று அக்‌ஷ்தாவிற்கு 4வது பிறந்தநாள்…அத்துடன் இன்னொரு பிறந்தநாளையும் கொண்டாட வேண்டும்..அதாங்க என்னுடைய சமையல் அறையிற்கும் (ப்ளாக்) இன்று 2வது பிறந்தநாள்..

என்னுடைய வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்….

37 comments:

asiya omar said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அக்‌ஷதாவிற்கு,God Bless.அருமையான ஸ்வீட்,போட்டோ சூப்பர்,ப்ளாக்கின் இரண்டாம் வருட நிறைவிற்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அக்ஷதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Chitra said...

HAPPY BIRTHDAY TO YOUR LITTLE PRINCESS!

CONGRATULATIONS!!!!! Keep rocking on with more and more wonderful recipes! :-)

Kurinji said...

Ungal erandu kulanthakaglukkum piranthanal valthukkal Geetha!!!!

எல் கே said...

அக்க்ஷதாவிர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் . உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Geetha6 said...

Congratulations!!

புதுகைத் தென்றல் said...

thanks for sweet.

Happy birthday to akshitha.

ungal valaipoovukum valthukkal

சாருஸ்ரீராஜ் said...

HAPPY B"DAY AKSHADHA.looking so cute in this dress.

athira said...

குட்டிமகள் கியூட்....

எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சகல செல்வங்களும் பெற்று நீடுழி வாழ அக்‌ஷதாவை வாழ்த்துகிறோம்.

2வது ஆண்டு நிறைவோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

Bharathy said...

Akshathivirkku anpana piranthanal vazhthukkal! :)

Melum melum vayathukal kooda Blogir kkum vazhthukkal..

Akshathavin frock mika azhaku! :)..neengal stitch seythatha?

En ammavirkku ungal blog and recipes mikavum pidithullathu.. she reads tamil better than english and loves your posts..and wants to convey her appreciations to you!..:)

Keep blogging, Geetha!:)

R.Gopi said...

வாவ்....

இரட்டிப்பு மகிழ்ச்சி கீதா அவர்களே...

அன்பு குழந்தை அக்‌ஷ்தாவிற்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

வலையுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும் வாழ்த்துக்கள்...

Lakshmi said...

உங்க ப்ளாக்க்கும் பெண்ணுக்கும் வாழ்த்துக்கள். பேடா செய்முறை ஏன் கொடுக்கலை?

mahavijay said...

பாப்பாக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்!!!!!!!!

e-card கிடைத்ததா?

S.Menaga said...

குட்டி செல்லத்துக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..பாப்பா டிரஸ் அழகா இருக்கு..

ப்ளாக்கிற்க்கும் வாழ்த்துக்கள் கீதா!!

ஸாதிகா said...

கீதாஆச்சல்,இரண்டாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.அக்ஷதா பிறந்த நாள் புகைப்படங்களில் இன்னும் சில பகிர்ந்து இருக்கலாமே?

பிரதீபா said...

அக்ஷதா குட்டிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

Jay said...

My hearties b day wishes to your sweet little...nice clicks.
Tasty Appetite

ஹர்ஷினி அம்மா said...

அக்‌ஷ்தாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கீதா இரண்டாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்...

manjula said...

happy birthday akshatha kutty

Premalatha Aravindhan said...

Congrats and Birthday wishes to ur little princess...
Keep rocking geetha...

angelin said...

Happy Birthday to Akshata .May God bless you dear.
and congrats to mom also .

USHA said...

Hi little pie,

Many more happy returns of the day...

அப்பாவி தங்கமணி said...

வாவ்... குட்டி பொண்ணு செம கியூட்.... ஹாப்பி பர்த்டே அக்ஷ்தா....ப்ளாக் ஹாப்பி பர்த்டே டூ...:)

Kamakshi Prasanna said...

Birthday wishes to your adorable daughter and congrats to you on your 2nd blog year!! keep rocking...

Uma Ramu said...

BIRTHDAY WISHES FOR YOUR PRINCESS .CONGRATES FOR YOUR BLOG.KEEP ROCKING.

savitha ramesh said...

Many more happy returns of the dear "Akhadha " Kutty.Geetha sweet nalla irukku.And unga blog kum vaazhthukkal.Innum neraya post pottu kalakkunga.

Pushpa said...

Congratulations on the double happiness.Keep rocking.

Mahes said...

Happy B'day to Akshata and to yor blog! Keep up the good work.

Vijisveg Kitchen said...

Happy Birthday Sweety Akstha U look very cute in this picture.

Geetha Congrats to you on your 2nd blog year!! keep rocking.

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி சித்ரா..

நன்றி குறிஞ்சி..

நன்றி கார்த்திக்...

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

நன்றி புதுகை தென்றல்..

நன்றி சாரு அக்கா...

நன்றி அதிரா..

நன்றி பாரதி...ரொம்ப சந்தோசம் ...அம்மாவிற்கும் நன்றிகள்..அக்‌ஷ்தா குட்டியின் ப்ராகினை கடையில் வாங்கியது...

GEETHA ACHAL said...

நன்றி கோபி அண்ணா..

நன்றி லக்‌ஷ்மி அம்மா..சீக்கிரமாக் ஒட்ஸ் பேடா குறிப்பினை வெளியிடுகிறேன்...

நன்றி மகா...ரொம்ப தங்கஸ்பா...கார்ட் ரொம்ப நல்லா இருந்தது..

நன்றி மேனகா..

நன்றி ஸாதிகா அக்கா..உங்களுக்காக படங்களை இணைத்து இருக்கின்றேன்...

GEETHA ACHAL said...

நன்றி பிரதீபா..

நன்றி ஜெய்..

நன்றி ஹர்ஷினி அம்மா...

நன்றி மஞ்சளா..

நன்றி ப்ரேமலதா..

GEETHA ACHAL said...

நன்றி ஏஞ்சலின்..

நன்றி உஷா..

நன்றி தங்கமணி..

நன்றி காமஷ்கி...

நன்றி உமா..

நன்றி சவிதா..

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி மகேஷ்..

நன்றி விஜி...

Kalpana Sareesh said...

My belated wishes to sweet daughter Akshata..n the peda is superb ..n congrts on ur blog anniversary to many more to come!!!

Kanchana Radhakrishnan said...

ப்ளாக்கிற்க்கும் வாழ்த்துக்கள் கீதா!!

Related Posts Plugin for WordPress, Blogger...