அவல் பாயசம் - Aval Payasam


இந்தியா உலக கோப்பையினை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது…எல்லோரும் பாயசம் எடுத்து கொள்ளுங்க…அப்பறம் கூடவே நம்ம சஷிகா மேனகா அக்காவிற்கு பிறந்தநாள்…அவங்களையும் வாழ்த்தலாம் வாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பால் – 2 கப்
·         அவல் – 1/2 கப்
·         சக்கரை – 1/4 கப்
·         ஏலக்காய் – 1
·         குங்குமபூ - சிறிதளவு

வறுத்து சேர்க்க :
·         நெய் – 1 தே.கரண்டி
·         முந்திரி, திரட்சை – சிறிதளவு

செய்முறை :
பாலினை முதலில் நன்றாக காய்ச்சவும். அவலினை தண்ணீரில் அலசி கொள்ளவும். இதனால் எதாவது மண் இருந்தால் நீக்கிவிடும்.

பால் நன்றாக கொதிக்கும் பொழுது, அவலினை சேர்த்து வேகவிடவும்.


அவல் வெந்தவுடன் சக்கரை + ஏலக்காய் + குங்குமபூ சேர்த்து 1 நிமிடம் வைக்கவும்.


கடைசியில் வறுத்து சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய அவல் பாயசம் ரெடி.


குறிப்பு :
இதில் சக்கரைக்கு பதிலாக Condensed Milk சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

கண்டிப்பாக அவலினை ஒரு முறை தண்ணீரில் அலசி செய்தால் நல்லது.

23 comments:

Aruna Manikandan said...

looks yummy.......

Chitra said...

Is it ok to use evaporated milk for this recipe?

ஜெய்லானி said...

அவள் பாயாசமுன்னு படிச்சிகிட்டு ..ஒரு வேளை புதுசா எதுவும் கதை எழுதி இருக்கீங்களோன்னு நினைச்சிகிட்டேஓடி வந்தேன் ....ஹி..ஹி..அவல் பாயாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் :-)))

ஜெய்லானி said...

கேசரி புகழ் மேனகாக்கா வாழ்க...!!இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! :-))

கக்கு - மாணிக்கம் said...

அப்பாடா.....

இப்பத்தான் சித்ரா வின் பாம்பு பதிவினை படித்துவிட்டு வயிற்றில் நோவுடன் வந்தேன். இந்த பதிவு நல்ல மருந்தாகி விட்டது.
பகிர்வுக்கு நன்றி.:))))

Nandini said...

Delicious Payasam. Perfect way to celebrate the Birthday and the World cup win.

Kanchana Radhakrishnan said...

yummy payasam.

RAKS KITCHEN said...

My favorite payasam, can be made in a jiffy and taste great too!

ஜிஜி said...

ஏசியான் அவள் பாயசம் சொல்லி கொடுத்திருக்கீங்க.செய்து பார்க்கணும்.அவலுக்கு பதிலா ஓட்ஸ் பயன்படுத்தலாமா?

Priya said...

Love this aval payasam..delicious..

தெய்வசுகந்தி said...

yummy payasam!!!

Padhu said...

My favorite payasam .

S.Menaga said...

நன்றி கீதா!!,பாயாசமும் சூப்பர்ர்...

asiya omar said...

ரிச் அவல் பாயாசம்.சூப்பர்.

Kalpana Sareesh said...

Very yummyyyy

Krithi's Kitchen said...

Paayasam sooper.. Perfect and simple dessert!!

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro
Breakfast Club - Pancakes

USHA said...

yummy delicious dessert..

Kamakshi Prasanna said...

unga aval paayasam enakku romba pidikkum....nicely explained in our language...

veena krishnakumar said...

wow!!!!!!!this looks super

Jaleela Kamal said...

paayaasam arumai geetha

Lali said...

Healthy and simple dish :)
Kind suggestion.. if possible,
can you plz able to add calories of the dishes as well, especially when you post sweet recipes?

Jay said...

yummmmmmmmmmmmyyyyyyyyyyyyy n delicious...:P
Tasty Appetite

ஹுஸைனம்மா said...

ரொம்ப சிம்பிளான செய்முறைன்னாலும், ரிச்சாத் தெரியுது. யாரும் சாப்பிடாடதால் மூலையில் இருக்கும் அவலைக் காலிசெய்ய வழிசொன்னதுக்கு நன்றி கீதா!!

Related Posts Plugin for WordPress, Blogger...