Happy Easter ...........
எங்க வீட்டில் அருகில் உள்ள Uncle Sams என்ற Homemade candy Shopயில் எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த கடையில் Dora, Mickey Mouse, Minnie, cinderella, Cinderella Shoe, Curious George, Seaseme Characters, Areoplanes, Cars, Leaves, Bunnies , Butterflies, Balloons என்று சொல்லி கொண்டே போகும் அளவிற்கு சக்லேடுகள் இருக்கின்றது….
அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல White, Regular or dark choclates விற்கப்படுக்கின்றது….
எப்பொழுது walkingபோனாலும் அக்ஷ்தாவினை அந்த கடையிக்கு அழைத்து போய் எதாவது வாங்கி கொடுப்பேன். ரொம்ப நாள் கழித்து இப்பொழுது தான் walking செல்வதால், கடைக்கு சென்றோம்…
Easter என்பதால் நிறைய சாக்லேட் Bunny, Easter Basket, Eggs போன்ற வடிவத்தில் செய்து வைத்து இருந்தாங்க…
எப்பொழுதும் போல அக்ஷ்தாவின் Favorite Doraவினை எடுத்து கொண்டாள்…
அப்பறம் அவளுக்காக நான் ஒரு Bunnyயினை வாங்கினேன்…ரொம்ப happyயாக இருந்தாள்…
Happy Easter…
Subscribe to:
Post Comments (Atom)
சிற்றூண்டி – Breakfast
10 comments:
அட, விதவிதமான வடிவங்களில் சாக்கலேட் எல்லாம் பார்த்து, டேஸ்ட் பட்ஸ் எல்லாம், எங்கே எங்கேன்னு கேட்குதே… என்ன பண்ணலாம்…
beautiful clicks!!
Happy Easter Geethaa!!!
நீங்க கிரிஸ்தவரோ? எனக்குத் தெரியாது. எதுவாயினும் இப்போ பிள்ளைகளுக்காக அனைத்தையுமே கொண்டாடுகிறோம்.
Happy Easter! Looks like your daughter knows what she wants! :)
கேக் படங்களும் கூடவே அக்ஷதா படமும் அழகோ அழகு பகிர்வுக்கு நன்றி கீதா
happy easter ! celebration looks amazing.thanks for sharing...
கீதாச்சல்!உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_24.html
இந்த லிங்க்கைப் பாருங்கள்.
Beautiful post dear!
padankal arumai
super chocolates. Looking yummy!!!
Post a Comment