மைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் - Microwave Milk Sweetஎளிதில் செய்ய கூடிய ஸ்வீட்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கண்டன்ஸ்டு மில்க் – 1 கேன் (Nearly 400 gms )
·         மில்க் பவுடர் – 1 கப் (100 gms)
·         பட்டர் / நெய் – 2 மேஜை கரண்டி

செய்முறை :
பட்டரினை மைக்ரேவேவ் சேப் பவுலில் போட்டு 1 நிமிடம் மைக்ரேவேவில் வைக்கவும். இத்துடன் கண்டன்ஸ்டு மில்க் + மில்க் பவுடர் சேர்த்து கலக்கி மேலும் 2 நிமிடங்கள் வைக்கவும்.


திரும்பவும் வெளியில் எடுத்து நன்றாக கிளறிவிட்டு மைக்ரேவேவில் மேலும் 1 நிமிடம் வைக்கவும்.


அதே மாதிரி திரும்பவும் வெளியில் எடுத்து நன்றாக கிளறிவிட்டு மைக்ரேவேவில் மேலும் 1 நிமிடம் வைக்கவும்.


கலவையினை கை பொருக்கும் சூடாக இருக்கும் பொழுதே விரும்பிய வடிவத்தில் பிடித்து கொள்ளவும். சூடு ஆறிவிட்டால் Shape நன்றாக வராது…இப்பொழுது சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் ரெடி. எனக்கு கலராக இருக்க ரொம்ப பிடிக்கும் என்பதால் மேலும் 2 நிமிடங்கள் வைத்து கிளறி கொள்வேன்..

கவனிக்க:
கண்டன்ஸ்டு மில்கினை expiration Dateயினை பொருத்து கலர் மாறுபடும்…ஆனால் சுவையில் எந்த வித்தியசமும் இருக்காது.

அவரவர் மைக்ரேவேவின் திறனினை பொருத்து சமைக்கும் நேரம் மாறுபடும்.

23 comments:

கக்கு - மாணிக்கம் said...

ஸ்வீட் எனக்குத்தான் பர்ஸ்ட் :))

Its so sweet . Children will love it.

அஸ்மா said...

அருமையா இருக்கு கீதாச்சல்! இதே முறையில் பால்கோவாவும் செய்யலாம். ஆனால் கொஞ்சம் முந்திய பதத்திலேயே அதை எடுத்து விடணும்.

Nandini said...

Slurp! Cute and tempting sweet! I'd pick one right now!

Priya said...

Super delicious sweet, rendu yeduthukalama??..

vanathy said...

sounds delicious. What kind of milk powder did you use???

athira said...

சூப்பராக இருக்கே... செய்து பார்த்திடுறேன்..

Kurinji said...

wow romba easya irukku Geeta. Thanks for sharing.

RAKS KITCHEN said...

Have tried without butter/ghee,turned out sticky,have to try this way! Looks so perfect!

S.Menaga said...

ஸ்வீட் அசத்தலா இருக்கு கீதா..

savitha ramesh said...

nalla irukku geetha,seydhu paarkiren.

Kalpana Sareesh said...

Idhai vida superaana sweet irukka mudiyadhu i cant wait till its rolled mw irundhu staright ah vaaikku dhaan.. yummy sure ippove purchase kku kilumbukiren...

தக்குடு said...

கரெக்டா மில்க் ஸ்வீட் போட்ட உடனே எனக்கு மணி அடிச்சுருத்து பாத்தேளா??..:)) இந்த கைல 2 அந்த கைல 2 எடுத்துக்கறேன் சரியா!!..:)

Malar Gandhi said...

Dear,

I have some awards waiting for you at my blog. Please feel free to collect them. And I will be delighted to see your Honest 7 Facts. Happy Blogging:)

asiya omar said...

simple and super geetha.

GEETHA ACHAL said...

நன்றி மாணிக்கம் அண்ணா..

நன்றி அஸ்மா...ஆமாம் அதே மாதிரியும் நான் செய்வேன்...வீட்டில் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்...

நன்றி நந்தினி..ஸ்வீட் எடுத்து கொள்ளுங்க...

நன்றி ப்ரியா...ஸ்வீட் உங்களுக்கு இல்லாமலா...கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்க..

நன்றி வானதி...நான் இந்தியன் கடையில் வாங்கிய மில்க் பவுடர் தான் பயன்படுத்தினேன்...

GEETHA ACHAL said...

நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி குறிஞ்சி..

நன்றி ராஜி...ஆமாம் நெய் அல்லது பட்டர் சேர்த்து செய்தால் தான் நல்லா இருக்கும்..கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி மேனகா..

நன்றி சவிதா..கண்டிப்பாக செய்து பாருங்க..

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி தக்குடு..கரக்டாக வந்துவிட்டிங்க...அதான் தக்குடு ஸ்பெஷல்...

நன்றி மலர்...

Pavithra said...

Aaha love milk sweets.. seriosa tempt aaguthu geetha

ஹுஸைனம்மா said...

கண்டன்ஸ்ட் மில்க் அளவு கிராம்ல சொன்னா வாங்க வசதியா இருக்கும். மில்க் பவுடரும்.. :-)))

தக்குடு said...

ஹுசைன்னம்மா, நான் வேணும்னா சொல்லட்டுமா Gulf times நியூஸ் மாதிரி...:PP

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...

கண்டன்ஸ்டு மில்க் 1 கப் என்றால் பால் பவுடர் 3/4 கப் என்று விதத்தில் எடுத்து கொண்டு செய்து பாருங்க..

நான் பெரும்பாலும் நிறைய நேரம் தோராயமாக தான் போடுவேன்...

எப்படி செய்தாலும் இந்த ஸ்வீட் நல்லா வரும்...என்ன பால்பவுடரின் அளவினை பொருத்து சமைக்கும் நேரம் கூடாவே அல்லது குறையவே வாய்ப்பு இருக்கும்..

தக்குடு ...இது தான் தக்குடு times ஒ....சொல்லுங்க..நீங்க தான் ஒரு பதிவே போட்டு கலக்கிட்டிங்களே...

ஹுஸைனம்மா said...

நன்றி கீதா பதிலுக்கு.

தக்குடு,

நீங்க இனி என்ன சொன்னாலும் எனக்கு “புலி வருது”தான்!! ;-)))))

தக்குடு said...

@ Hussainamma - :)) LOL

Related Posts Plugin for WordPress, Blogger...