சௌ சௌ சிப்ஸ் - Chow Chow Chips / Chayoteசமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சௌசௌ – 1
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சௌசௌயினை தோல் நீக்கி பொடியாக சிப்ஸ் மாதிரி வெட்டி கொள்ளவும்.


·         சௌசௌ + தூள் வகைகள் + எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·         நாண்- ஸ்டிக் கடாயில் இதனை சேர்த்து நன்றாக வதக்கவும்.


·         அடிக்கடி கிளறாமல் ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பிவிட்டு வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சிப்ஸ் ரெடி. இதனை கலந்த சாதமுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதனை எண்ணெயில் போட்டு சிப்ஸ் போல பொரித்தால் கூடுதல் சுவையுடன் வாழைக்காய் சிப்ஸ், உருளை சிப்ஸ் போல நன்றாக இருக்கும்.

23 comments:

எல் கே said...

enga irunthu pidikareenga .. super

S.Menaga said...

சூப்பர்ர் கீதா!!இதேதான் நானும் நேற்று செய்தேன்...ரொம்ப நல்லா வந்தது.அப்படியே நாங்க 2பேரும் சாப்பிட்டுட்டோம்..

Gayathri Kumar said...

Wow! Chips with chow chow looks so delicious. This is very new to me..

RAKS KITCHEN said...

உங்க கிட்ட நிரைய செள‌செள ரெசிபி இருக்கே! என் வீட்டுல பிடிக்கும்,so sure will try :)

Nandini said...

This is a very good recipe! It looks very lovely and yummy!

Radhika said...

first time coming across chips made from chow chow. will try it out and let u know. Inviting you to follow my blog.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி மேனகா..ஆமாம் மேனகா...கண்டிப்பாக அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் ...

நன்றி காயத்ரி..

நன்றி ராஜி..கண்டிப்பாக செய்து பாருங்க..ரொம்ப நல்லா இருக்கும்..

நன்றி நந்தினி..

நன்றி ராதிகா..

நிரூபன் said...

ஏற்கனவே இமா எனும் சக பதிவர் சௌ சௌ கறி பற்றிப் குறிப்புத் தந்திருந்தார். நீங்கள் சிப்ஸ் பற்றி குறிப்பு தாறீங்க.
இந்த வாரம் சமையல் கட்டில் சௌ சௌ ஸ்பெசல் என்று நினைக்கிறேன். பகிர்விற்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...

ஏற்கனவே இமா எனும் சக பதிவர் சௌ சௌ கறி பற்றிப் குறிப்புத் தந்திருந்தார். நீங்கள் சிப்ஸ் பற்றி குறிப்பு தாறீங்க.
இந்த வாரம் சமையல் கட்டில் சௌ சௌ ஸ்பெசல் என்று நினைக்கிறேன். பகிர்விற்கு நன்றிகள் சகோ.

Premalatha Aravindhan said...

Thanks for the recipe geetha,never made chips using chow chow...very tempting.

Priya said...

Awesome and quite a new chips,looks fantastic and unique..

சசிகுமார் said...

எப்படிக்கா இருக்கும் மொரு மொறுன்னு இருக்குமா இல்ல நைசா போகுமா

Chitra said...

new recipe. Thanks. :-)

Kurinji said...

puthusavum nallvum erukku. Try panni paarkanum
Kurinjikathambam

Sensible Vegetarian said...

Chips super, very different and delicious.

Krithi's Kitchen said...

Super idea... chow chow ipdi pannadhilla...
http://krithiskitchen.blogspot.com
Event: Serve It - Chilled

Vardhini said...

Super Geetha. I only make chow chow kootu .. this looks so different and yummy ..

Vardhini
VardhinisKitchen

அப்பாவி தங்கமணி said...

Creative one...thanks

Mahi said...

nice idea geetha!

Reva said...

I have only had chow chow kootu... but this looks awesome:) Love to try this soon ,once I get hold of Chow chow from the Indian grocery store:) Thanks akka..
Reva

Kanchana Radhakrishnan said...

new recipe.thanks for sharing.

ஸாதிகா said...

வித்தியாசமான சிப்ஸ்தான்.

Jay said...

sounds interesting...love your presentation geetha..:)
Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

Related Posts Plugin for WordPress, Blogger...