ப்ரெட் குழியில் முட்டை - Eggs in Bread Holesகுழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி டோஸ்ட் செய்யாமல் இப்படி செய்து பாருங்க…ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க….

அக்‌ஷதாவிற்கு வெரும் ப்ரெட் அல்லது முட்டை ஆம்லேட் என்று தனிதனியாக தான் சாப்பிட பிடிக்கும். முட்டையினை இப்படி செய்து கொடுத்தால்,  என்னுடைய பிரச்சனையும் தீர்ந்தது…அவளும்  Happy….

நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரெட் துண்டுகள் – 2
·         முட்டை – 1
·         மிளகுதூள் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
·         முட்டையினை உடைத்து அத்துடன் உப்பு + மிளகுதூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ப்ரெட் துண்டுகளை எடுத்து குக்கீ கட்டர் அல்லது எதாவது பாக்ஸ் மேல் மூடி வைத்து நடுவில் வட்டமாக வெட்டி கொள்ளவும்.


·         தோசை கல்லினை காயவைத்து அதில் வெட்டி வைத்துள்ளச் ப்ரெட் துண்டுகளை போட்டு சூடு செய்யவும்.


·         பிறகு, ப்ரெட் துண்டுகள் நடுவில் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையினை ஊற்றவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய டோஸ்ட் ரெடி.

கவனிக்க:
வெட்டிய ப்ரெட் துண்டுகளை Croutons  அல்லது ப்ரெட் க்ரம்ஸாக செய்து கொள்ளலாம்.


24 comments:

எல் கே said...

present

'ஒருவனின்' அடிமை said...

wow.amazing sister.

பொன்மலர் said...

super ka. i ll try it. thanks .

Geetha6 said...

waav!!!super Madam

ஸாதிகா said...

சூப்பர்ப்.எப்படிஎல்லாம் யோசிக்கறீங்கப்பா!!

சிநேகிதி said...

கீதாஆச்சல் உங்களின் புதிய கண்டுபிடிப்பா அருமை.. அருமை

Nandini said...

A very nice lunch box snack...Yummy!

Vimitha Anand said...

Kids will love this... Very innovative dish...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் பதிவு கலக்கல் படங்களுடன் ...

Padhu said...

Nice and innovative idea

Priya said...

Kid's friendly toast, awesome..

S.Menaga said...

ம்ம் சூப்பர்ர் ஐடியா...என் பொண்ணுக்கும் செய்து கொடுக்கபோகிறேன்...

angelin said...

superb idea,in this method egg won't run out and spread all around the pan.

Vardhini said...

Geetha .. I do this the same way too and it is my son's favorite.

Vardhini
VardhinisKitchen

சசிகுமார் said...

புதுசா புதுசா யோசிக்கிறாங்கப்பா அக்கா சூப்பர் வித்தியாசமான முயற்சி சுலபமாகவும் உள்ளது வீட்ல சொல்லிடலாம்.

USHA said...

Very innovative tooo...healthy breakfast.Thanks for sharing.

savitha ramesh said...

eppadi ,super ponga.

Shobana senthilkumar said...

My kid like this a lot geetha..i have tried many times...gud one for the kids:)

Now Serving said...

what an interesting preparation, Geetha, will tell my husband as he only eats eggs :)

vanathy said...

Martha Stewart ஒரு முறை செய்து காட்டினார். நானும் முன்பு அடிக்கடி செய்வதுண்டு. good one.

Jaleela Kamal said...

nalla irukku

Sowmya said...

viraivaga seidhu suvaikkalam...nalla yosanai!

Vegetarian Cultural Creatives

Krishnaveni said...

kids special item, looks great

Aarthi said...

This looks yummy....you have a lovely blog...I am having a giveaway in my blog..Y dont you check and join that
http://yummytummy-aarthi.blogspot.com/2011/05/chocolate-recipe-and-chocolate.html

Related Posts Plugin for WordPress, Blogger...