ஆரஞ்சு சுளை - How to Peel Orange Segments
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழம் – 1
· கத்தி
செய்முறை :
· முதலில் ஆரஞ்சு பழத்தினை நன்றாக கழுவி கொள்ளவும். பழத்தின் இரண்டு பக்கத்தினையும்(மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி தோலினை) வெட்டி விடவும்.
· பிறகு கத்தியினை வைத்து ஒவ்வொரு பக்கமாக சுளையில் படாமல், தோலினை நீக்கிவிடவும்.
· இப்பொழுது பழத்தில் இருந்து சுத்தமாக தோல் நீக்கிவிட்டோம். கத்தியினை வைத்து இரண்டு வெள்ளை பகுதியிற்கு நடுவில் இருக்கும் சுளையினை வெட்டி எடுக்கவும்.
· இப்படி ஒவ்வொரு சுளையினையும் வெட்டி எடுக்கவும்.
· இந்த ஆரஞ்சு சுளைகளினை சாலடில் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு :
ஆரஞ்சு சுளைகளினை தனியாக நீக்கிவிட்ட பிறகு, பழத்தின் தோலில் இருந்து ஜுஸினை பிழிந்து சாலடிற்கு Vinegratte செய்து கொள்ளலாம்.
தனிதனியாக இப்படி சுளைகளினை எடுத்தால் சாலட் அருமையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
சிற்றூண்டி – Breakfast
18 comments:
வீட்டில ஆரஞ்சு இருக்கு செய்து பாக்கணும்
Nice orange decoration :)
yes, Geetha, they are called pattypans - let me know when you make it :) cheers and good night dear - priya
ஆரஞ்சு சுளை சாலட் செய்வது தொடர்பான சிம்பிளான ரெசிப்பியினைத் தந்திருக்கிறீங்க,
நன்றி.
Nice step by step clicks and wonderful presentation :)
உங்க கிட்ட பிடிச்சதே எத செய்தாலும் தட்டுல நீங்க வைக்கிற விதம் நல்லா இருக்கும்.
My husband is an expert in this,seriously i dont have that much patience to peel the orange segments neatly..well done Geetha..
It is a waste of orange and time for all. U can easily peel and eat. Spend your time usefully.
bayangara useful geetha.kalakkareenga.thanks for linking it to my event.
சூப்பர்ர் போங்க,அழகா கட் செய்துருக்கீங்க....
Lovely picture.. my hubby also does this very beautifully..
http://krithiskitchen.blogspot.com
Event: Serve It - Grilled/Barbequed/Tandoored
Very useful post,will try this way next time :)
Oh nice new way of doing it. Will be definitely useful :)
Very useful tip to peel an orange. I try to avoid orange just coz of the peeling being lil hard.Thanks for sharing.
http://sanscurryhouse.blogspot.com
nice photos.. useful post.expect more..thanks..
Thanks for sharing...
Vow!! great!! fantastic!!! Never expected such a great thing from a simple orange. Expect more like this..... Keep sharing more like this. Cant imagine such a useful post.
கீதா, நான் மாம்பழம் நறுக்கின சத்தம் உங்களுக்கும் கேட்டு நீங்க ஆரஞ்ச் நறுக்க ஆரம்பிச்சீங்களோன்னு டவுட்லயே படிச்சிட்டு வந்தேன், கடைசில ஈவன்ட்டுக்கு லிங்க் பண்ணிருந்தீங்க,அதைப் பார்த்துத்தான் சீரியஸா சொல்றீங்கன்னு புரிந்தது! ஹிஹி! :)
நல்ல பகிர்வு!
nice
Post a Comment