International Boxing Hall of Fame - Canastota ,New York
இங்கு Canastota, Upstate New Yorkயில் இன்று International Boxing Hall of Fameயில், Induction of Champions நான்கு நாட்களாக நடைப்பெற்றது… அதில் கடைசி நாளான இன்று championsகளிற்கு விருதுகள் வழங்கபட்டது…
இந்த வருடம் Hall of Fame Inducteesஆக , Mike Tyson , ” Rocky” Sylvester Stallone , Julio Cesar, Tszyu, Joe cortez மற்றும் “Nacho” Beristainயிற்கு வழங்கபட்டது.மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்…
Mike Tyson மற்றும் Sylvester Stalloneயினை பார்க்க வேண்டும் என்பதாலேயே சென்றோம்…நாங்கள் எதிர்பார்த்தினைவிட பயங்கர கூட்டம்… நிறைய பேர் California, Texas, Arizona என்று இருந்து எல்லாம் வந்தது இருந்தாங்க…..
Parade of Champions நடந்தது….குழந்தகளை கவரும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் இருந்தது…
ஒவ்வொரு குரூப்பும் இப்படி Band வாசிப்பதால், அக்ஷதாவிற்கும் Trumpet வாசிக்க ஆசை வந்துவிட்டது…அவளுக்கு Dressயிற்கு Matchingஆக ஒன்று வாங்கி தந்தாச்சு…
அப்பறம், Parade முடிந்தபிறகு, அங்கு இருந்தவர்களுடன் அவள் எடுத்து கொண்ட போட்டோ…
Subscribe to:
Post Comments (Atom)


சிற்றூண்டி – Breakfast
10 comments:
படங்களும் பகிர்வும் அருமை.அக்ஷதா ட்ரம்ப்ட் வாசிக்கும் ஜோரில் கேமராவை திரும்பிக்கூடப்பார்க்கவில்லையே?:-)
super
நல்ல பகிர்வு.
படங்கள் அழகு.
பாக்ஸிங் - எனக்கு பிடிப்பதில்லை. மைக் டைசனைப் பார்த்தாலே பயமா இருக்கும்.
Nice clicks, your daughter looks very cute. We also had a virtual tour of the parade.
அழகாக படமெடுத்துப் போட்டிருக்கிறீங்க கீதா.
ரீவியில்தான் பொக்ஸ்சிங் பார்த்திருக்கிறேன், சிலநேரம் பயமாக இருக்கும், நாம் Wrestling தான் அதிகம் விரும்பிப் பார்ப்போம்.. அதுவும் பயமாகத்தான் இருக்கும்.
அக்ஷதா வுக்கு ரம்பெட் பழக்குங்களேன்... இங்கு ஸ்கூலில் பாடம் இருக்க, விரும்பினால் பழகலாம்.
Wow seems ur lil one had loads of fun..beautiful clicks..
Great clicks and nice post Geetha.
Thx for sharing .. lovely pictures.
Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli
மேலும் வாசிக்க....
Do Visit
http://www.verysadhu.blogspot.com/
Post a Comment