Trip to Adirondack Zoo


இந்த வாரம் அக்‌ஷ்தாவினை Adirondack Zooவிற்கு அழைத்து சென்றோம்…அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது…

Zooவிற்கு நுழைந்தால் zoo ரொம்ப நல்லா இருந்தது…இது public zoo இல்லாமல் private zoo என்பதால் கூடுதல் பராமரிப்பு  இருந்தது…..

Monkeys, Kangroo, deers, Bulls, Peacocks, Turkeys, Zebra என பலவகையான குழந்தைகளை கவரும் விததில்  இருந்தது…

குழந்தைகளுக்காக, Animals feeding Area என்று ஒவ்வொரு இடத்திலும் அமைத்து இருப்பது தான் இதன் சிறப்பு…அக்‌ஷதா Ilamaவிற்கு feed செய்யும் பொழுது ரொம்பவும் சந்தோசமாக இருந்தாள்…


இங்கே Deer Park என்று ஒரு இடம் தனியாக இருக்கின்றது…அங்கே பல மான்கள் Open Spaceயில் இருக்கின்றது..குழந்தைகள் அவற்றுடன் விளையடலாம்…அக்‌ஷதாவிற்கு அதனுடன் ஒடியாடி விளையாடவே சரியாக இருந்தது…சுமார் 25 – 30 நிமிடங்கள் அங்கே இருந்தோசம்…அதற்கும் Feed செய்தாள்…
இந்த பார்கினை விட்டு வெளியே வந்தால், Bears இருந்தது…ரொம்ப நல்லா இருந்தது..

பிறகு, Giraffeயினை பார்த்தோம்…இதனை எல்லாம் தொலைவில் தான் பார்த்து இருக்கின்றேன்…இவ்வளவு பக்கத்தில் பார்க்கும் பொழுது ரொம்ப ஆசையாக இருந்தது…அதற்கும் நாமே Feed செய்யலாம்…அக்‌ஷ்தா அதற்கு AnimalFeeding Biscuits கொடுத்தாள்…


கடைசியில் Safari Ride போனோம்..ரொம்ப நல்லா போச்சு…குழந்தைகளுக்காக நிறைய இடங்களில் Swing, Slides, Rides என்று வைத்து இருந்தாங்க…

25 comments:

Geetha6 said...

Excellent Madam!

Aruna Manikandan said...

lovely photos dear...

சாருஸ்ரீராஜ் said...

CUTE PIC

angelin said...

அக்க்ஷிதா குட்டி முகமே சொல்லுது எவ்ளோ சந்தோஷமா என்ஜாய் செஞ்சிருப்பாங்கன்னு .இப்படி பிள்ளைகளை வாரம் ஒரு முறையேனும்
அழைச்சிட்டு போகணும் .படங்கள் எல்லாம் அழகா இருக்கு.

Gayathri Kumar said...

Akshtha looks so cute...

வெங்கட் நாகராஜ் said...

Nice Photos... thanks for sharing.

Priya said...

Beautiful pics, seems ur lil angel had a wonderful time there..

கோவை2தில்லி said...

படங்கள் அழகா இருக்குங்க. அக்ஷ்தா நல்லா என்ஜாய் பண்ணியிருப்பா என்று நினைக்கிறேன்.

athira said...

சூப்பராக இருக்கு கீதா..
மான்கள் இடிக்காதோ? எனக்கு அருகாமையில் போக பயம். இங்கு காலையில் ஹொல்வ் கிளப் பக்கமிருந்து மான் மரை தனியாக வந்து போவினம், ஆனா இடிச்சுப்போடும் எனப் பயமெனக்கு.

படங்களும் மகளும் அழகாக இருக்கிறா. எங்களுக்கு இன்னும் குளிர்போகவில்லை, அது போகாது:(.

savitha ramesh said...

Evlo sandosam geetha,akshadha mugathula.arumaya irukku pics.

Priya said...

Lovely pics & Akshtha looks so cute!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

cute akshtha and excellent snaps....

Sensible Vegetarian said...

Lovely virtual tour and Akshtha looks so cute.

Shanavi said...

Wow..I am sure , Ur princess must have had a really good time playing with all the good animals.

Sowmya said...

Ungal padangalai parthal engalukkum Adirondack Zoo poi vandha niraivu kidaikkiradhu....Akshadha andha giraffe-ku biscuits feed pannum picture-ai parthal udane oru Adirondack trip plan panna vendum endru aasaiyaga irukkiradhu!

Vegetarian Cultural Creatives

எல் கே said...

i wish these kind of options available in india

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

நன்றி அருணா..

நன்றி சாரு அக்கா..

நன்றி ஏஞ்சலின்..ஆமாம் குழந்தைகளை இப்படி வெளியில் அவங்க விரும்பிர மாதிரி இடங்களுக்கு அழைத்து சென்றால் அவங்களுக்கும் சந்தோசம்...நமக்கு தான்...

GEETHA ACHAL said...

நன்றி காயத்ரி..

நன்றி வெங்கட்..

நன்றி ப்ரியா...

நன்றி ஆதி...ஆமாம்பா நல்லா எஞாய் செய்தாள்..

நன்றி அதிரா...நாங்கள் கூட அப்படி தான் நினைத்தோம்..எங்கயாவது கட்டிவிட போகுது என்று...அப்பறம் அங்கே இருக்கின்ற பாதுகவலர் தான் சொன்னார்...இதற்கு பல் பெரியதாக கிடையாது..அதனால் கடிக்காதம்...நல்லாத போச்சு என்று நினைத்து கொண்டோம்..

GEETHA ACHAL said...

நன்றி சவிதா..

நன்றி ப்ரியா...

நன்றி கிருஷ்ணா..

நன்றி sensible..

நன்றி ஷானவி..

GEETHA ACHAL said...

நன்றி சௌமியா..கண்டிப்பாக வாங்க எங்க வீட்டிற்கு..எங்க வீட்டில் இருந்து பக்கம் தான்...

நன்றி கார்த்திக்..ஆமாம் இது மாதிரி நம்மூரிலும் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்...

மகி said...

நல்ல பகிர்வு கீதா! எல்லா போட்டோஸும் சூப்பரா இருக்கு. குட்டிப்பெண்ணே ஃபீட் பண்ணினாங்களா,அதுவே அருமையான எக்ஸ்பீரியன்ஸா இருந்திருக்கும் அவங்களுக்கு.

Vimitha Anand said...

Nice clicks... She looks so cute...

asiya omar said...

கீதா ஆச்சல்,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? பகிர்வுக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

Now Serving said...

looks like you had loads of fun :) your little girl looks very cute!

ஸாதிகா said...

அழகழகு படங்கள்.சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் உங்கள் பொண்ணு அக்ஷதா மிளிர்கின்றாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...