ஒட்ஸ் லட்டு - Oats Ladduஎளிதில் செய்ய கூடிய சத்தான சுவையான ஒட்ஸ் லட்டு. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 2 கப் (பொடித்தது)
·         சக்கரை – 3/4 கப்
·         ஏலக்காய் – 3
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         பால் – 2 – 3 மேஜை கரண்டி
·         முந்திரி – சிறிதளவு

செய்முறை :
·         ஒட்ஸினை கடாயில் போட்டு 2 – 3 நிமிடங்கள் நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த ஒட்ஸினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


·      சக்கரை + ஏலக்காயினை சேர்த்து மிக்ஸியில் தனியாக பொடித்து கொள்ளவும். கடாயில் 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரியினை வறுத்து கொள்ளவும்.


·      பொடித்த ஒட்ஸினை திரும்பவும் கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். இத்துடன் முந்திரி சேர்க்கவும்.


·       கடைசியில் சக்கரை + நெய் + தேவைக்கு ஏற்றாற் போல பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
·         கலவையினை உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். சுவையான சத்தான ஒட்ஸ் லட்டு ரெடி.


கவனிக்க:
·         இதனையும் செய்து பாருங்கபார்லி லட்டு & கோதுமை மாவு லட்டு

·         ஒட்ஸினை முதலில் வறுத்து கொண்டு பொடித்தால் நன்றாக இருக்கும்.

·         பால் சேர்ப்பதற்கு பதிலாக நெய் மட்டும் சேர்த்து செய்யலாம்.

·         இது ரவா லட்டு மாதிரி வெள்ளை கலரில் இல்லாமல் இருப்பதால், குழந்தைகளுகாக கலர் சேர்த்து உருண்டைகளை பிடித்து கொள்ளலாம்.

·         இதனை சூடாக இருக்கும் பொழுது பிடிக்க வேண்டும் என்று இல்லாமல் ,சிறிது கைபொருக்கும் சூட்டில் உருண்டை பிடித்து கொள்ளலாம்.

·         சக்கரையின் அளவினை அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ளவும். 

24 comments:

ஸாதிகா said...

ஓட்ஸ் லட்டு சூப்பர்ப்

SouthIndianHome said...

Healthy and delicious Laddu
South Indian Recipes

Vimitha Anand said...

healthy and yummy laddu geetha...

Vardhini said...

Oats ladoo is new to me .. looks yummy Geetha.

Vardhini
Check out my 100th post giveaway.
current Event: Herbs and Flowers - Garlic

Kalpana Sareesh said...

idhu rombha superrr will sure try it soon..

Lakshmi said...

ஓட்ஸ் எப்பவுமே எல்லா வயதினருக்குமே நல்லது. அதில் ஒரு ஸ்வீட் ரெசிப்பியா. செய்து பாத்திட வேண்டியதுதான்.

சசிகுமார் said...

super

RAKS KITCHEN said...

Wow,I want one now. :) Looks very tempting geetha!

Shama Nagarajan said...

too tempting dear

கோவை2தில்லி said...

கோதுமை மாவில் லட்டு செய்திருக்கிறேன். ஓட்ஸ் லட்டு செய்ததில்லை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிங்க.

Sensible Vegetarian said...

Delicious and tempting ones.

Jay said...

yummmy n tempting...:P
Tasty Appetite

jeyashrisuresh said...

quite an interesting and healthy one.perfectly made

Priya said...

Attakasama irruku laddoo..super o super..

San said...

Laddoo with oats is new to me, that's really innovative n beautiful.


http://sanscurryhouse.blogspot.com

சுபத்ரா said...

புதுசு கன்னா புதுசு :)

Mahes said...

Wow, awesome recipe, Geetha.

Pushpa said...

Looks perfect.

Krithi's Kitchen said...

Superb recipe... pagirvikku nandri... kandippa seydhu paarkanum..
guilt-free sweet..
http://krithiskitchen.blogspot.com/

athira said...

சூப்பராக இருக்கே கீதா, ஆனா பால் சேர்ப்பதால், உடனேயே சாப்பிட வேணுமோ? அல்லது சில நாட்கள் இருக்குமோ?

Shanavi said...

Ungal padhivugalil oats recipe niraiya ulladhu, variety aaga niraiya seidhu paarkalam.. Indha recipe pakka..arumai

Saras said...

Healthy ladoo dear..will give a try dear..

Priya said...

சூப்பர்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Poorani V Sivam said...

very nice receipe geeta.. Ididnt expect oats wil b tis much delicious..thank u..keep uploadin new receipes..

Related Posts Plugin for WordPress, Blogger...