சௌ சௌ கட்லட் - Chow Chow Cutlets / Chayote Cutlets


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சௌ சௌ – 1
·         கோதுமை ரவை / ரவை – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு
தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு +சீரகம் – தாளிக்க
·         உளுத்தம்பருப்பு உடைத்தது – 1 தே.கரண்டி
·         தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         சௌ சௌயினை தோல் சீவி துறுவி கொள்ளவும். கோதுமை ரவை + துறுவிய சௌ சௌ தண்ணீருடன் + 1/2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவைத்து கொள்ளவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கலவையில் சேர்த்து கலக்கவும்.


·         அவனை 400Fயில் மூற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் ட்ரேயில் சிறிய சிறிய கட்லடுகளாக தட்டி வைக்கவும் சுமார் 10 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிடவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பிவிட்டும் சிறிது எண்ணெய் அதன் மீது ஸ்ப்ரே செய்து மேலும் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய ஹெல்தியான கட்லட் ரெடி.

கவனிக்க:
சௌ சௌயினை துறுவிய  பொழுது அத்துடன் வரும் தண்ணீரையும் சேர்த்து கொள்ளவும்.

சௌ சௌவினை போலவே பூசணிக்காய் , சுரைக்காய் போன்றவற்றிலும் செய்யலாம்.

இதனை தோசை கல்லில் கூட செய்யலாம்.

28 comments:

நட்புடன் ஜமால் said...

Chayote - ithu thaan angila pera

chatni kooda try seyalam

niraya naar sathu irukulla ithula

angelin said...

wow !!! looks yummy .thanks for the recipe

savitha ramesh said...

Thanks for a wonderful dish from chow chow.can we alter the wheat rava with any other?

ChitraKrishna said...

Nice...

S.Menaga said...

கட்லட் பார்க்கவே நல்ல மொறுமொறுன்னு சூப்பரா இருக்கு...

Vardhini said...

Healthy and different cutlet .. thx Geetha for sharing.

Vardhini
Zesty Palette

Priya said...

Wow thats excellent, cutlet pakkave pasikuthu..

ஆயிஷா அபுல் said...

அருமையான ரெசபி

Anonymous said...

hi
broil mode na ennapa

pls explain.

then rava illama oats add panalama

Shanavi said...

Jamainga Geeths, Never made cutlets with chow chow..looks crisp n YUM

கோவை2தில்லி said...

இன்று தான் நெடுநாட்களுக்கு பிறகு செள செள தில்லியில் கிடைத்தது. கூட்டு செய்தேன்.
கட்லெட் வித்தியாசமா இருக்குங்க. செய்து பார்க்கிறேன்.

Jay said...

looks yumm n perfect quick recipe..:)
Tasty Appetite

ஜெய்லானி said...

இதுக்கு சட்னி , சாம்பார் போல ஏதாவ்து ஸ்டெப்னி இருக்கா...? இல்ல அப்படியே சாப்பிடனுமா..??? :-))

Reva said...

Cutlet with veggie... superb idea.. loved it..:)
Reva

RAKS KITCHEN said...

Never thought if we could make cutlets with chow chow! Looks delicious!

San said...

Cutlet with chow chow is such an unique recipe. Its lovely.

Nalini's Kitchen said...

Cutlet looks yum....first time here, nice and healthy recipes.Please do drop at my space,following u dear.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Getha,U have a great blog of yumm recipes.A healthy cutlet - very innovative indeed.Following U.

Padma said...

Healthy cutlets and love the way you have cooked in oven.

asiya omar said...

superb recipe..

Mano Saminathan said...

அருமையான வித்தியாசமான கட்லட் கீதா! பாராட்டுக்கள்!

Aparna said...

Geetha, ennachu blog pakkam kaanom. Hope everything is alright...

தெய்வசுகந்தி said...

Looks Yummy!!

Kanchana Radhakrishnan said...

கட்லட் பார்க்க மொறுமொறுன்னு சூப்பரா இருக்கு.

Kamatchi said...

ஆமாம். இந்த கட்லெட் தேங்காய்த் துருவல் சேர்த்து அரிசி உடைசலில் தவலடை செய்வதை ஞாபகப்படுத்தியது.
சௌசௌவிற்கு இனிப்பு ருசியிருப்பதால்
கோதுமை ரவையுடன் சேர்ந்து நல்ல ருசியைக் கொடுக்கும். நல்ல குறிப்பு.
அவியல்,கூட்டு,கறி, துவையல், பச்சடி,பஜ்ஜி என எல்லாவற்றையும்செய்து பழக்கம்.
இது புதுசாக இருக்கு. செய்யணும்.

apsara-illam said...

ஹாய் கீதா...,நலமா..?தங்கள் பக்கம் நீண்ட நாட்களுக்கு பி்றகு இப்போதுதான் வர முடிந்தது.உள் நுழைந்ததும் இந்த அசத்தலான குறிப்பு.பார்க்கும் போதே சூப்பராக இருக்கு.செய்முறையும் அருமை.ஓவன் இல்லை.எண்ணெயில் பொறித்தெடுக்கலாமோ...?
பாராட்டுக்கள் கீதா...

அன்புடன்,
அப்சரா.

Shanthi said...

Different way of making cutlets with chayote

gardenerat60 said...

This recipe is something new. Thanks for giving such good ideas!.

Related Posts Plugin for WordPress, Blogger...