வாழைக்காய் தேங்காய் வறுவல் - Vazhakkai Thenkai Varuval / Raw Banana Coconut Varuval


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வாழைக்காய் – 1
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         மஞ்சள் தூள் – 1/4
·         உப்பு – தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·         தேங்காய் – 2 துண்டுகள்
·         சோம்பு – 1/4 தே.கரண்டி
·         சீரகம் – 1/2 தே.கரண்டி
·         பூண்டு – 4 பல்
·         காய்ந்த மிளகாய் – 3

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை :
·         அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டி மைய அரைத்து கொள்ளவும். வெங்காயம் + கருவேப்பில்லையினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வாழைக்காயினை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக  அரிந்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லையினை சேர்த்து வதக்கவும்.


·         இத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய விழுது + மஞ்சள் தூள் + உப்பு சேர்க்கவும்.


·         அனைத்தும் நன்றாக கிளறி 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·         நன்றாக வதங்கியவுடன், வாழைக்காயினை சேர்த்து கிளறி மீதமான தீயில் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.


·         அடிக்கடி கிளறிவிடாமல், 3 – 4 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறினால் போதும்.·         சுவையான எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் தேங்காய் வறுவல் ரெடி. இதனை கலந்த சாதம் வகைகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
36 comments:

Pushpa said...

Yummy plantain fry,love it with rasam rice.

மகி said...

பொரியல் சூப்பரா இருக்கு கீதா!

Mahes said...

I have only tried varuval, this seems like a nice variation.

Malini said...

luks yummy yummy.... nice clicks geetha.

Chitra said...

this preparation is new to me...and looks very flavourfull..

Kanchana Radhakrishnan said...

பொரியல் சூப்பரா இருக்கு.

Shanavi said...

Enga Amma idhey pol seivanga..Podhuva enga veetil ella vatrilum coconut add pannuvanga..Super yum Geetha.. Yes, njoy panrein, appapo konjam sandaiyudan ;)

Kannan said...

பொரியல் சூப்பர்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Lakshmi said...

வாழைக்கா பொரியல் நல்லா இருக்கு

சசிகுமார் said...

நன்றி

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

Valarmathi Sanjeev said...

Never tried this way...this looks yummy...will try this sure....looks tempting.

stalin said...

சூப்பர் மேடம் .............

Uma said...

It is really yummy... and I dunno but I feel happy when I read in your blog. :-)

Cheers,
Uma

கோவை2தில்லி said...

பார்க்கவே நல்லாயிருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

இமா said...

பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. இப்போ எல்லாம் வாழைக்காய் சமைப்பதை 'ட்ரீட்' மாதிரி ஆக்கிவிட்டேன்.

ஜிஜி said...

ரொம்ப எளிமையான வாழைக்காய் பொரியல்.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.குறிப்புக்கு நன்றி.

S.Menaga said...

மசாலாவில் தேங்காய் சேர்த்து அரைத்ததில்லை..சூப்பர்ர் வறுவல்!!

Priya said...

Love this varuval, a wonderful pair to enjoy with rasam rice..yumm..

அம்பலத்தார் said...

ம்... உடனடியாக ஆத்துக்காரியிடம் ரெசிப்பியை காமிச்சிட்டேன்

அப்பாவி தங்கமணி said...

பாக்கவே ரெம்ப அழகா இருக்குங்க... எளிமையான முறையும் கூட... செஞ்சு பாக்கறேன்... நன்றி

Krithi's Kitchen said...

Super plantain masala.. loving it..
Krithi's Kitchen
Event: Serve It - Steamed

நட்புடன் ஜமால் said...

I like this ...

Sensible Vegetarian said...

Super varuval, looks yummy.

angelin said...

செய்து சாப்பிட்டோம்
நல்ல டேஸ்ட் கீதா .ஈவனா பொரிஞ்சு வந்திருந்தது

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி மகி..

நன்றி மகேஷ்...

நன்றி மாலினி..

நன்றி சித்ரா..

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா..

நன்றி ஷானவி..

நன்றி கண்ணன்..

நன்றி லஷ்மி அம்மா..

நன்றி சசி...

நன்றி வளர்மதி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி ஸ்டாலின்..

நன்றி உமா..

நன்றி ஆதி,,,

நன்றி இமா...

நன்றி ஜிஜி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி ப்ரியா...

நன்றி அம்பலத்தார்..ரொம்ப மகிழ்ச்சி...

நன்றி தங்கமணி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி கீர்த்தி..

நன்றி ஜமால் அண்னா..

நன்றி Sensible...

நன்றி ஏஞ்சலின்..செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

Anonymous said...

super,thanks to

Jaleela Kamal said...

தேங்காய் அரைத்து விட்டு செய்து பார்க்கனும்
ரொம்ப கேஸ் அயிட்டம் என்று பஜ்ஜி, தால்சா, வறுவல் சிப்ஸ் புளிகுழம்பு மட்டும் தான் செய்வது

apsara-illam said...

கீதா ம்ம்ம்ம்...வாழைக்காய் பொறியல் யம்மி யம்மி.... பார்க்கும் போதே நா ஊறுகின்றது.வறுவல்,பொடிமாஸ்,களியா இப்படியே செய்த எனக்கு இந்த முரை புதுமையே.... இனி செய்து பார்த்துட்டு சொல்றேன்.

அன்புடன்,
அப்சரா.

Valarmathi Sanjeev said...

Hi Geetha... i tried this few days back... came out really good.... we both liked it very much...Thank you.

Angeline Priya said...

very nice poriyal

Angeline Priya said...

hai, Poriyal romba nalla eruku thank u

Related Posts Plugin for WordPress, Blogger...