ஈஸி இட்லி பொடி / பொட்டுக்கடலை பொடி - Roasted Chana Dal Podiமிகவும் எளிதில் செய்ய கூடிய இட்லி பொடி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இட்லி பொடி செய்ய தேவைப்படும் நேரம் : 2 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பொட்டுகடலை – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 2 – 3
·         பூண்டு – 4 பல் தோலுடன்
·         உப்பு – சிறிதளவு

செய்முறை :
·         மிக்ஸியில் முதலில் பூண்டு + காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.


·         அத்துடன் பொட்டுகடலை + உப்பு சேர்த்து Pulse Modeயில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய பொடி ரெடி. இத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு இட்லி, தோசைக்கு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


·         இதனை 2 வாரம் வரை வைத்து இருக்கலாம். நன்றாக இருக்கும். இட்லி , தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்…சத்தும் கூட…குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…

குறிப்பு :
பூண்டினை தோலுடன் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

காய்ந்த மிளகாயிற்கு பதிலாக மிளகாய் தூள் கூட பயன்படுத்தலாம்.

31 comments:

Nandini said...

It must be quite aromatic! Delicious!

Kalpana Sareesh said...

wow too easy but garlic will be dominating .. still good one..

ஸாதிகா said...

பூண்டை இப்படி ராவா சாப்ப்பிட்டால் பிடிக்காதே.ஆனாலும் பிரஷண்ட் போட்டுக்கறேன்.

Krithi's Kitchen said...

Romba thanks geetha... kandippa seydhuttu solraen... Veetla idli podi theendhuduchu.. pandigai naeramgaradhaala innum refill pannala.. unga recipe velaiya easy aakidum :)
Krithi's Kitchen
Event: Serve It - Festival Potluck

ஆமினா said...

எளிமையா இருக்கு

ஸ்வர்ணரேக்கா said...

ஈசி இட்லி பொடியா..

நல்லாயிருக்கே!!!

MyKitchen Flavors-BonAppetit!. said...

mmm,must be delicious,I published a similar one today except the change in the colour of chillies( in Sabudana Upuma and in Maida Pancakes Recipe last month) dear.What a coincidence.

asiya omar said...

கீதா ஈசி இட்லிப்பொடி சூப்பர்.பகிர்வுக்கு நன்றி.அப்படியே சாதத்தில் கலந்து நெய் விட்டு சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

Mahi said...

எங்க மாமியார் இந்தப் பொடி செய்வாங்க. Nice recipe!

Sensible Vegetarian said...

Super delicious Dear, love the addition of garlic.

RAKS KITCHEN said...

NIce idea,never tried this way ...

Kanchana Radhakrishnan said...

பூண்டை இப்படி ராவா சாப்ப்பிட்டால் பிடிக்காதே.எளிமையா இருக்கு.

Priya said...

Thats a flavourful and easy chutney podi..

Gayathri NG said...

Its first time here...u have wonderfull recipes...
Droolwrothy podi will try ur version. ..

vanathy said...

Good one. Very healthy too.

SouthIndianHome said...

Delicious Idli podi.Looks easy as well

Valarmathi Sanjeev said...

Never tried at home..this looks very easy...will try this.

S.Menaga said...

சூப்பர்ர் இட்லிபொடி!!

Aruna Manikandan said...

sounds new to me...
Thx. for sharing :)

Jay said...

sounds interesting n tasty..will giv a try soon...;)
Tasty Appetite

Vardhini said...

Quick and easy. My mom used to just pound garlic and chilly powder and we used to go crazy over that :)

Vardhini
Event: Halloween Fiesta

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html

Sowmya said...

Vidhiyasamana, eliya podi!

Vegetarian Cultural Creatives

Priya's Feast said...

Wow..Moutherwatering here,geetha...my mil makes this way..Luv it.

சிநேகிதி said...

அருமையாக இருக்கு

சி.கருணாகரசு said...

மிக எளிமையானது... பயனுள்ளதாக இருக்கும் நன்றிங்க.

வினோத் said...

ஹ்ம்ம்... சமைத்து பார்க்கலாம்...
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com/

ராதா ராணி said...

இன்று இப்பொடியை செய்தேன்.எண்ணெய்யுடன் சுவையாக இருந்தது...நன்றி!

anuradha.r said...

thakkali orukai super but nan seiyum pothu karukina mathri irunthathu why

anuradha.r said...

thakkali orukai super but nan seiyum pothu karukina mathri irunthathu why

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...