பிளாக் பாரஸ்ட் கேக் - Black Forest Cakeஎன்னுடைய ப்ளாகினை பற்றி அவள் விகடனில் வெளிவந்துள்ளது. இதனை எனக்கு மெயில் மற்றும் ப்ளாகர் மூலம் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி . சாரு அக்கா அவர்கள் எனக்கு அதனை Scan செய்து அனுப்பி வைத்தாங்க…நன்றி அக்கா…


எல்லொரும் வீட்டிலேயே எளிதில் செய்ய கூடிய கேக்…இந்த கேக்யினை செய்ய குறைந்த பொருட்களே தேவை….நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும். நன்றி ஹர்ஷினி அம்மா…

கேக் செய்ய தேவையான பொருட்கள்:
·        ரெடிமேட் சாக்லேட் மிக்ஸ்(Ready Made Chocolate Mix) – 1
·        சக்கரை – 1 கப்
·        செர்ரி பழம் – 1 டின்
·        வீப் கீரிம் (Whipped Cream) – 1

செய்முறை :
·        சாக்லேட் மிக்ஸினை வைத்து சாக்லேட் கேக்யினை செய்து கொள்ளவும். கேக்யினை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு இரண்டு கேகாக வெட்டிகொள்ளவும்.

·        1 கப் சக்கரையிற்கு 2 கப் தண்ணீர் சேர்த்து 7 – 8 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து சக்கரையினை நன்றாக கரைந்து கொதிக்கும் வரை வைக்கவும். இப்பொழுது சுகர் சிரப் ரெடி. இதனை சிறிது நேரம் ஆறவிடவும்.·        கேக்யினை ஒரு தட்டின் மீது வைத்து அதன் மேலே செய்து வைத்து இருக்கும் சுகர் சிரப்பினை Brushயினால் அதனை இடத்திலும் தடவி விடவும்.

·        சுகர் சிரப் தடவிய பிறகு, அதன் மீது வீப்கீரிமினை பரவலாக தடவவும்

·        இதன் பிறகு இதன் மீது செர்ரி பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி போடவும். இப்பொழுது ஒரு Layer ரெடி.

·        இதன் மீது அடுத்த கேக் பகுதியினை வைத்து அதன் மீது சுகர் சிரப் தடவி விடவும்.

·        பிறகு Whipped Creamயினை சமமாக அனைத்து இடத்திலும் தடவவும்.

·        இதன் மீது செர்ரி பழங்களை வைத்து அலங்கரிக்கவும்.

·        கடைசியில் சாக்லேட்யினை துறுவி தூவவும். இப்பொழுது எளிதில் வீட்டிலேயே செய்ய கூடிய கேக் ரெடி….


19 comments:

Devi said...

வாழ்த்துக்கள்!! மிக எளிதான கேக் ரெசிப்பி!

Priya said...

Congrats Geetha.. Azhaga irruku black forest cake,lovely decoration.

ஹர்ஷினி அம்மா said...

Wow.. congrats geetha

ஸாதிகா said...

வலைப்பூவரசிக்கு வாழ்த்துகக்ள்.அருமையான அழகான கேக் பரிசளித்து விட்டீர்கள்:)புதுவரவு நலமா கீதாஆச்சல்?

எல் கே said...

Black forestnu போட்டுட்டு வைட் கேக் போட்டிருக்கீங்க ???

Sangeetha Nambi said...

Congrats Geetha... Love this cake as well... Keep Rocking....
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

அவள் விகடனில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்...

கேக் ரெசிபி செய்து பார்ப்போம்... நன்றி...

கோவை2தில்லி said...

congrats.... nice cake.

சாருஸ்ரீராஜ் said...

congrats geethu what abt ur little one

Vijayalakshmi Dharmaraj said...

hi akka, congrats i too aval vikatan vasagi, its nice... n cake looks so yumm...
VIRUNTHU UNNA VAANGA

ஸ்வர்ணரேக்கா said...

அவள் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் கீதா....

Mahi said...

Congrats!

பொன்மலர் said...

அவள் விகடனில் வந்தததற்கு வாழ்த்துகள் அக்கா. எச்சில் ஊறும் வகையிலான தரமான புகைப்படங்களைப் போட்டு எங்களையும் ஒரு வழி பண்ணிடுவீர்கள்.இது உங்கள் உழைப்புக்குக் கிடைத்த பாராட்டு. சந்தோசமாக இருக்கிறது.

Shanavi said...

Congrats Geetha..Way to go gal

Sankari said...

Congrats on ur work..:)..I just have a doubt, is it chocalate cake mix or chocalate mix???? pls reply..

GEETHA ACHAL said...

நன்றி சங்கரி...இதில் நான் பயன்படுத்தி இருப்பது Chocolate Cake Mix...

Sankari said...

THANKU geetha. :)

Sankari said...

நன்றி கீதா !! :)

Pratik jain said...

அருமையான செய்முறை.. நானும் பம்கின் கேக் செய்வது எப்படி என என் வலைதளத்தில் எழுதியிருக்கிறேன்!! பாருங்கள் Pumpkin Spice cake Recipe

Related Posts Plugin for WordPress, Blogger...