ஸீநா பொடா - ரிக்கோடா சீஸ் ஸ்வீட் / Chhena Poda using Ricotta Cheese / Orissa SweetsChhena Poda என்பது Orissa ஊரின் மிகவும் பிரபலமான ஸ்வீட்…இந்த ஸ்வீடினை குறைந்த பொருட்களில் செய்து அசத்திவிடலாம்.

பொதுவாக இதனை Paneerயினை வைத்து செய்வாங்க….நான் இதனை Ricotta Cheese வைத்து செய்து இருக்கின்றேன்…மிகவும் சுவையாக இருந்தது…நீங்கள் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்….


சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
        RicottaCheese / Paneer (பன்னீர்) – 4 கப்
·        சக்கரை – 2 கப் + 2 மேஜை கரண்டி
·        ஏலக்காய் தூள் – 1/2 தே.கரண்டி
·        ரவை – 1/4 கப்
·        முந்திரி , திரிட்சை – சிறிதளவு

செய்முறை :
·        சீஸ் + 2 கப் சக்கரை + ஏலக்காய் தூள் + முந்திரி + திரட்சை + ரவை எல்லாவற்றினையும் கலந்து கொள்ளவும்.


·        அனைத்து நன்றாக 2 – 3 நிமிடங்கள் கலக்கிவிடவும்.


·        அவனை 400Fயில் முற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் Panயில் மீதும் இருக்கும் 2 மேஜை கரண்டி சக்கரையினை பரவலாக பரப்பி அவனில் 1 நிமிடம் வைக்கும்.


·        சக்கரை கரைந்து  Caramelize ஆகும் வரை வைக்கும்.


·        பிறகு panயினை வெளியில் எடுத்து கலந்து வைத்து இருக்கும் கலவையினை ஊற்றவும்.


·        இதனை அவனில் வைத்து 30 – 40 நிமிடங்கள் Bake செய்யவும்.·        சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் ரெடி.


குறிப்பு :
Original Recipeயில் பன்னீர் தான் சேர்த்து செய்வாங்க…

விரும்பிய Nuts + Mixed Fruits வகைகள் சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.

9 comments:

srividhya Ravikumar said...

wow...SUPER...bookmarked it...

Premalatha Aravindhan said...

Wow delicious Sweet,too gud recipe...

Saraswathi Tharagaram said...

Super simple sweet Achal..Bookmarking it..

savitha ramesh said...

Romba nalla irukku geetha.taste aaga vum irukkum nu nenaikkiren.try pannitu solren.

Nandini said...

Delicious and yummy cheese sweet!!!

Easy (EZ) Editorial Calendar said...

பாக்க நல்லா இருக்கு..கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Priya said...

I prepared some long back with fresh paneer, will try soon with ricotta cheese.Delicious chenna poda.

Chitra said...

Very nice..new recipe to me.. will try sometime :)

Jay said...

wow...looks soooooo tasty..
Tasty Appetite

Related Posts Plugin for WordPress, Blogger...