பட்டர்ட் கோல்டன் பீட்ஸ் சாலட் - Buttered Golden Beets Saladநிறைய பேர் பீட்ரூட் வகையினை சேர்ந்தது என்று சொல்லி இருந்தாங்க..பதில் தெரிவித்த அனைவருக்கும் நன்றி…

பொதுவாக பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பீர்ரூட் பொரியல் , சட்னி, கூட்டு என்று செய்யாமல் சாலட் மாதிரி சாப்பிட்டு பாருங்க..ரொம்ப நன்றாக இருக்கும்.

சாலட் என்று சொல்லிவிட்டு பட்டர் எல்லாம் சேர்க்க சொல்றாங்க் என்று நினைக்காதிங்க…பட்டர் சேர்க்க விருப்பம் இல்லாதவங்க Olive Oil சேர்த்து கொள்ளலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம்  : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கோல்டன் பீட்ஸ் – 2
·        Salad Greens – 2 கப்
·        Ranch  / Blue Cheese – 2 மேஜை  கரண்டி
·        உப்பு – சிறிதளவு
·        பட்டர் – 1 தே.கரண்டி
·        Dry Oregano – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)

செய்முறை :
·        பீட்ரூட்டில் இருந்து தோல் நீக்கி கழுவி கொண்டு அதனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


·        இத்துடன்  1/4 தே.கரண்டி உப்பு + 1/4 கப் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவில் 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.

·        பனில் பட்டர் சேர்த்து பிறகு வேகவைத்த பீட்ரூட்டினை சேர்த்து High Flameயில் 2 நிமிடங்கள் வதக்கவும். கடைசியில் Oregano தூவவும்.


·        சாலட் பவுலில் முதலில் Salad green + விரும்பான சாஸியினை சேர்த்த பிறகு இந்த பீட்ஸினை சேர்த்து பரிமாறவும்.

·        சுவையான சத்தான சாலட் ரெடி.


கவனிக்க :
அவரவர் விருப்பத்திற்கு எற்றாற் போல Salad Greenயினை சேர்த்து கொள்ளவும்.

பீட்ரூட்டினை முதலிலேயே சிறிது நேரம் வேகவைத்துவிடுவதால் சீக்கிரமாக வெந்துவிடும்.5 comments:

Sangeetha Nambi said...

That's rel eye catchy recipe...
http://recipe-excavator.blogspot.com

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Priya said...

I have seen these beets here once, thats a fantastic and colourful salad.

Vijiskitchencreations said...

Super Healthy Salad.

Wish u a Happy New Year

Shama Nagarajan said...

Super yummy... .

Ongoing events:Fast Food - Poha .
Know your dairy - Milk Events
in my blog.

Related Posts Plugin for WordPress, Blogger...