சிம்பிள் ஸ்வீட் கார்ன் சூப் - Simple Sweet Corn Soup - Healthy Soup Varieties



எளிதில் செய்ய கூடிய சத்தான சூப்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கார்ன் – 1 கப்
·        Vegetable Stock -  1 கப்
·        Heavy Cream – 1/4 கப் (விரும்பினால்)
·        உப்பு – சிறிதளவு
·        பெப்பர்/ மிளகு தூள் – 1/4 தே.கரண்டி

செய்முறை :
·        கார்ன்  + வெஜிடேபுள் ஸ்டாக் + 2 கப் தண்ணீர் சேர்த்து சுமார் 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


·        வேகவைத்த கார்னினை அப்படியே மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.



·        திரும்பவும் அதே பாத்திரத்தில் அரைத்த விழுது + Heavy Cream சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        பறிமாறும் பொழுது உப்பு + மிளகு தூள் சேர்த்து கொள்ளவும். சுவையான சத்தான சூப் ரெடி.


கவனிக்க:
இதில் நான் Vegetable stock சேர்த்து இருக்கின்றேன். அதற்கு பதிலாக வெரும் தண்ணீர் மட்டுமே சேர்த்து வேகவிடலாம்.

நான் அரைத்த விழுதினை அப்படியே சேர்த்து இருக்கின்றேன். வேண்டும் என்றால், அரைத்த விழுதினை வடிகட்டி கொள்ளலாம். அப்படி இருக்கும் பொழுது தோல் எல்லாம் நீக்கிவிட்டு வெரும் தண்ணீர் மட்டும் கிடைக்கும்.

Heavy Creamயிற்கு பதிலாக வெரும் பால் சேர்த்து கொள்ளலாம்.

இது மாதிரி செய்யும் சூப்களில் கடைசியில் உப்பு சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

நான் Frozen Cornயினை பயன்படுத்து இருக்கின்றேன். Fresh கார்னில் தோல் நீக்கி எடுத்து கொண்டு செய்யலாம்.


18 comments:

Asiya Omar said...

சூப் ஸூப்பர்.நைஸ் கிளிக்ஸ்.

Savitha Ganesan said...

Soup romba simple a ,nalla irukku.

Kalpana Sareesh said...

an all time comfort soup..

Vimitha Anand said...

Ippove saapdanum pola irukku. super color

S.Menaga said...

very nice, perfect for chill weather!!

Jeyashrisuresh said...

Super tempting soup, want to have a bowl now

Priya said...

Love this creamy soup,my all time favourite.

Saraswathi Tharagaram said...

Very healthy soup kids will love this sweet corn soup.

Sri's Mehandi Designs said...

டேஸ்டி.... கலர்புல் சூப்.

Sri's Mehandi Designs said...

டேஸ்டி.... கலர்புல் சூப்

Jay said...

superb presentattion ..
Tasty Appetite

Jay said...

superb presentattion ..
Tasty Appetite

Jay said...

superb presentattion ..
Tasty Appetite

Chitra said...

Very nice..prefect for this weather :)

Anonymous said...

How to prepare vegetable stock?

Anonymous said...

super

priya mahesh said...

it is very useful to me
thank you for this

priya mahesh said...

it is very super

Related Posts Plugin for WordPress, Blogger...