Can u Guess this Vegetable -- 2



பார்பதற்கு ப்ரோக்கோலி  ( Broccoli )  போல இருந்தாலும் இது அந்த காய் கிடையாது…மிகவும் சுவையாகவும், சத்துகள் அதிகம் நிறைந்து இருக்கும் இந்த காயின் பெயர் உங்களுக்கு தெரியுமா…can u guess it…


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்களே சொல்லிடுங்களேன்... நன்றி...

Shabeetha Sharbudeen said...

I think so.. This is Broccolini (Cross between Broccoli & Chinese Broccoli)

Shabeetha Sharbudeen said...

This is Broccolini...

Shabeetha Sharbudeen said...

Is this Broccolini..??

Jaypon , Canada said...

இது Broccolini தானே! படத்தைப்போட்டு கேள்வியும் கேட்டுப்புட்டு வராமயே இருந்தா எப்படி? ( அப்படியாவது வருவீங்கனுதான்):-)

Jaypon , Canada said...

இது Broccolini தானே!Broccoli யை விட நல்ல சுவை தரும். இது ஒரு Hybrid variety. ( Broccoli and Kailan- Chinese broccoli).


Soft and vitamin C rich.

GEETHA ACHAL said...

நன்றி jaypon. நீங்கள் Guess செய்தது மிகவும் சரியான பதில். இதனை பற்றி அடுத்த பதிவில் எழுதி இருக்கின்றேன்...லிங்க் தான் கொடுக்கவில்லை..

நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...