சிம்பிள் ராஜ்மா சாலட் - Simple Rajma Salad - Healthy Salad Recipes


சாலட் செய்ய தேவையான நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வேக வைத்த ரஜ்மா – 2 கப்
·        சிவப்பு வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        பச்சைமிளகாய் – 1
·        குக்கும்பர் – 1
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        உப்பு – 1/2 தே.கரண்டி

செய்முறை :
·        சிவப்பு வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் + குக்கும்பரினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·        நறுக்கி வைத்துள்ள பொருட்கள் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        இத்துடன் வேகவைத்துள்ள ராஜ்மா + கொத்தமல்லி சேர்த்து கலந்து பறிமாறவும்.  சுவையான சத்தான சாலட் ரெடி.


குறிப்பு :
சிவப்பு வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். இதற்கு பதில்  Yellow / White Onion கூட சேர்த்து கொள்ளலாம். ஆனால் வெங்காயம் மிகவும் Mild ஆக இருக்காது. 

5 comments:

Kalpana Sareesh said...

wow good n healthy one..

Krithi Karthi said...

Super healthy salad... wish you could link it up to my event.
Dish It Out - Onions & Chillis

Mahi said...

நானும் இதே போல ஒரு சாலட் கருப்பு கொண்டைக் கடலைவைத்து செய்தேன்! சேம் பின்ச் கீதா!:)

கீத மஞ்சரி said...

சத்தான சுவையான சாலட் குறிப்புக்கு நன்றி கீதா.

Saratha said...

நல்ல சத்தான ரெசிப்பி .

Related Posts Plugin for WordPress, Blogger...