காச்சூம்பரி - Kachumbari - African Salad - Healthy Salad Varieties


காச்சூம்பரி – Kachumbari .இது பிரபலமான சுவையான ஆப்ரிகன் சாலட்( African Salad) . இதனை ஸ்பைசியான Meat வகைகள், Pilaf போன்றவையுடன் சாப்பிடுவாங்க…இந்த Saladயின் Main Ingredients தக்காளி மற்றும் வெங்காயம் தான்…

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிவப்பு வெங்காயம் – 1
·        தக்காளி – 2 பெரியது
·        வெள்ளரிக்காய் (Cucumber) – 1
·        பச்சைமிளகாய் - 1
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் + குக்கும்பரினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


·        ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காய்கள் + எலுமிச்சை சாறு + உப்பு + கொத்தமல்லி சேர்த்து கலந்து 5 – 10 நிமிடங்கள் Fridgeயில் வைத்து விடவும்.


·        Fridgeயில் இருந்து வெளியே எடுத்து அதில் இருக்கும் தண்ணீரினைவடித்து கொள்ளவும்.

·        இப்பொழுது இதனை Main Mealயுடன் Side Saladஆக இதனை பறிமாறவும். இதனை அப்படியே சாலடாகவும் சாப்பிடலாம்.
6 comments:

Veena Theagarajan said...

healthy salad

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...

Priya Anandakumar said...

very healthy and yummy salad Geetha...
on going event:wtml with giveaway @priyas virundhu

Saratha said...

Very healthy salad.

CHITRA said...

kalakureenga . super aa irukku

Kalpana Sareesh said...

wow good one..

Related Posts Plugin for WordPress, Blogger...