நேந்திரம் பழம் ப்ரை - Nendram Pazham Fry - Onam Special - Kerala Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 8 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        நேந்திரம் பழம் – 1
·        நெய் – 1 மேஜை கரண்டி
·        சக்கரை – 2 மேஜை கரண்டி
·        ஏலக்காய் பொடி – 1/2 தே.கரண்டி
·        தண்ணீர் – 2 மேஜை கரண்டி (Optional)

செய்முறை :
·        நன்றாக பழுந்த நேந்திரம் பழத்தினை எடுத்து கொள்ளவும். அதனை தோல் நீக்கி பழத்தினை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.


·        பழத்தினை 1 Inch துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். (அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாறவாறு நறுக்கி வைக்கவும்.)


·        Pan காய்ந்ததும், அதில் 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி அத்துடன் வெட்டி வைத்துள்ள துண்டுகளை சேர்த்து வேகவிடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·        இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பிறகு, அத்துடன் சக்கரை + ஏலக்காய் பொடி + 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        சுவையான நேந்திரபழம் ப்ரை ரெடி. இதனை அப்படியே சாப்பிட சுவையாக இருக்கும்.குறிப்பு :
நெய் சேர்க்கும் பொழுது அத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

சக்கரையிற்கு பதிலாக வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.

12 comments:

srikars kitchen said...

wow.. never tried this before.. looks nice thxs for sharing..

Veena Theagarajan said...

looks yum! healthy snack

Mahi said...

Simple and delicious!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான குறிப்பு..

இனிய ஓணம் வாழ்த்துகள்.

Magees kitchen said...

Interesting recipe. Happy onam

Saratha said...

Wow very nice preparation

Saratha said...

Wow very nice preparation

இமா said...

பஜ்ஜி பிடிக்கும். இப்படியும் ஒரு தடவை முயற்சிக்கிறேன்.

Niloufer Riyaz said...

simple yet delicious recipe!!

Shanthi said...

Nice and tempting

Priya Suresh said...

Excellent snacks..

Related Posts Plugin for WordPress, Blogger...