நவராத்திரி 9 ஆம் நாள் - பால் பாயசம் - Navaratri Day 9 Recipes - Milk Payasam - Navaratri Special recipes


நவராத்திரி ஒன்பதாம் நாள் – சுபத்ரா
அரிசி மாவால் சூலம் போல் கோலமிட்டு கோரோசனை பன்னீர் தைலம் பூசி சாமுண்டீ என அழைத்து வைர ஆபரணம் பூட்டி வணங்கவும்.

பூஜிக்க வேண்டிய மாலர்கள் – தாமரை, மருக்கொழுந்து
நிவேதனம் – பால் பாயசம்
இசை – வசந்தாராகம் பாடிக் கும்மி , கோலாட்டம் அடிக்கவும்.

ஸ்லோகம் :
ஸுபத்ராணி ச பக்தாநாம் குருதே பூஞிதா ஸதா |

அபத்ர நாஸிநீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சகோ...

வாழ்த்துக்கள்...

Saratha said...

நவராத்திரிக்கு ஒன்பது நாட்களுக்கும் ரெசிபி கொடுத்து அசத்திடீங்க.

Priya Suresh said...

Can have a huge bowl of this payasam,very delicious.

Related Posts Plugin for WordPress, Blogger...