ஸ்ட்ராபெர்ரி பூங்கொத்து - Strawberry Bouquet - Edible Fruits Bouquet - Guest Post for Menaga


மேனகா என்னை ரொம்ப நாளாகவே Guest Post கேட்டாங்க…அதுவும் ஸ்வீட் ரெஸிபிஸ் தான் வேண்டும் என்று சொன்னாங்க…

நானும் எதாவது ஸ்வீட் செய்யலாம் என்றால் எல்லா ஸ்வீட் குறிப்புகளும் அவங்க ப்ளாகில் இருக்கின்றது…யாருக்காவது ஸ்வீட் செய்ய வேண்டும் என்றால் அவங்க ப்ளாகினை பாருங்க…


அப்பறம் ஸ்வீட் ரெஸிபிஸ் என்று சொன்னவங்க…எதாவது ரெஸிபி என்று சொல்லிவிட்டாங்க…அப்ப தான் நான் இந்த Edible Bouquet பற்றி சொன்னேன்…அவங்க இதனையே Guest postஆக கொடுக்க சொன்னாங்க..அப்பாடா இப்பொழுது இந்த குறிப்பினை Guest postஆக கொடுப்பதில் மிகவும் சந்தோசம்..எங்களுடைய இந்த 6 வருட Friendshipயிற்கு இந்த Strawberry Bouquet..நன்றி…


இந்த Edible StrawberryBouquetயினை நீங்களும் செய்து பாருங்க..3 comments:

Shylaa Shree said...

it is so beautiful

Jaleela Kamal said...

romba super geetha aachal

Asiya Omar said...

படங்களும் பகிர்வும் மிக அழகு.கண்களை படங்களை விட்டு எடுக்க முடியவில்லை.நல்ல வேலைப்பாடு.

Related Posts Plugin for WordPress, Blogger...