Can u Guess it (3) - கண்டுபிடியுங்க...


இது ஒரு வித சக்கரை...Naturalஆக கிடைக்கும் பொருளில் இருந்து எடுத்த சக்கரை இது...இது என்ன என்று சொல்லுங்க..

பதிலினை காண இங்கே க்ளிக் செய்யவும்....


10 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

பனை வெல்லத்தில் இருந்து எடுக்கப்படும் பனங்கல்கண்டுதானே
கீதா?

Anonymous said...

pana vellam

ஹுஸைனம்மா said...

Raw sugar - unrefined sugar??

சாராம்மா said...

beetroot sugar

ADHI VENKAT said...

இதை எங்க ஊரில் ”கரும்புச் சர்க்கரை” என்று சொல்வோம்..

Anonymous said...

molasses

Selvi Srinivasan said...

nattu sakkarai

இராஜராஜேஸ்வரி said...

நாட்டுச்சர்க்கரை-கரும்பு சர்க்கரை
கரும்பிலிருந்து சாறு எடுத்து காய்ச்சி செய்யப்படுவது..!

Geetha said...

cinnamon sugar

GEETHA ACHAL said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

இது Coconut Sugar.

Related Posts Plugin for WordPress, Blogger...