Homemade Nutella - Hazelnut chocolate spread - Homemade Recipes


print this page PRINT

நான் எப்பொழுதும் Peanut Butter, Almond Butter எல்லாம் வீட்டிலேயே Freshஆக செய்து சாப்பிடுவோம். 

அதே மாதிரி Nutellaவினையும் வீட்டிலேயே செய்து பார்த்தேன்...மிகவும் சுவையாக இருந்தது.

Nutella செய்ய முக்கியமான பொருள் Hazelnuts. இது எல்லா கடைகளிலும் கிடைக்கும். Raw அல்லது Toasted நட்ஸ் கிடைக்கும். Raw நட்ஸ் வாங்கி கொண்டு அதனை வறுத்து பயன்படுத்தினால் கசிடு தன்மை இருக்காது.

கண்டிப்பாக நல்ல Nuts பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் Taste நன்றாக இருக்கும்.

அடுத்து தேவையான பொருள் Cocoa Powder. இது இல்லை என்றால் Chocolate Barயினை Double Boiler Methodயில் அதனை உருகி (Melt) செய்து சேர்த்து கொள்ளலாம். Dark Chocolate என்றால் நன்றாக இருக்கும்.

அதே மாதிரி சக்கரையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொண்டு சேர்த்து கொள்ளவும். சக்கரையினை அப்படியே சேர்த்தால் நறநறவென இருக்கும்.

சக்கரையிற்கு பதிலாக விரும்பினால் Honey / Brown sugar சேர்த்து கொள்ளலாம். விரும்பினால் கொடுத்துள்ள சக்கரையின் அளவினை அதிக சேர்த்து கொள்ளலாம்.

Vanilla Essenceயினை விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.

எளிதில் வீட்டிலேயே செய்ய கூடிய Nutellaவினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.



Nutella செய்ய தேவையான நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
Hazelnuts - 2 கப்
பொடித்த சக்கரை - 1/2 கப்
Cocoa Powder - 1/4 கப்
Vanilla essence - 1/4 தே.கரண்டி
எண்ணெய் (Corn/Canola) - 1 மேஜை கரண்டி

செய்முறை :
Hazelnutsயினை அவனில் 350 Fயில் வைத்து 6 - 8 நிமிடங்கள் Toast செய்து கொள்ளவும். (கவனிக்க : விரும்பினால் கடாயில் கூட வறுத்து கொள்ளலாம்.)

வறுத்த நட்ஸில் இருந்து தோலினை நீக்கிவிடவும். (குறிப்பு : நன்றாக வறுபட்ட உடன் இதில் இருந்து தோல் எளிதில் வந்துவிடும்.)



மிக்ஸில் வறுத்த நட்ஸினை போட்டு மைய அரைக்கவும். 

முதலில் பார்க்க கொரகொரப்பாக இருந்தாலும் , சிறிது நேரம் ஆன பிறகு அதில் இருந்து எண்ணெய் வெளியே வரும்.



அப்பொழுது பொடித்த சக்கரை + என்ணெய் + vanilla Essence எல்லாம் சேர்த்து மேலும் 1 நிமிடம் அரைக்கவும்.



இத்துடன் Cocoa Powder சேர்த்து மேலும் 1 நிமிடம் அரைக்கவும்.

சுவையான Nutella ரெடி.இதனை Bread, Fruits மீது தடவி குழந்தைகளுக்கு லஞ்சு pack செய்யலாம்.


6 comments:

Vidhya Iyer said...

Brave attempt. Looks delicious.

Kalpana Sareesh said...

wonderful spread nice prep..

nandoos Kitchen said...

lovely spread. Glad to follow you. Do visit mine if you find time.

Vimitha Anand said...

Homemade spread is the best dear

Priya Suresh said...

Fantastic spread, now i want a bottle of this delicious homemade nutella.

Gita Jaishankar said...

Great attempt, looks very good...way better than the store brought ones :)

Related Posts Plugin for WordPress, Blogger...