Friendship 5 Series


நானும் சவிதாவும் சேர்த்து இந்த Friendship 5 Seriesயினை தொடங்குகிறோம்..

இந்த Series ஒவ்வொரு மாதமும், முதல் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இதில் Postயிங்கு போடுவோம்...

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு Theme இருக்கும்...நிறைய சமயம் நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற Recipeயினை simple / Complicated என்ற எண்ணத்தில் செய்ய மாட்டோம்...ஆனால் இந்த Seriesயினால் அதனை அது மாதிரி சில குறிப்புகளை செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கின்றோம்...

நீங்களும் விரும்பினால் இந்த seriesயில் கலந்து கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள Friendship 5 Seriesயின் Facebook Page பாருங்க..

முதல் Seriesயிற்காக Homemade Powdersயினை தேர்ந்து எடுத்தோம்... அதில் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்ய கூடிய ரெடிமேட் பவுடர்கள்...நீங்களும் உங்களுடைய கருத்தினை தெரிவிக்கலாம்..

Friendship 5 Series I - HOME MADE POWDERS.

1. MTR Idli Milagai Podi / MTR ஸ்டைல் இட்லி மிளகாய் பொடி
2. Homemade Rasam Podi - ரசப்பொடி
3. Badam Masala Pal Mix Powder - பாதாம் மசாலா பால் மிக்ஸ்
4. Kerala Chammanti Podi - சம்மந்தி பொடி
5. Homemade Biryani Masala Powder - பிரியாணி மசாலா தூள்

Friendship 5 Series II - Kids Fast Food Favorite Menu

1. Chicken Samosa - சிக்கன் சமோசா
2. Chocolate Milk & Syrup Recipe - சாக்கோலேட் மில்க்
3. Burger King Onion Rings - ஆனியன் ரிங்க்ஸ்
4. Strawberry Banana Smoothie - ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழம் ஸ்மூத்தி
5. Tacobell Cheesy Fiesta Potatoes 

Friendship 5 Series  III - Childhood Memories
                   
1. Sundakkai Tiffin Sambar for Idly / Dosai - சுண்டைக்காய் டிபன் சாம்பார்
2. Uppu Urundai / Steamed Rice Balls - உப்பு உருண்டை
3. Curry Leaves Thuvayal for Kanji - கருவேப்பிலை துவையல் 
4.Murungakeerai Ragi Adai / Drumstick Leaves Adai - முருங்கைகீரை ராகி அடை
5. Tomato Kurma for Idly / Dosai - தக்காளி குருமா

Friendship 5 Series IV - Festival Food Recipes

1. Palani Temple Panchamirtham - பழனி பஞ்சாமிர்தம்

நன்றி.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...