Fruit Candy Cane Recipe - Christmas Kids Food Ideas


print this page PRINT
குழந்தைகளுக்கு அப்படியே முழு பழத்தினை கொடுக்காமல் இப்படி அலங்கரித்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க...

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
   .  வாழைப்பழம் - 1
   .  Strawberry - 5 - 6

செய்முறை :
.  Strawberryயினை கழுவி கொண்டு மேல் பகுதி + கீழ் பகுதியினை நீக்கி நடுவில் உள்ள  பழத்தினை Medium size துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

.  வாழைப்பழத்தினை தோல் நீக்கி  வெட்டி வைத்துள்ள Strawberryயின் அளவு மாதிரியே இதனை வெட்டி வைக்கவும்.


.  பறிமாறும் தட்டில் ஒரு துண்டு வாழைப்பழம்  பிறகு ஒரு துண்டு Strawberry என்று Candy Cane Shapeயில் அடுக்கி வைக்கவும்.

.  எளிதில் செய்யகூடிய Fruit Candy Cane ரெடி.


5 comments:

Veena Theagarajan said...

Interesting way to feed the kids...colorful too

Mahi said...

Cute!!

nandoos Kitchen said...

yumm.. nice one dear

Farin Ahmed said...

cute and colorful dear

Farin Ahmed said...

Colorful dear..love it

Related Posts Plugin for WordPress, Blogger...