Strawberry Santa Recipe - Kids Christmas Food Ideas


print this page PRINT
எளிதில் செய்ய கூடிய Strawberry Santaவினை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..  அக்‌ஷதா செய்த Santa இது...

குழந்தைகளையே செய்ய சொன்னால் மிகவும் ஆசையாக செய்வாங்க.. 

இதில் Santaவின் முகத்திற்கு Whipped Creamயினை பயன்படுத்தி இருக்கிறோம். விரும்பினால் அதற்கு பதில் Vanilla Ice cream அல்லது Banana/ வாழைப்பத்தினை வைத்து செய்யலாம்.

நீங்களூம் செய்து உங்க வீட்டு குட்டிஸுற்கு கொடுங்க...

Santa செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .   Strawberry - 6 - 8
  .   Whipped Cream/ - 1 கப்
  .   Sprinkles - Red / Black Colors


செய்முறை :
. Strawberryயினை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து வைக்கவும். அதனுடைய அடிபாகத்தினை வெட்டி விடவும்.

அதே மாதிரி மேல் பகுதியினை சிறியதாகவும், கீழ் பகுதியினை பெரியதாகவும் வெட்டி வைக்கவும்.


இப்பொழுது Whipped Creamயினை ஒரு Piping Bagயில் போட்டு பெரியதாக வெட்டி வைத்துள்ள பகுதியின் மீது  வைக்கவும்.

பிறகு அதன் மீது சிறியதாக வெட்டி வைத்துள்ள  Strawberry துண்டினை Hat மாதிரி வைக்கவும்,


இப்பொழுது Hat மீது கொஞ்சம் Whipped Creamயினை வைக்கவும், அதே மாதிரி Faceயில் சிவப்பு Sprinklesயினை கண் மாதிரி வைக்கவும்.

விரும்பினால் பெரிய Strawberry மீது 2 - 3 Dotsயினை Button மாதிரி க்ரீமினை வைத்தால் நன்றாக இருக்கும்.

எளிதில் செய்ய கூடிய குழந்தைகள் விரும்பும் Strawberry Santa  ரெடி. 


3 comments:

Veena Theagarajan said...

interesting fruit snack.. very attractive to the kids

Farin Ahmed said...

Arumai arumai!!! Stunning and amazing Santa...Endha Santa Gift kudukuma!!!

Srinivasan V MEG said...

வணக்கம். தக்காளி சூப் எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்குங்களேன்.நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...