வேர்க்கடலை சட்னி - Peanut Chutney Recipe - Sidedish for Idli & Dosai


எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி. நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்....

print this page PRINT
சட்னி செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  வேர்க்கடலை - 1 கப்
  .  பச்சை மிளகாய் - 2 - 3
  .  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
  .  கருவேப்பிலை - 5 இலை


செய்முறை :
 .  வேர்க்கடலையினை கடாயில் போட்டு 1 - 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.


 .  வேர்க்கடலை வறுத்த பிறகு விரும்பினால் தோலினை நீக்கி வைக்கவும்.

 .  வறுத்த வேர்க்கடலை + பச்சை மிளகாய் + புளி + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


 .  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.


 .  சுவையான  வேர்க்கடலை சட்னி  ரெடி, இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.



Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

3 comments:

Premalatha Aravindhan said...

Delicious chutney,love it qith hot idlis now...

Vimitha Anand said...

my favorite chutney... yum...

nandoos Kitchen said...

nice and tasty chutney

Related Posts Plugin for WordPress, Blogger...